Home Tags ஆட்சிமாற்றம் பிப்ரவரி 2020

Tag: ஆட்சிமாற்றம் பிப்ரவரி 2020

அன்வார், மகாதீர் யார் பிரதமரானாலும், மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும்! -பெர்சே

கோலாலம்பூர்: பிரதமராக யார் தேர்வு செய்யப்பட்டாலும், புதிய பிரதமர் மக்களிடம் மன்னிப்பு கேட்டு பொது மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும் என்று பெர்சே கூறியுள்ளது. "புதிய பிரதமரும் அரசாங்கமும் நல்லிணக்கத்திற்கான தொனியை அரசியல்வாதிகள் மற்றும்...

அம்னோ-பாஸ் பொதுத் தேர்தலுக்குத் தயாராகிறது!- அனுவார் மூசா

கோலாலம்பூர்: அம்னோ, பாஸ் கட்சியுடன் இணைந்து பொதுத் தேர்தலுக்கு தயாராகிறது என்று அம்னோ பொதுச்செயலாளர் அனுவார் மூசா தெரிவித்தார். இது குறித்து நாடு தழுவிய அளவில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்படும்...

மகாதீர் பெர்சாத்துவில் மீண்டும் இணைந்தார், மொகிதின் அடுத்த பிரதமர் வேட்பாளராக முன்மொழியப்படலாம்!

கோலாலம்பூரில்: கடந்த திங்கட்கிழமை பெர்சாத்து கட்சியிலிருந்து விலகியதாக தெரிவித்த இடைக்கால பிரதமர் மீண்டும் பெர்சாத்து கட்சியின் தலைவர் பதவியை ஏற்பதாக இன்று வியாழக்கிழமை புத்ராஜெயவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். ஒரு வேளை மொகிதின்...

மாமன்னரால் பெரும்பான்மையை தீர்மானிக்க முடியவில்லை, மக்களவையில் முடிவு செய்யப்படும்!- மகாதீர்

கோலாலம்பூர்: தொடந்து இரண்டு நாட்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடந்த மாமன்னருடனான நேர்காணலின் போது அவரால் பெரும்பான்மையை தீர்மானிக்க இயலவில்லை என்று இடைக்கால பிரதமர் துன் மகாதீர் முகமட் தெரிவித்தார். இது தொடர்பாக, வருகிற மார்ச்...

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தை அழித்து, ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பது முட்டாள்தனம்!- கிட்...

கோலாலம்பூர்: ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்க வேண்டுமென்றால், அது நம்பிக்கைக் கூட்டணியை அடிப்படையாகக் கொண்டு எழுப்பப்பட வேண்டும் என்று ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறினார். நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தை அழிப்பதன் மூலம்...

“மகாதீரை நான் சந்திக்கமாட்டேன், அவர்தான் கூட்டணியை விட்டு வெளியேறினார்!”- அன்வார்

  கோலாலம்பூர்: பெர்சாத்து, நம்பிக்கைக் கூட்டணியின் உறவில் ஏற்பட்ட பதட்டம் தணிக்கப்படலாம் என்பதை பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் சுட்டிக்காட்டினார். நம்பிக்கைக் கூட்டணி மீண்டும் பெர்சாத்துவை ஏற்றுக்கொள்ளுமா என்று கேட்டபோது, "நாம் நாளுக்கு நாள் மாறுகிறோம்,"...

பெர்சாத்துவில் மீண்டும் இணைகிறாரா மகாதீர்? பொதுச் செயலாளர் அறிவிப்பு!

கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட் கடந்த திங்களன்று பெர்சாத்து தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னர் மீண்டும் அப்பதவியில் அமர இருப்பதாக பெர்னாமா தெரிவித்துள்ளது. பெர்சாத்து பொதுச்செயலாளர் மார்சுகி யஹ்யா இதனை உறுதிப்படுத்தியதாக அச்செய்தி...

ஜோகூரில் புதிய கூட்டணி அமைக்கப்படும்- அரண்மனை அறிவிப்பு!

ஜோகூர் பாரு: ஜோகூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையை அடிப்படையாகக் கொண்டு அம்மாநிலத்தில் ஒரு புதிய கூட்டணி உருவாக இருப்பதாக ஜோகூர் அரண்மனை அறிவித்துள்ளது. நேற்று புதன்கிழமை அரண்மனையில் பெர்சாத்து கட்சியின் மந்திரி பெசார்...

நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் முன்னேற்பாடற்ற சந்திப்புக் கூட்டத்தை நடத்தி வருகின்றனர்!

கோலாலம்பூர்: பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஈஸ்டின் தங்கும் விடுதியில் நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் முன்னேற்பாடற்ற சந்திப்புக் கூட்டத்தை நடத்தி வருகின்றனர். பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டத்திற்காக தங்கும் விடுதியின் முன்பு கூடியிருந்ததாக அறியப்படுகிறது. கூட்டத்தில்...

மலாய் ஆட்சியாளர்களை நாளை மாமன்னர் சந்திக்கிறார்!

கோலாலம்பூர்: மலாய் ஆட்சியாளர்கள் நாளை வெள்ளிக்கிழமை மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முன் சந்திக்க உள்ளனர் என்று டி ஸ்டார் தெரிவித்துள்ளது. முன்னதாக, மாமன்னர் இந்த வார தொடக்கத்தில் இடைக்கால பிரதமர் டாக்டர்...