Home Tags இந்தியா

Tag: இந்தியா

செம்பனை வணிகப் போர் : இந்தியா, மலேசியா மோதல் முடிவுக்கு வரலாம்!

மொகிதின் யாசின் தலைமையிலான புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்திருப்பதால், அதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான செம்பனை எண்ணெய் மீதிலான வணிகப் போரும் ஒரு முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

கொவிட்-19: இந்தியாவுக்கான அனைத்து விசாக்களையும் அந்நாட்டு அரசாங்கம் இடைநிறுத்தம் செய்தது!

கொரொனாவைரஸ் வழக்குகள் தீவிரமாக அதிகரித்ததால், இந்தியாவுக்கான அனைத்து விசாக்களையும் அந்நாட்டு அரசாங்கம் இடைநிறுத்தம் செய்துள்ளது.

யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் இல்லத்தில் அமலாக்கத் துறை சோதனை!

யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் இல்லத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது.

டொனால்ட் டிரம்ப் இந்திய வருகை – படக் காட்சிகள்

புதுடில்லி - பிப்ரவரி 24, 25-ஆம் தேதிகளில் இந்தியாவுக்கு வருகை மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் அவரது மனைவிமெலானியா டிரம்பும்  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். அவர்களுடன் டிரம்பின் மகள் ஐவாங்கா...

உத்தரப்பிரதேசம்: 12 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு!

புது டில்லி: உத்தரப்பிரதேசத்தில் சோன்பத்ரா எனும் மாவட்டத்தில், 12 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கச் சுரங்கத்தை இந்தியப் புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த தொகை மத்திய அரசு இருப்பில் இருக்கும்...

1960-களில் திருடப்பட்ட திருமங்கையாழ்வார் சிலை இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது!

ஆக்ஸ்போர்டில் உள்ள அஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் அறுபதுகளில் ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்ட பதினைந்தாம் நூற்றாண்டின் திருமங்கையாழ்வார் வெண்கல சிலையை திருப்பித் தருமாறு இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதார சக்தியாக மாறியுள்ளது!- அனைத்துலக நாணய நிதியம்

அனைத்துலக நாணய நிதியத்தின் அக்டோபர் மாத உலக பொருளாதார கண்ணோட்டத்தின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

செம்பனை எண்ணெய் மோதல் : இந்தியாவின் முடிவால் தடம் மாறும் வணிகப் பரிமாற்றங்கள்

இந்தியா மலேசியாவின் செம்பனை எண்ணெயை வாங்குவதைக் குறைத்துக் கொள்ள எடுத்த முடிவால், உலகம் எங்கிலும் செம்பனை எண்ணைய் வணிகங்களின் பாதைகளும், நடைமுறைகளும் மாற்றங்களை எதிர்நோக்கி வருகின்றன.

சீனாவிலிருந்து வந்த 8 தமிழர்கள் 28 நாட்களுக்கு வெளியே போகத் தடை

சீனாவில் பெரும் பிரச்சனையாக விஸ்வரூபமெடுத்துள்ள கொரொனாவைரஸ் பரவலைத் தொடர்ந்து இந்தியாவிலும் இதுகுறித்த அச்சம் ஏற்பட்டு, தீவிரக் கண்காணிப்புகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியக் குடியரசு தின அணிவகுப்பு – கண்கவர் படக் காட்சிகள்

புதுடில்லி - நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 26) நடைபெற்ற இந்தியக் குடியரசு தின அணிவகுப்புகள் இந்தியாவின் இராணுவ வலிமையையும், கலாச்சாரப் பெருமைகளையும் எடுத்துக் காட்டும் வண்ணம் சிறப்பானதாகவும், கண்கவர் வண்ணமயமாகவும் அமைந்தன. அந்த அணிவகுப்பில்...