Tag: ஷங்கர்
கேம் சேஞ்சர்: இயக்குநர் ஷங்கர் ‘இந்தியன் 2’ தோல்வியில் இருந்து மீள்வாரா?
சென்னை: வரிசையாக பிரம்மாண்டமான வெற்றிப் படங்களை மட்டுமே தந்து வந்தவர் இயக்குநர் ஷங்கர். அவ்வப்போது அவருக்கும் சில சறுக்கல்கள் ஏற்பட்டதுண்டு. எனினும் கமல்ஹாசன் நடித்திருந்தும், 'இந்தியன் 2' அவருக்கு பல சிக்கல்களையும் சோதனைகளையும்...
“இந்தியன் 2” தாமதத்திற்கு லைக்காவும், கமல்ஹாசனுமே காரணம் – ஷங்கர் ஆவணம் தாக்கல்
சென்னை : ஷங்கரின் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் “இந்தியன் 2”. இந்தப் படத்தை இயக்கி முடித்துத் தருவதில் ஷங்கர் தாமதம் ஏற்படுத்துகிறார் எனக் குற்றம் சாட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கின்றது.
இந்த...
இயக்குனர் ஷங்கருக்கு 57-வது பிறந்த நாள், திரையுலகினர் வாழ்த்து
சென்னை: இந்திய சினிமாவில் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் தனது 57- வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.
இயக்குனர் ஷங்கர் தனது அற்புதமான, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பெரிய பொருட் செலவில் படங்களை...
இந்தியன் 2: இயக்குனர் ஷங்கர் உட்பட 16 பேருக்கு மத்திய புலனாய்வுப் பிரிவு சம்மன்!
அண்மையில் 'இந்தியன் 2' படப்பிடிப்பு தளத்தில் நடந்த மரண சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.
இந்தியன் 2: விபத்து குறித்த ஷங்கரின் பதிவு இரசிகர்கள் கவனத்தை ஈர்த்தது!
சென்னை: இயக்குனர் ஷங்கரின் இந்தியன் 2 படப்பிடிப்பின் போது நிகழ்ந்த விபத்தில் மூன்று தொழில்நுட்ப வல்லுநர்கள் உயிரை இழந்தது முழு தமிழ் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த சம்பவம் பிப்ரவரி 19-ஆம் தேதியன்று நடந்தது....
இந்தியன் 2: மரணமுற்ற உதவி இயக்குனர் கிருஷ்ணா கார்டூனிஸ்ட் மதனின் மருமகன்!
இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் மரணமுற்ற உதவி இயக்குனர் கிருஷ்ணா கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் ஆவார்.
இந்தியன் 2: படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூவர் பலி!
'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் பளுதூக்கி விழுந்ததில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியன் 2: முதன் முதலாக கமலுடன் நடிக்கும் விவேக்!
முதன் முதலாக நடிகர் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 திரைப்படத்தில், நகைச்சுவை நடிகர் விவேக் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்தியத் திரையுலகில் 60-வது ஆண்டில் கால் பதிக்கும் கமல்ஹாசன்!
இந்தியத் திரையுலகில் பன்முகத்தன்மையோடு இயங்கி வரும், கமல்ஹாசனின் திரையுலகப் பயணம் அறுபதாவது ஆண்டில் கால் பதிக்கிறது.
ஷங்கருக்கு 2 படங்கள் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுக்க வடிவேலு ஒப்புதல்!
"இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி” படம் கைவிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஷங்கருக்கு சம்பளம் வாங்காமல் 2 படங்கள் நடித்து கொடுக்க வடிவேலு சம்மதம் தெரிவித்துள்ளார்.