Tag: ஹாலிவுட்
“பிரண்ட்ஸ்” தொலைக்காட்சித் தொடர் நடிகர் மேத்யூ பெர்ரி 54-வது வயதில் காலமானார்
லாஸ் ஏஞ்சல்ஸ் : ஆங்கிலத் தொலைக்காட்சித் தொடர்களில் மிக நீண்ட காலம் ஒளிபரப்பான தொடர் என்பதுடன், பலரும் மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்ந்த தொலைக்காட்சித் தொடர் 'பிரண்ட்ஸ்'.
அந்தத் தொடரின் நடிகர்களில் ஒருவரான மேத்யூ...
அமெரிக்கப் பாடகி தீனா டர்னர் 83-வது வயதில் காலமானார்
சூரிக் (சுவிட்சர்லாந்து) - ஆங்கிலப் பாடல் இசைத் துறையில் - குறிப்பாக ராக் அண்ட் ரோல் எனப்படும் இசைப்பாடல் துறையில் பிரபலமான கறுப்பின சமூகத்தைச் சேர்ந்த பாடகி தீனா டர்னர் நேற்று புதன்கிழமை...
மிச்சல் இயோ ஆஸ்காருக்குப் பரிந்துரைக்கப்படும் முதல் ஆசிய – மலேசிய நடிகை
லாஸ் ஏஞ்சல்ஸ் : 2022-ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த படங்களுக்கான ஆஸ்கார் விருதுகளுக்கான பரிந்துரைகள் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 24) அறிவிக்கப்பட்டன.
ஆங்கிலப் படமான Everything Everywhere All at Once என்ற படத்தில் நடித்த...
உக்ரேனில் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி
கீவ் (உக்ரேன்) : ரஷியா தொடுத்திருக்கும் போர் காரணமாக, உக்ரேன் மீது அனைத்துலக அளவிலான ஆதரவும், அனுதாபமும் பெருகி வருகிறது.
ஹாலிவுட் நடிகர்கள் பலர் தங்களின் ஆதரவை உக்ரேன் மக்களுக்குப் புலப்படுத்தியுள்ளனர். அண்மையில் நடந்த...
அமேசோன், எம்ஜிஎம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தை 9 பில்லியன் டாலர்களுக்கு வாங்க பேச்சு வார்த்தை
ஹாலிவுட் : ஆங்கிலத் திரைப்படங்களை அதிகமாக தயாரித்த நிறுவனங்களுள் ஒன்று எம்ஜிஎம் ஸ்டூடியோஸ். புகழ்பெற்ற ஜேம்ஸ்பாண்ட் படங்களை இந்த இந்த நிறுவனம்தான் தயாரித்தது.
ஏற்கனவே, நெட்பிலிக்ஸ், ஆப்பிள் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய எம்ஜிஎம்...
காணொலி : ஆஸ்கார் விருதுகள் 2021 : சில சுவாரசியங்கள்
https://youtu.be/zMSNxAL-9gs
Selliyal Video | Oscar 2021 : Some interesting facts | 08 May 2021 |
செல்லியல் காணொலி | ஆஸ்கார் விருதுகள் 2021 : சில சுவாரசியங்கள் |...
ஆஸ்கார்: ‘நோமட்லேண்ட்’ சிறந்த படம், கிளோவி ஜாவோ சிறந்த இயக்குனர்
ஹாலிவுட்: "நோமட்லேண்ட்" சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருதைப் பெற்றது. "நோமட்லேண்ட்" இயக்குனர் கிளோவி ஜாவோவும் சிறந்த இயக்குநருக்கான விருதை தட்டிச் சென்றார்.
2017- ஆம் ஆண்டில் வெளிவந்த புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட “நோமட்லேண்ட்”, பெர்ன் (பிரான்சஸ்...
ஆஸ்கார் விருது நிகழ்ச்சி பார்வையாளர்கள் இன்றி தொடங்கியது
ஹாலிவுட்: ஆஸ்கார் விருது விழா ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்குத் (அமெரிக்க நேரப்படி) தொடங்கியது.
2021 ஆஸ்கார் விருது விழா, ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்தது. எல்லா இனத்தினரும் முக்கிய விருதுகள் பெற இம்முறை...
தி கிரே மேன்: இரண்டாவது ஹாலிவுட் படத்தில் தனுஷ்!
சென்னை: நடிகர் தனுஷ், கிரே மேன் நாவலை தழுவி நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'தி கிரே மேன்' ஹாலிவுட் படத்தில் தற்போது இணைந்திருக்கிறார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
தமிழ்...
பிக்பாஸ் 4 : ஜித்தன் ரமேஷ் – நிஷா வெளியேற்றப்பட்டனர்
சென்னை : தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் 70 நாட்களைக் கடந்து தொடர்ந்து ஒளியேறிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் (4) தொடர் நிகழ்ச்சியில் இந்த வாரம் பிக் பாஸ் இல்லத்திலிருந்து இருவர் வெளியேற்றப்பட்டனர்.
நடிகரும் மற்றொரு...