Home Tags ஷாருக்கான்

Tag: ஷாருக்கான்

புதைகுழி, ராட்சத உடும்பு: ஏமாற்றிய தொகுப்பாளரை அடித்த ஷாருக்கான் (காணொளி)

துபாய் - அராப் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் ஷாருக்கானை, அந்நிறுவனம் புதைகுழி, ராட்சத உடும்பு ஆகியவற்றை வைத்து வேடிக்கை செய்து பயங்கரமாக ஏமாற்றியிருக்கிறது. அக்காணொளி தற்போது நட்பு ஊடகங்களில்...

தனது குழந்தைகளுக்காக புகை, குடியை நிறுத்த ஷாருக்கான் முடிவு!

புதுடெல்லி - தனது குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழவும், தான் புகைப்பதையும், குடிப்பழக்கத்தையும் நிறுத்தப் போவதாக நடிகர் ஷாருக்கான் இந்தியா டுடே இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். 50...

திரைவிமர்சனம்: ‘ராயிஸ்’ – இரண்டாம் பாதி இழுவை! ஷாருக்கானின் நடிப்பு அருமை!

கோலாலம்பூர் - சிறுவயதில் பள்ளிக்குச் செல்லக் கூட வழியில்லாமல் வறுமையில் வாடும் ராயிஸ் (ஷாருக்கான்), தனது பகுதியில் சாராய விற்பனையில் கொடி கட்டிப் பறக்கும் அதுல் குல்கர்னியிடம் வேலைக்குச் சேர்கிறார். எந்தத் தொழிலும் தாழ்ந்தது...

ஷாருக்கானைக் காண அலைமோதிய கூட்டம் – நெரிசலில் சிக்கி ஒருவர் பலி!

குஜராத் -  'ரேய்ஸ்' படத்தின் விளம்பரத்திற்காக ஷாருக்கான் தனது குடும்பத்தினருடன் கிராந்தி விரைவு இரயிலில் மும்பையிலிருந்து டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டார். இரயில் நிலையங்களில் படிக்கட்டுகளில் நின்று ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார். இந்நிலையில், வதோதராவில் அவரைக்...

லாஸ் ஏஞ்சல்சில் நடிகர் ஷாருக் கான் கைது!

புதுடில்லி - லாஸ் ஏஞ்சல்ஸ் அனைத்துலக விமான நிலையத்தில், குடிநுழைவு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதற்காக பாலிவுட் நடிகர் ஷாருக் கான் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் அவர் கைது செய்யப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு...

ஷாருகானின் ‘ஃபேன்’ பட முன்னோட்டம் வெளியானது!

மும்பை - மனிஷ் சர்மா இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஃபேன்'. விஷால் - சேகர் இசையமைத்திருக்கும் இப்படத்தை யாஷ்ராஜ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஜூலை 2014 இல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு,...

கோயிலுக்குள் காலணி: ஷாருக், சல்மான் மீதான வழக்கு 24-ம் தேதி ஒத்திவைப்பு!

புதுடெல்லி - உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகே 'பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ' நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்றுள்ளது. அதில் கலந்து கொண்ட இந்தி நடிகர் ஷாருக்கானும், சல்மான்கானும், அங்கு காளி கோயில் போன்று அமைக்கப்பட்டிருந்த செட்டில்...

ஷாருக்கானின் ‘தில்வாலே’ படத்திற்கு கடும் எதிர்ப்பு!

ஜபல்பூர் - மிக நீண்ட வருடங்களுக்கு பிறகு ஷாருக் கான், கஜோல் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் 'தில்வாலே' படத்திற்கு, பாஜக, விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிடம் இருந்து கடும்...

தமிழகத்திற்கு நடிகர் ஷாருக்கானின் தில்வாலே படக்குழு ஒரு கோடி நிதியுதவி!

சென்னை  - பாலிவுட் நடிகர் ஷாருக்கான், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு ஒரு கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவரது தயாரிப்பு நிறுவனம் 'ரெட் சில்லிஸ்' (Red Chillies) சார்பில் தமிழக முதல்வர்...

வரி மோசடி செய்ததாக ஷாருக்கானிடம் 4 மணி நேரம் விசாரணை!

மும்பை - கடந்த 2009-ல் கே.கே.ஆர் அணியின் பங்குகளை குறைந்த விலைக்கு, வெளிநாட்டு நிறுவனத்துக்கு விற்றதில் வரி மோசடி நடந்ததாக அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடிகர் ஷாருக்கானிடம் தொடர்ந்து 4 மணி...