Home Tags ஆட்சிமாற்றம் பிப்ரவரி 2020

Tag: ஆட்சிமாற்றம் பிப்ரவரி 2020

பொதுத் தேர்தல் நடந்தால், பினாங்கு சட்டமன்றம் கலைக்கப்படாது!- மாநில முதலமைச்சர்

ஜோர்ஜ் டவுன்: மீண்டும் பொதுத் தேர்தல் நடந்தால், பினாங்கு தனது 40 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டமன்றத்தை கலைக்காது என்று முதல்வர் சோவ் கோன் யோவ் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். பினாங்கில் உள்ள...

பிரதமர் தேர்வு: மக்களவை முடிவு செய்யக் கூடாது, மாமன்னரே முடிவு செய்யட்டும் – ராயிஸ்...

பிரதமர் தேர்வு மக்களவைக்கு வெளியே நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ ராயிஸ் யாத்திம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தேர்தல் நடந்தால் பெர்சாத்து மண்ணைக் கவ்வும்!- சேவியர் ஜெயகுமார்

கோலாலம்பூர்: பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் பெர்சாத்து முழுமையாக அழிக்கப்படும் என்று பிகேஆர் உதவித் தலைவர் சேவியர் ஜெயகுமார் எச்சரித்தார். "பெர்சாத்து தற்போது குழப்பத்தில் உள்ளது. இந்த சூழ்நிலை தேர்தலுக்கு வழிவகுத்தால், அக்கட்சி தோல்வியை எதிர்கொள்ளக்கூடும்...

“மகாதீர் முந்திக் கொண்டு அறிக்கைவிடுவது சரியானதல்ல, மார்ச் 2 மக்களவை அமர்வை புறக்கணிக்கவும்!” -அனுவார்...

கோலாலம்பூர்: பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை யார் வைத்திருக்கிறார்கள் என்பதை தீர்மானிக்க மக்களவை வருகிற திங்களன்று (மார்ச் 2) கூடும் என்று இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்ததற்கு அம்னோ பொதுச்செயலாளர்...

11.30 மணியளவில் ஆட்சியாளர்கள் மன்றம் கூடுகிறது!

கோலாலம்பூர்: மலாய் ஆட்சியாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை மாமன்னர் அரண்மனையில் சிறப்பு சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்தடைந்துள்ளனர். நாட்டின் தற்போதைய அரசியல் முன்னேற்றங்கள் குறித்து விவாதிப்பதாக நம்பப்படும் இந்த கூட்டம் காலை 11.30 மணிக்கு...

மகாதீரின் அறிவிப்பு, மாமன்னர் உரிமையை மீறியச் செயல்!- நம்பிக்கைக் கூட்டணி

மக்களவை அமர்வில் பெரும்பான்மை அறிவிக்கப்படும் என்று மாமன்னருக்கு முன்னமே மகாதீர் அறிக்கையை வெளியிட்டிருக்கக்கூடாது என்று நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் குழு தெரிவித்துள்ளது.

மகாதீர் பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கிறார்!

கோலாலம்பூர்: இடைக்கால பிரதமரும், பெர்சாத்துவின் தலைவருமான டாக்டர் மகாதீர் முகமட் தனது கட்சியைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இன்று வெள்ளிக்கிழமை சந்திக்கிறார். பிரதமர் பதவிக்கான கட்சி வேட்பாளர் மற்றும் புதிய அரசாங்கத்தை அமைப்பது...

“நாட்டின் வரலாற்றில் மிக மோசமான சுயநலவாதி மகாதீர்” – சைட் இப்ராகிம் சாடல்

சமூக ஊடகத்தில் வெளியிட்டிருக்கும் கடிதம் ஒன்றில் மகாதீரை மிக மோசமான சுயநலவாதி என முன்பு மகாதீருடன் நெருக்கம் பாராட்டிய வழக்கறிஞர் சைட் இப்ராகிம் வர்ணித்திருக்கிறார்.

பெர்சாத்து கட்சியின் பிரதமர் வேட்பாளர் மொகிதின் யாசின் – வெல்ல முடியுமா?

திங்கட்கிழமை (மார்ச் 2) நடைபெறவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில் பெர்சாத்து கட்சியின் பிரதமர் வேட்பாளராக டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நிறுத்தப்படலாம் என துன் மகாதீர் கோடி காட்டினார்.

நாடு திரும்பிய நஸ்ரி அசிஸ் – ஒற்றுமை அரசாங்கத்தை நிராகரித்தார்

கட்சிக்காரர் என்ற முறையில் ஒற்றுமை அரசாங்கத்தைத் தான் நிராகரிப்பதாகக் கூறியிருக்கும் நஸ்ரி, எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.