Tag: ஆட்சிமாற்றம் பிப்ரவரி 2020
ஒற்றுமை அரசாங்கம் மூலம் மகாதீர் சர்வாதிகாரியாக உருமாறுவார்!- காலிட் சமாட்
கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட்டின் ஒற்றுமை அரசாங்கத் திட்டத்தை ஒரு சர்வாதிகார அரசாங்கம் என்று அமானா தகவல் தொடர்புத் தலைவர் காலிட் சமாட் ஒப்பிட்டுள்ளார்.
"பெர்சாத்து வெளியேறும்போது மகாதீர் நம்பிக்கைக் கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டார்....
பாஸ், அம்னோ மொகிதினுக்கு ஆதரவாக சத்தியப்பிரமாணமா, அம்னோ மறுப்பு!
கோலாலம்பூர்: பிரதமர் பதவி வேட்பாளராக, டான்ஸ்ரீ மொகிதின் யாசினை, அம்னோ மற்றும் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்து கையெழுத்திட்டுள்ளதாக டத்தோ துவான் இப்ராகிம் துவான் மான் கூறியதை அம்னோ மறுத்துள்ளது.
பாஸ் கட்சி, அம்னோவுடன்...
கெடாவில் நம்பிக்கைக் கூட்டணி, பெர்சாத்து இணைந்து ஆட்சி அமைக்கின்றன!
அலோர் ஸ்டார்: பதினெட்டு பெர்சாத்து, நம்பிக்கைக் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் டத்தோஸ்ரீ முகமட் முகிரிஸ் தொடர்ந்து மாநில மந்திரி பெசாராக தொடர சத்தியப்பிரமாணத்தில் கையெழுத்திட்டு அது சுல்தான் கெடாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக முகமட் முக்ரிஸ்...
அஸ்மின் அலி உட்பட 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெர்சாத்துவில் இணைவர்!- வட்டாரம்
கோலாலம்பூர்: முன்னாள் பிகேஆர் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தலைமையில் கட்சியை விட்டு வெளியேறிய 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெர்சாத்துவில் விரைவில் இணைவார்கள் என்று ஒரு வட்டாரம் தெரிவித்ததாக டி ஸ்டார்...
“இடைக்கால பிரதமர் பதவி அரசியலமைப்பில் இல்லை!”- அபாண்டி அலி
கோலாலம்பூர்: இடைக்கால பிரதமரின் செல்லுபடியை முன்னாள் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் முகமட் அபாண்டி அலி கேள்விக்குள்ளாக்கி உள்ளார்.
முன்னதாக அம்னோ ஒழுக்காற்று வாரியத்தின் தலைவராக பணியாற்றிய அவர், நாட்டின் அரசியலமைப்பு அப்பதவிக்கு வழங்கவில்லை என்று...
நாடு முழுவதிலும் உள்ள அம்னோ தொகுதித் தலைவர்கள் பிற்பகல் 3 மணிக்கு தலைமையகத்தில் ஒன்று...
கோலாலம்பூர்: நாடு முழுவதும் உள்ள அனைத்து தொகுதித் தலைவர்களையும் இன்று வியாழக்கிழமை கட்சி தலைமையகத்தில் கூடுமாறு அம்னோ உத்தரவிட்டுள்ளது.
பிற்பகல் 3 மணிக்கு கட்சியின் தலைவர் மற்றும் உயர்மட்ட உறுப்பினர்களுடன் சிறப்பு கூட்டத்திற்கு அழைக்கப்பட்டதாக...
காலை 11 மணிக்கு மகாதீர் மாமன்னரை சந்திக்கிறார்!
கோலாலம்பூர்: இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை சந்திக்க உள்ளார்.
மகாதீர் காலை 11 மணிக்கு ஆட்சியாளரை சந்திக்க உள்ளார்.
முன்னதாக, தற்போதைய அரசியல் கொந்தளிப்புக்கு அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்....
“பெரும்பான்மையில் மூன்றாவது இடத்தில் உள்ள மகாதீர் பிரதமராகும் ஆசையை கைவிட வேண்டும்!”- பிஎஸ்எம்
கோலாலம்பூர்: பிரதமர் பதவி வேட்பாளரை அதன் 14-வது பொதுத் தேர்தல் அறிக்கையை மையப்படுத்தி "தெளிவாகவும் உறுதியாகவும்" முடிவு எடுத்துள்ள நம்பிக்கைக் கூட்டணியின் நடவடிக்கையை பிஎஸ்எம் துணைத் தலைவர் எஸ்.அருட்செல்வன் வரவேற்கிறார்.
நம்பிக்கைக் கூட்டணி தனது...
பிகேஆர், ஜசெக, அமானா அன்வாரை பிரதமராக முன்மொழிந்துள்ளன!
கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமை பிரதமர் பதவிக்கு முன்மொழிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
நேற்று செவ்வாயன்று நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு நம்பிக்கைக் கூட்டணி மகாதீரை அழைத்ததாகவும், ஆனால், அதை பிரதமர்...
கட்சிகள் சார்பற்ற அரசாங்கத்தை அமைக்க நான் தயாராக இருக்கிறேன்!- மகாதீர்
கோலாலம்பூர்: நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல் குழப்பத்திற்கு தாம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் தம்மை முழுமையாக ஆதரிப்பதால் யாரை தேர்தெடுப்பது என்பது...