Tag: எஸ்பிஎம்
யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகள் இரத்து- எஸ்பிஎம் அடுத்த ஆண்டு முதல் காலாண்டிற்கு ஒத்திவைப்பு!
கோலாலம்பூர்: 2020-ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகள் இரத்து செய்யப்பட்டதாக கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின் தெரிவித்தார்.
மேலும், எஸ்பிஎம் மற்றும் எஸ்விஎம் தேர்வுகள் 2021-ஆம் ஆண்டு முதல் காலாண்டிற்கு ஒத்திவைக்கப்படும் என்றும்...
“எஸ்பிஎம் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்!” விக்னேஸ்வரன் பாராட்டு
2019-ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று, வெற்றிப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்த மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், தங்களின் கல்விப் பயணத்தில் அவர்களின் வெற்றிகள் தொடரவும் பாராட்டு தெரிவித்தார்.
மலாக்கா: எஸ்பிஎம் மாணவர்களின் அராஜகத்தால் தலை குனிந்த மலேசிய மக்கள்!
மலாக்காவில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் இடங்களில் எஸ்பிஎம் மாணவர்கள், மோட்டார் சைக்கிள்களை தாறுமாறாக செலுத்தி மலேசியர்களின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
எஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செல்லியலின் நல்வாழ்த்துகள்
இன்று திங்கட்கிழமை அக்டோபர் 14 முதல் தொடங்குகின்றன எஸ்பிஎம் தேர்வுகள்!
மலேசிய மாணவர்களின் கல்விப் பயணத்தில் மிக மிக முக்கியமானத் தேர்வுக் களம் எஸ்பிஎம் எனப்படும் 11-வது கல்வியாண்டுக்கான தேர்வுகள்.
ஒரு மாணவனின் 11 ஆண்டுகால...
எஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செல்லியல் குழுமத்தின் வாழ்த்து
கோலாலம்பூர் - இன்று நாடு முழுமையிலும் தொடங்கும் எஸ்பிஎம் தேர்வுகளை எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் குறிப்பாக இந்திய மாணவர்களுக்கு, தேர்வுகளில் சிறந்த முறையில் அவர்கள் வெற்றி பெற, செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின்...
“எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளுங்கள்” – எஸ்பிஎம் மாணவர்களுக்கு டாக்டர் சுப்ரா வாழ்த்து
புத்ரா ஜெயா - இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட எஸ்பிஎம் தேர்வுகளில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் குறிப்பாக இந்திய மாணவர்களுக்கு மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம்...
வெள்ளம்: எஸ்பிஎம்/எஸ்டிபிஎம் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்
கோலாலம்பூர் - பினாங்கு, கெடா மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டிருந்தாலும், திட்டமிட்டபடி எஸ்.பி.எம் மற்றும் எஸ்.டி.பி.எம் தேர்வுகள் நடைபெறும் என துணை கல்வி அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் தெரிவித்திருக்கிறார்.
கல்வி அமைச்சு வெள்ள நிலவரங்களைக் கண்காணித்து...
“தமிழ் மொழி-இலக்கியம் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு” சுப்ரா பெருமிதம்!
கோலாலம்பூர் - நேற்று வெளியான 2016-ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு முடிவுகளில் சிறந்த தேர்ச்சிப் பெற்று பெற்றோருக்கும் பள்ளிக்கும் பெருமை தேடித் தந்த அனைத்து மாணவர்களுக்கும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர்...
எஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துகள்!
கோலாலம்பூர் – இன்று திங்கட்கிழமை தொடங்கும் எஸ்பிஎம் தேர்வுகளை எழுதும் அனைத்து மாணவ, மாணவியரும் சிறப்பான முறையில் தேர்வு எழுதி, தேர்ச்சிகளைப் பெற, செல்லியல் குழுமம் சார்பாக எங்களின் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மாணவ,...
எஸ்பிஎம் தேர்வு: 2,336 இந்திய மாணவர்கள் தமிழ் இலக்கியம் பாடத்தை எடுத்தனர்!
கோலாலம்பூர் - கடந்த 2015-ம் ஆண்டு எஸ்.பி.எம் தேர்வுக்கு அமர்ந்த 440,682 மாணவர்களில் 30,999 பேர் இந்தியர்களாவர். இவர்களில் 799 பேர் அனைத்துப் பாடங்களிலும் ஏ+, ஏ மற்றும் ஏ- எடுத்துள்ளனர். மொத்தம்...