Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

தேர்தல் களம் நேரடி பார்வை: உலுகிளாங்கை உலுக்கிய 20,000 மக்கள் கூட்டத்தில் அன்வார் இப்ராகிம்

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} ஏப்ரல் 16 – சிலாங்கூரில் மலாய்க்கார வாக்காளர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியான டத்தோ கெராமாட் உள்ளிட்ட உலுகிளாங்...

பெக்கான் தொகுதியில் நஜிப்புக்கு எதிராக பரீஸ் மூசா போட்டி – அன்வார் அறிவிப்பு

குவாந்தான், ஏப்ரல் 10 - எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில் பெக்கான் தொகுதியில் பிரதமர் நஜிப் துன் ரசாக்கை எதிர்த்து பிகேஆர் தலைமைக் குழு உறுப்பினர் பரீஸ் மூசா(படம்) போட்டியிடுவார் என்று பிகேஆர் தலைவர்...

செகாமட் தொகுதியில் சுவா ஜூய் மெங் போட்டி – அன்வார் அறிவிப்பு

ஜோகூர், ஏப்ரல் 9 - எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில், ஜோகூர் மாநில பிகேஆர் தலைவர் சுவா ஜூய் மெங் (படம்), செகாமட் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்...

அன்வாருக்கு எதிராக பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் போட்டியிட பபகொமோ முடிவு

கோலாலம்பூர், ஏப்ரல் 8 – வரும் பொதுத்தேர்தலில், பபகொமோ (Papagomo) என்ற அம்னோ சார்ந்த வலைப் பதிவாளர், எதிர்கட்சித்தலைவர் அன்வார் இப்ராகிமிற்கு எதிராக பெர்மாத்தாங் பாவ் தொகுதியில், சுயேட்சை வேட்பாளராக போட்டியிடவுள்ளார் என்று நாடி...

கெடா மாநிலத்தைச் சேர்ந்த 4 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர்களை அன்வார் அறிவித்தார்

மெர்போக், ஏப்ரல் 8 - எதிர்வரும் 13 ஆவது பொதுத் தேர்தலில், கெடா மாநிலத்தை சேர்ந்த 4 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர்களை பிகேஆர் தலைவர் அன்வார் நேற்று லகுனா மெர்போக்கில் நடைபெற்ற...

அன்வார் மீண்டும் பெர்மாத்தாங் பாவ்வை தேர்ந்தெடுத்தது ஏன்?

ஏப்ரல் 6 - அன்வார் பேராக் மாநிலத்தில் போட்டியிடுவது தொர்பாக கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரங்களில் நிலவி வந்த சலசலப்பு நேற்று இரவோடு அடங்கியுள்ளது. தனது சொந்த தொகுதியான பெர்மாத்தாங் பாவிலேயே...

ஆட்சிக்கு வந்தால் மகாதீர் மகனின் பெட்ரோனாஸ் குத்தகைகளை நிறுத்துவேன் – அன்வார் அறிவிப்பு

ஏப்ரல் 6 – “ மக்கள் கூட்டணி 13வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், முதல் வேலையாக முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் மகன் மொக்சானி மகாதீருக்கு (படம்) வழங்கப்பட்டுள்ள...

பெர்மாத்தாங் பாவ்விலேயே மீண்டும் போட்டியிடப்போவதாக அன்வார் அறிவிப்பு

புக்கிட் மெர்ட்டாஜாம், ஏப்ரல் 6- எதிர்வரும் 13 பொதுத் தேர்தலில் தனது சொந்த தொகுதியான பெர்மாத்தாங் பாவ்விலேயே மீண்டும் போட்டியிடப்போவதாக அன்வார் அறிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை பேராக் மாநிலத்தில் போட்டியிடப்போவதாக அன்வார் அறிவித்தவுடன், அவரது சொந்த தொகுதியான பெர்மாத்தாங்...

அன்வார் போட்டியிடும் தொகுதி பெர்மாத்தாங் பாவ்வா அல்லது தம்பூனா?

புக்கிட் மெர்த்தாஜாம், ஏப்ரல் 5 - எதிர்வரும் 13 ஆவது பொதுத் தேர்தலில் தான் போட்டியிடப் போகும் தொகுதி பெர்மாத்தாங் பாவ்வா அல்லது பேராக் மாநிலம் தம்பூனா என்பதை முடிவு செய்ய இன்னும் சில மணி நேரங்கள் தனக்கு தேவைப்படும்...

அன்வார் பேராக் மாநிலத்தில் போட்டியிடுவது ஏன்?

ஏப்ரல் 5 - "நான் பேராக் மாநிலத்தில் போட்டியிடுகிறேன்" - என்ற அன்வாரின் அறிவிப்பு தான் தற்போது அரசியல் வட்டாரங்களை மிகவும் பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கும் ஒரு விவாதம். எதிர்வரும் பொதுத் தேர்தலில் அன்வார்...