Home Tags ஷாபி அப்டால்

Tag: ஷாபி அப்டால்

ஜசெக, அமானாவுடன் ஷாபி பேச்சுவார்த்தை!

பிரதமர் வேட்பாளர் குறித்து ஜசெக, அமானாவுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக ஷாபி அப்டால் தெரிவித்துள்ளார்.

துணைப் பிரதமராக பதவி வகிக்க மொகிதின் அழைத்தார்!

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் தம்மை தேசிய கூட்டணி அரசாங்கத்தின் துணைப் பிரதமர் பதவியை வகிக்க அழைத்ததாக ஷாபி அப்டால் தெரிவித்தார். "அவரிடமே கேளுங்கள்." என்று அவர் கூறினார். தேசிய கூட்டணியை பலப்படுத்த வாரிசானின் ஆதரவு...

பிரதமராக சபாவைச் சேர்ந்தவர் இருக்கலாம், சிக்கலில்லை!

ஒன்பதாவது பிரதமராக வேண்டும் என்ற ஆலோசனையை, ஷாபி அப்டால் இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

ஷாபி அப்டால் அடுத்த பிரதமர் – மகாதீர் பரிந்துரை சாத்தியமா?

ஷாபி அப்டாலைப் பிரதமராக முன்நிறுத்தி துன் மகாதீர் முன்மொழிந்திருக்கும் புதிய பரிந்துரை அரசியல் பார்வையாளர்களிடையேயும், சமூக ஊடகங்களிலும் பலத்த சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கிறது.

ஷாபி அப்டாலுக்கு முழு ஆதரவு, அவதூறுகளை மறுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்

வாரிசான் கட்சியிலிருந்து பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறியதாக வெளியிடப்பட்ட செய்தி மற்றும் அவதூறுகளை எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

“துன் மகாதீரையே ஆதரிக்கிறேன்” – நம்பிக்கைக் கூட்டணியின் “துருப்புச் சீட்டு” ஷாபி அப்டால் உறுதி

கோத்தா கினபாலு – “நான் இன்னும் துன் மகாதீரையே ஆதரிக்கிறேன்” என உறுதி கூறியுள்ள சபா முதலமைச்சர் ஷாபி அப்டால், மலேசிய அரசியலில் நடைபெற்று வரும் சதுராட்டத்தில் நம்பிக்கைக் கூட்டணியின் முக்கியத் “துருப்புச்...

வாரிசான் துன் மகாதீருக்கு ஆதரவு!

கோலாலம்பூர்: வாரிசான் கட்சி பெர்சாத்து தலைவர் டாக்டர் மகாதீர் முகமட்டை ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது. நம்பிக்கைக் கூட்டணி மீண்டும் துன் மகாதீருக்கு ஆதரவு வழங்கியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. "நாங்கள் அப்படியே இருக்கிறோம்." "ஷாபி டாக்டர்...

மாமன்னரை இதுவரை சந்திக்காத 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

ஏறத்தாழ அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நேற்றும் இன்றும் மாமன்னரை நேரடியாகச் சந்தித்து தங்களின் நிலைப்பாட்டைத் தெரிவித்து விட்ட நிலையில், இன்னும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் மாமன்னரைச் சந்திக்கவில்லை.

ஷாபி அப்டால் பணம் வழங்குவது போல் உள்ள புகைப்படம் கிமானிஸ் இடைத்தேர்தலுடன் சம்பந்தப்படவில்லை!- எம்ஏஏசி

ஷாபி அப்டால் பணம் வழங்குவது போல் உள்ள புகைப்படம் கிமானிஸ் இடைத்தேர்தலுடன் சம்பந்தப்படவில்லை என்று எம்ஏஏசி தெரிவித்துள்ளது.

நம்பிக்கைக் கூட்டணியுடன் கைகோர்ப்பது வாரிசானின் உரிமைகளைப் பாதிக்காது!

நம்பிக்கைக் கூட்டணியுடன் வாரிசான் கட்சி ஒன்றிணைந்து செயல்படுவதால், சபா மாநிலக் கட்சியான அது மாநில உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், போராடுவதற்கும் தடையாக இருக்காது என்று முகமட் ஷாபி அப்துல் தெரிவித்தார்.