Tag: அம்பிகா சீனிவாசன்
அம்பிகா சீனிவாசன் : ஆசியாவின் 50 முன்னுதாரணப் பெண்மணிகளில் ஒருவராகத் தேர்வு
கோலாலம்பூர் : ஆசியா - பசிபிக் வட்டாரத்தில் மற்றவர்களுக்கு உந்துசக்தியாகத் திகழும் 50 முன்னுதாரணப் பெண்மணிகளைத் தேர்ந்தெடுத்து கௌரவித்திருக்கிறது போர்ப்ஸ் அனைத்துலக வணிக இதழ். அவர்களில் ஒருவராக இடம் பெற்று மலேசியாவுக்கும் இந்திய...
“முன்னேற்றத்திற்குத் தொடக்கச் சூழல் அடிப்படை அல்ல! இலக்குகளே முதன்மையானவை!” – முத்து நெடுமாறன்.
பூச்சோங் : பூச்சோங்கில் 1956-ஆம் ஆண்டு முதற்கொண்டு அளப்பரிய சமூகத் தொண்டாற்றி வருகிறது சுத்த சமாஜ இயக்கம். கடந்த செப்டம்பர் 2-ஆம் நாள் சனிக்கிழமை, தனது சேவை மையத்தில் தங்கி பயின்றுவரும் மாணவர்களுக்க்காக,...
மரினா மகாதீர், அம்பிகா சீனிவாசன் காவல் துறையால் விசாரிக்கப்படுகின்றனர்!
அம்பிகா சீனிவாசன் மற்றும் டத்தின் படுகா மரினா மகாதீர் இருவரும் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு மறுப்பு தெரிவிக்கும் ஒரு கூட்டத்தில் ஈடுபட்டது தொடர்பில் காவல் துறையின் விசாரணையில் உள்ளனர்.
மீண்டும் போராட்டக் களத்தில் அம்பிகா! அவசர மக்களவைக் கூட்டத்திற்கு அறைகூவல் விடுத்தார்
“மலேசியாவைக் காப்பாற்றுவோம்” என்ற தலைப்பில் டத்தாரான் மெர்டேக்கா மைதானத்தில் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தில் அம்பிகாவும் கலந்து கொண்டு உரையாற்றினார்.
மகாதீரின் ‘ஒற்றுமை அரசாங்கத்தை’ ஆதரிக்கிறேன்!- அம்பிகா
கோலாலம்பூர்: நாடு எதிர்கொள்ளும் அரசியல் மோதலைத் தீர்க்க ஒற்றுமை அரசாங்கத்தை நிறுவுவதற்கான முன்மொழிவுக்கு முன்னாள் பெர்சே தலைவர் அம்பிகா சீனிவாசன் ஆதரிப்பதாகக் கூறியுள்ளார்.
"நிலைத்தன்மை தேவைப்படும்போது நான் அமைச்சரவை அல்லது அரசாங்க ஒற்றுமையை ஆதரிக்கிறேன்....
“அரசாங்கம் மாறாததற்கு அம்பிகாவும் பொறுப்பேற்க வேண்டும், ‘ஹீரோ’வாக நடிக்கக்கூடாது!”- கெராக்கான்
அரசாங்கம் மாறாததற்கு அம்பிகாவும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஹீரோவாக நடிக்கக்கூடாது என்றும் கெராக்கான் தெரிவித்துள்ளது.
நியூசிலாந்து பிரதமரின் சாதனைகளின் பிரதிபலிப்பை மலேசிய அரசியல்வாதிகளும் பின்பற்ற வேண்டும்!- அம்பிகா
நியூசிலாந்து பிரதமரின் சாதனைகளின் பிரதிபலிப்பை மலேசிய, அரசியல்வாதிகளும் பின்பற்ற வேண்டும் என்று அம்பிகா கேட்டுக் கொண்டார்.
விடுதலைப் புலிகள் விவகாரம் : சொஸ்மா சட்டத்தைப் பயன்படுத்துவது ஏமாற்றமளிக்கிறது – அம்பிகா வருத்தம்
"சொஸ்மா சட்டத்தை அகற்றுவோம் என்று வெற்றி பெற்ற நம்பிக்கைக் கூட்டணி அதனை தனது ஆட்சியிலும் தொடர்ந்து பயன்படுத்துவது மிகவும் ஏமாற்றமளிக்கிறது" என வழக்கறிஞரும், சமூகப் போராளியுமான அம்பிகா சீனிவாசன் கூறினார்.
“சந்தேகம் இருந்தால் விசாரணைக்கு அழைக்கலாம், சோஸ்மா தேவையற்றது!”- அம்பிகா
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால் அந்நபர்களை, காவல் துறையினர் அழைத்து விசாரனை நடத்தலாம் என்று அம்பிகா தெரிவித்தார்.
பக்காத்தான் ஹாராப்பான் செய்து கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!- அம்பிகா
கோலாலம்பூர்: அண்மையில் தேச நிந்தனை குற்றச்சாட்டை எதிர்த்து மேல் முறையீடு செய்த வான் ஜி வானின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இது தொடர்பாக கருத்துரைத்த வழக்கறிஞர் டத்தோ அம்பிகா சீனிவாசன், தேச நிந்தனை சட்டத்தை இரத்து...