Tag: இந்திய நாடாளுமன்றம்
இந்திய நாடாளுமன்றத்தில் ‘ஒரே நாடு ஒரே மசோதா’ ஏற்பு! எனினும் அமுலாக்க இயலாத நிலை!
இந்தியா: ஆளும் பாஜக அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா இந்திய நாடாளுமன்றத்தால் நேற்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த மசோதாவுக்கு 269 பேர் ஆதரவு தெரிவித்த...
இந்திய நாடாளுமன்றம் கலகலப்பும் பரபரப்புமான களமாக மாறியது
புதுடில்லி : நடந்து முடிந்த பொதுத் தேர்தலைத் தொடர்ந்து இந்திய நாடாளுமன்றத்தில் அதிகமான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேர்தல்களில் வென்று நாடாளுமன்ற உறுப்பினர்களாகியுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரசின் ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் ஆற்றிய...
இந்திய நாடாளுமன்றம் : மகளிருக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேறியது
புதுடில்லி : நீண்ட காலமாக இந்தியாவில் விவாதிக்கப்பட்டு வந்த மகளிருக்கான 33 விழுக்காடு நாடாளுமன்ற, சட்டமன்ற இட ஒதுக்கீடு சட்டமாக 454 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
எனினும், வரும் 2024 மக்களவை தேர்தலில்...
நீதிமன்ற விசாரணை முடியும் வரை இந்திய நாடாளுமன்ற புதிய கட்டிடம் கட்டப்படக்கூடாது!
புது டில்லி: மத்திய அரசின் விஸ்டா திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவின் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டபப்ட உள்ளது. இந்தியாவின் தற்போதைய நாடாளுமன்றம்அடுத்த...
மறைந்த இரா.செழியன் அண்ணாவுடன் மலேசியா வந்தவர்!
சென்னை - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், அரசியல் தலைவர், எழுத்தாளர் எனப் பல துறைகளில் கோலோச்சிய இரா.செழியன் (வயது 95), தமிழகத்தின் வேலூரில் கடந்த செவ்வாய்க்கிழமை (6 ஜூன் 2017) உடல்நலக்குறைவால் காலமானார்.
கடந்த...
இந்திய வரவு செலவுத் திட்டம்: திட்டமிட்டபடி சமர்ப்பிக்கப்படும்
புதுடில்லி - இந்தியாவுக்கான 2017-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் திட்டமிட்டபடி, இன்று காலை இந்திய நேரப்படி 11.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி (படம்) அறிவித்துள்ளார்.
தனது டுவிட்டர்...
இந்திய வரவு செலவுத் திட்டம் நாளை ஒத்தி வைக்கப்படுமா?
புதுடில்லி - இந்தியாவுக்கான வரவு செலவுத் திட்டம் (பட்ஜெட்) இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லியால் சமர்ப்பிக்கப்படவிருந்தது.
ஆனால், எதிர்பாராதவிதமாக இன்று அதிகாலை கேரளாவைச் சேர்ந்த மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் இ.அகமது காலமானதைத்...
மயங்கி விழுந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் இ.அகமது காலமானார்!
புதுடில்லி - நேற்று இந்திய நாடாளுமன்றத்தில் மயங்கி விழுந்த கேரளாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும் - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவருமான இ.அகமது (படம்) இன்று புதன்கிழமை அதிகாலை 2.15...
இந்திய நாடாளுமன்றம் ஜிஎஸ்டி மசோதாவை ஏற்றது!
புதுடில்லி - முன்மொழியப்பட்ட காலத்திலிருந்து கடந்த 11 ஆண்டுகாலமாக பல்வேறு சர்ச்சைகளையும், போராட்டங்களையும் சந்தித்து வந்த ஜிஎஸ்டி எனப்படும் பொருள்சேவை வரி, நேற்று இந்திய நாடாளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தமிழகத்தை ஆளும் அதிமுக உறுப்பினர்கள்...
இந்தியாவில் ஜிஎஸ்டி வரி சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது!
புதுடில்லி - நீண்ட காலமாக அரசியல் சர்ச்சைகளின் காரணமாக இந்திய நாடாளுமன்ற மேலவையில் (ராஜ்யசபா) முடங்கிக் கிடந்த ஜிஸ்டி எனப்படும் பொருள்சேவை வரி நேற்று கடுமையான விவாதங்களுக்குப் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதற்கான வாக்கெடுப்பில்...