Tag: அன்வார் இப்ராகிம்
நீதிமன்றத்தில் அன்வார் – மகாதீர் சந்திப்பு!
கோலாலம்பூர் - தேசியப் பாதுகாப்பு மன்ற சட்டம் 2016-க்கு எதிரான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் மனு மீதான விசாரணை இன்று திங்கட்கிழமை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, முன்னாள் பிரதமர் துன் டாக்டர்...
தேசியப் பாதுகாப்பு மன்றச் சட்டத்தைத் தடுக்க அன்வார் மனு!
கோலாலம்பூர் - நேற்று முதல் அமலுக்கு வந்திருக்கும் தேசியப் பாதுகாப்பு மன்றச் சட்டத்தை அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்கும் படி, முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று செவ்வாய்கிழமை நீதிமன்றத்தில்...
மகாதீரின் புதிய கட்சி அறிவிப்பிற்கு அன்வார் வரவேற்பு!
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளதற்கு ஆதரவு தெரிவித்துள்ள முன்னாள் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், நல்ல முடிவை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் மொகிதின்...
அன்வார் வழக்கு: சிறைக் கைதிகள் வாக்களிக்க உரிமை உண்டு – நீதிமன்றம் அறிவிப்பு!
கோலாலம்பூர் - சிறையில் இருக்கும் மலேசியர்களுக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு. ஆனால் அவர்கள் அந்தக் கடமையைச் செய்ய வேண்டுமெனில் சிறைத்துறை இயக்குநருக்குக் கடிதம் எழுத வேண்டும் என கோலாலம்பூர் நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
எனினும்,...
கடிதம் வெளியானதையடுத்து அன்வாருக்கு சிறையில் கடும் கெடுபிடி!
கோலாலம்பூர் - சுங்கை பூலோ சிறையில் இருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், எதிர்கட்சித் தலைவர்களுக்கு எழுதிய கடிதம் ஒன்று அண்மையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அன்வாருக்கு...
மேல்முறையீட்டில் உத்துசானுக்குத் தோல்வி – அன்வாருக்கு 2 லட்சம் ரிங்கிட் வழங்க நீதிமன்றம் உத்தரவு!
கோலாலம்பூர் - அவதூறு வழக்கில் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு 200,000 ரிங்கிட் (2 லட்சம் ரிங்கிட்) வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, உத்துசான் மலேசியா தாக்கல்...
“மக்களுக்காகப் போராடுங்கள்; மகாதீருக்காக வேண்டாம்” – எதிர்கட்சிகளுக்கு அன்வார் வலியுறுத்து!
புத்ராஜெயா - மக்களுக்காகப் போராடுங்கள், மாறாக துன் டாக்டரின் மகாதீர் மொகமட்டின் திட்டங்களின் படி போராடாதீர்கள் என எதிர்கட்சிகளை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் பிரதமரான மகாதீர் மொகமட்டுடன் இணைந்து பிகேஆர் தலைவர்கள்...
அன்வார் கடிதம் எழுதிய போதிலும் மக்கள் பிரகடனத்திற்கு ஜசெக தொடர்ந்து ஆதரவு!
கோலாலம்பூர் - மக்கள் பிரகடனம் குறித்தும், முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்டுடன் பணியாற்றுவதும் குறித்தும், முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் எதிர்மறையான கருத்துக்களை கடிதம் வாயிலாக வெளியிட்டார்.
என்றாலும்,...
‘அன்வாரின் கடிதம்’ தொடர்பில் மௌனம் காக்கும் வான் அசிசா!
கோலாலம்பூர் - மக்கள் பிரகடனம் பற்றிய அன்வாரின் 8 பக்கக் கடிதம் குறித்து அவரது மனைவியும் பிகேஆர் தலைவருமான டாக்டர் வான் அசிசா மௌனம் காத்து வருகின்றார்.
இன்று காலை நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்கள்...
மக்கள் பிரகடனம் குறித்து பிகேஆர் தலைவர்களுக்கு அன்வார் எச்சரிக்கை!
கோலாலம்பூர் - மகாதீரின் மக்கள் பிரகடனம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், மக்கள் பிரகடனம் குறைபாடு கொண்டது என்றும், சீர்திருத்த நோக்கத்தில் முறையற்றது என்றும் விமர்சித்துள்ளார்.
இது...