Home Tags ஐஎஸ்ஐஎஸ்

Tag: ஐஎஸ்ஐஎஸ்

தீவிரவாத தொடர்புடைய 39 மலேசியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

கோலாலம்பூர், அக்டோபர் 16 - அயல்நாடுகளில், குறிப்பாக சிரியா போன்ற நாடுகளில் இயங்கும் தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்புடைய 39 மலேசியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடி...

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத குழுவில் இணைய இருந்த 13 பேர் கைது

கோலாலம்பூர், அக்டோபர் 16 - ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத குழுவில் இணைய இருந்த 13 பேரை மலேசியக் காவல் துறையினர் நேற்று செவ்வாய்க்கிழமை, ஷா ஆலமில் உள்ள உணவகம் ஒன்றில் கைது செய்தனர். கைதானவர்களில் மாணவர்கள், தொழிலாளர்கள்...

“சிரியாவில் உள்ள மலேசியர்கள் குறித்து அரசுக்கு தெரியும்” – உள்துறை துணையமைச்சர் தகவல்

கோலாலம்பூர், அக்டோபர்  14 - சிரியாவில் உள்ள மலேசியர்களின் நிலை குறித்து அரசு நன்கு அறிந்திருப்பதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. சிரியாவில் உள்ள மலேசியர்களில் சிலர் கொல்லப்பட்டிருக்கவும் வாய்ப்பு உள்ளதாக உள்துறை அமைச்சின் துணை...

ஐஎஸ்ஐஎஸ் உடன் கைகோர்க்கும் தலிபான்கள்! 

இஸ்லாமாபாத், அக்டோபர் 6 – உலகை அச்சுறுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன், பாகிஸ்தானின் தலீபான்கள் இயக்கமும் கைகோர்த்து இருப்பதாக அதிர்ச்சித்  தகவல் வெளியாகி உள்ளது. ஈராக் மற்றும் சிரியாவை இணைத்து இஸ்லாமிய நாடாக மாற்ற...

மேலும் ஒரு பிரிட்டன் நாட்டவர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் தலை துண்டித்து கொலை

இலண்டன், அக்டோபர் 5 -  பிரிட்டனைச் சேர்ந்த மேலும் ஒரு தொண்டூழியரின் தலையை துண்டித்து படுகொலை செய்துள்ளனர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள். இச்செயல் காட்டுமிராண்டித்தனமானது என பிரிட்டிஷ் பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதேபோல் அமெரிக்காவும் தீவிரவாதிகளுக்கு கடும் கண்டனம்...

பாக்தாத் இராணுவ தளத்தை தீவிரவாதிகள் கைபற்றினர் – 300 இராணுவ வீரர்கள் படுகொலை!  

பாக்தாத், அக்டோபர் 2 - ஈராக்கை அச்சுறுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், பாக்தாத் இராணுவத் தளத்தை கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இராணுவத் தளத்தை கைப்பற்ற நடந்த சண்டையில் 300 இராணுவ வீரர்கள் படுகொலை...

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை குறைத்து மதிப்பிட்டு தவறு செய்து விட்டோம் – ஒபாமா

வாஷிங்டன், செப்டம்பர் 30 - ஐஎஸ் தீவிரவாதிகளின் பலத்தை குறைத்து மதிப்பிட்டு தவறு செய்து விட்டோம் என அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். சிபிஎஸ் என்ற செய்தி நிறுவனத்துக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா...

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் 1000 இந்தியர்களா? திடுக்கிடும் தகவல்!

புதுடெல்லி, செப்டம்பர் 27 - உலகில் அனைத்துலக பயங்கரவாத இயக்கமாக விஸ்வரூபம் எடுத்து வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் 1000 இந்தியர்கள் இணைந்திருக்கலாம் என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கின் பல நகரங்களை...

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை கட்டுப்படுத்த ஐ.நா தீர்மானம்!

ஐ.நா,  செப்டம்பர் 26 - ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேரும் வெளிநாட்டு தீவிரவாதிகளை தடுக்கும் வகையில், ஐ.நா பாதுகாப்பு ஆணையக் கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிரியா மற்றும் ஈராக்கில் செயல்படும் ஐ.எஸ். தீவிரவாதிகள்...

அமெரிக்காவில் எபோலா வைரஸை பரப்ப ஐஎஸ்ஐஎஸ் புதிய திட்டம்!   

நியூயார்க், செப்டம்பர் 19 - உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், அமெரிக்காவில் உயிர் கொல்லியான எபோலா வைரஸை பரப்ப இருப்பதாக  தகவல் வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈராக்...