Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

அன்வாரைப் பிரதமராக்குவேன் – மகாதீர் அறிவிப்பு!

கோலாலம்பூர் - அன்வாருக்கு எதிராக நடைபெற்ற ஓரினப்புணர்ச்சி வழக்கில் நியாயமான அணுகுமுறையை அரசாங்கம் பின்பற்றவில்லை என்றும், அதன் காரணமாகவே அவர் சிறையில் தள்ளப்பட்டார் என்றும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது...

வெற்றிக்குப் பிறகே பிரதமர் வேட்பாளர் குறித்த பேச்சுவார்த்தை: வான் அசிசா

கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பானின் பிரதமர் வேட்பாளர் போட்டியில் இருந்து தான் விலகிக் கொள்வதாக சிறையில் இருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அண்மையில் அறிவித்தார். இந்நிலையில், அன்வாருக்குப் பதிலாக பக்காத்தான்...

பிரதமர் பதவிக்கு மகாதீர்: அன்வாரின் கருத்து என்ன தெரியுமா?

கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பானின் பிரதமர் வேட்பாளரைத் தேர்வு செய்ய ஒருமித்தக் கருத்து தேவை என சிறையில் இருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்திருக்கிறார். 14-வது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான்...

அடுத்த பிரதமர் அன்வார் தான் – எதிர்க்கட்சிகள் ஆதரவு!

கோலாலம்பூர் - பிகேஆர் கட்சியின் ஆண்டு மாநாட்டில் கலந்து கொண்ட ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங், பார்டி அமனா நெகாரா தலைவர் மாட் சாபு உள்ளிட்ட எதிர்கட்சியைச் சேர்ந்த முக்கிய...

மாறும் அரசியல் – அன்வார் விடுதலைக்காக மகாதீர் கையெழுத்து!

ஷா ஆலாம் - இங்கு நடைபெற்று வரும் பிகேஆர் கட்சியின் ஆண்டு மாநாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்ட முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட், அங்கு அன்வார் விடுதலைக்காக நடத்தப்பட்ட கையெழுத்து...

பாஸ்-பிகேஆர் உறவு முறிவின் காரணம் என்ன? – அன்வார் கேள்வி!

கோலாலம்பூர் - பிகேஆர் கட்சியுடனான அரசியல் உறவை பாஸ் கட்சி முறித்துக் கொண்டது குறித்து சிறையில் இருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவரும், பிகேஆர் ஆலோசகருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கேள்வி எழுப்பியிருக்கிறார். ஷரியா சட்டத்தில்...

குற்றத்தை இரத்து செய்ய அன்வார் மீண்டும் வழக்கு!

கோலாலம்பூர் - தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் ஓரினப் புணர்ச்சி குற்றத்தை இரத்து செய்ய புதியதொரு சட்டப் போராட்டத்தைத் தற்போது சிறையிலிருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மீண்டும் தொடங்குகிறார். இந்த முறை மோசடியைக் காரணமாக வைத்து...

“அன்வார் விடுதலைக்கு நான் துணை நிற்பேன்” – மகாதீர்

ஷா ஆலாம் – தனது முன்னாள் அரசியல் எதிரியான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பது மக்கள் விருப்பம் என்றால், அதற்குத் துணை நிற்கவும், அதைச் செயல்படுத்தவும் தயார் என முன்னாள்...

வான் அசிசாவை மருத்துவமனையில் சந்தித்தார் அன்வார்!

கோலாலம்பூர் - அல் இஸ்லாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலை, அவரது கணவரும், முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று திங்கட்கிழமை இரவு...

“அன்வாரை விடுதலை செய்யுங்கள்” – வழக்கறிஞர்கள் அரசாங்கத்திற்குக் கடிதம்!

கோலாலம்பூர் – சிறையில் இருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர்கள், அவர் ஓரினப் புணர்ச்சி குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்து விட்டதால் அவரை விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி, அரசாங்கத்திற்கு...