Home Tags ஆப்பிள் கைக்கெடிகாரம்

Tag: ஆப்பிள் கைக்கெடிகாரம்

மாயமான பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி – ஆப்பிள் வாட்ச் உண்மையைக் காட்டுமா?

இஸ்தான்புல் – சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி. அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் கட்டுரைகள் எழுதும் நிருபர். அல்-அராப் தொலைக்காட்சி செய்தி அலைவரிசையின் முதன்மை ஆசிரியராக இருந்தவர். துருக்கியில் இவர் இருந்தபோது,...

“அணிகலன்கள் காட்டும் அழகு தமிழ்!” – முத்து நெடுமாறன்

கோலாலம்பூர் - ('செல்லினம்' குறுஞ்செயலி மற்றும் 'முரசு அஞ்சல்' மென்பொருளின் உருவாக்குநரும், வடிவமைப்பாளருமான, முத்து நெடுமாறன் நவீன திறன் கடிகாரங்களில் தமிழ் இடம் பெற்றுள்ளது குறித்து பதிவு செய்த கருத்துகள் அடங்கிய இந்தக்...

நவம்பர் 6 முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது ஆப்பிள் வாட்ச்!

புது டெல்லி - ஆப்பிள் வாட்ச் எதிர்வரும் நவம்பர் 6-ம் தேதி முதல் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லாமல், டிம் குக்கின் தலைமையில் புதிய தயாரிப்பாக கடந்த...

அசத்தும் ‘ஆப்பிள் வாட்ச்’ – புதிய மேம்பாடுகளோடு கோலாகல வெளியீடு!

நேற்று ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட சாதனங்களில் ஆப்பிள் கைக்கெடிகாரங்களில் இடம் பெற்றிருக்கும் தொழில் நுட்ப மேம்பாடுகள் என்ன என்பதை விவரிக்கும் கட்டுரை

2016-ல் கூடுதல் திறன்களுடன் ஆப்பிள் வாட்ச் 2 வெளியாகலாம்!

கோலாலம்பூர், ஜூன் 19 - ஆப்பிள் வாட்ச்சின் அடுத்த பதிப்பு 2016-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் என்று ஆருடங்கள் கூறப்படுகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற ஆப்பிள்...

ஜூன் 26-ம் தேதி ஆப்பிள் வாட்ச் சிங்கப்பூரில் வெளியாகிறது!

கோலாலம்பூர், ஜூன் 5 - ஆப்பிள் வாட்ச் ஜூன் 26-ம் தேதி முதல் சிங்கப்பூர் உட்பட ஏழு நாடுகளில் விற்பனை செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லாமல், டிம் குக்கின் தலைமையில்...

டாட்டூக்களால் ஆப்பிள் வாட்ச் பாதிப்பு – ஆப்பிள் ஒப்புதல்!

கோலாலம்பூர், மே 4 -  கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி, உலகம் முழுவதும் வெளியான ஆப்பிள் வாட்ச், பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த கட்ட முன்பதிவுகளும் எதிர்பார்த்ததை விட...

உலகம் முழுவதும் ஆப்பிள் வாட்ச்சின் விற்பனை தொடங்கியது!

கோலாலம்பூர், ஏப்ரல் 24 - பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆப்பிளின் புதிய கருவியான ஆப்பிள் வாட்ச், இன்று உலகம் முழுவது விற்பனைக்கு வந்தது. ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லாமல், டிம் குக்கின் தலைமையில் முதல் முறையாக வெளியாகும் இந்த...

ஊடகத்துறையை மாற்றப்போகும் ஆப்பிள் வாட்ச்!

கோலாலம்பூர், ஏப்ரல் 18 - ஆப்பிள் வாட்ச் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஊடக நிறுவனங்களும் சிறிய திரைக்கு தகுந்தாற்போல் தங்களை மாற்றிக் கொள்ளத் தயாராகி வருகின்றன. பக்கம் பக்கமாக அச்சிடப்பட்டு...

ஆப்பிள் வாட்ச் முன்பதிவுகள் 2.3 மில்லியனைத் தாண்டின!

கோலாலம்பூர், ஏப்ரல் 16 - ஆப்பிள் வாட்ச்சிற்கான முன்பதிவுகள் 2.3 மில்லியனைத் தாண்டி உள்ளதாக ஆருடங்கள் கூறப்படுகின்றன. ஆப்பிள் தயாரிப்புகளுக்கான ஆருடங்கள் மற்றும் கணிப்புகளை வெளியிடும் கேஜிஐ நிறுவனத்தின் ஆய்வாளர் மிங்-சி குவா, ஆப்பிள் வாட்ச்சிற்கான முன்பதிவுகள்...