Home Tags ஐஎஸ்ஐஎஸ்

Tag: ஐஎஸ்ஐஎஸ்

சிரியாவில் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்! 

கெய்ரோ, செப்டம்பர் 17 - சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அந்நாட்டு போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி இருப்பது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் பல்வேறு நகரங்களை கைப்பற்றி உள்ள ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின்...

“தலையை வெட்டிக் கொல்லும் ஐ.எஸ்.ஐ.எஸ்.செயல் இஸ்லாத்துக்கு அவமானத்தை தேடித் தரும்” – துன் மகாதீர்...

கோலாலம்பூர், செப்டம்பர் 16-பத்திரிகையாளர்களின் தலையை வெட்டிக் கொல்வது இஸ்லாத்துக்கு அவமானத்தை தேடித் தரும் செயல் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார். "ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் இச்செயல் இஸ்லாமியர்களுக்கு அவமானத்தையே தேடித்தரும்...

டேவிட் ஹெய்ன்ஸை கொன்றவர்கள் வேட்டையாடப்படுவர் – டேவிட் கேமரூன்! 

இலண்டன், செப்டம்பர் 16 - பிரிட்டன் பிணைக்கைதி டேவிட் ஹெய்ன்ஸ் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்கு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ஹெய்ன்ஸின் தலையைத் துண்டித்துக் கொடூரமான முறையில் கொலை செய்த அவர்கள் வேட்டையாடப்படுவர்...

ஐஎஸ்ஐஎஸ் மீண்டும் அட்டூழியம்: இம்முறை பிரிட்டன் பிணைக்கைதி படுகொலை!

பெய்ரூட், செப்டம்பர் 15 - அமெரிக்க பிணைக் கைதிகளைத் தொடர்ந்து நேற்று பிரிட்டன் பிணைக் கைதி ஒருவரின் தலையையும் கொய்து, ஈராக்கின் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் கோர முகத்தை மீண்டும் ஒரு முறை வெளிக்காட்டியுள்ளனர். ஈராக்கில் தனி அரசு கேட்டு...

ஒபாமா, டேவிட் கேமரூன் தலைகள் வெட்டப்படும் – ஐஎஸ்ஐஎஸ் பெண் போராளி சபதம்!

இலண்டன், செப்டம்பர் 14 - ஈராக் மற்றும் சிரியா உட்பட சில நாடுகளை இணைத்து இஸ்லாமிய நாடாக உருவாக்க கடும் ஆயுதப் போராட்டங்களை வெளிப்படுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் அமைப்பில் உள்ள பெண்...

கணக்குகளை முடக்கினால் டுவிட்டர் ஊழியர்கள் கொலை செய்யப்படுவர் – ஐஎஸ்ஐஎஸ் எச்சரிக்கை! 

பாக்தாத், செப்டம்பர் 12 - ஐஎஸ்ஐஎஸ் போராளிகளின் டுவிட்டர் கணக்குகளை முடக்கினால், டுவிட்டர் நிறுவன ஊழியர்கள் படுகொலை செய்யப்படுவார்கள் என ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. சமீபத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடும்...

தீவிரவாதிகளை ஒழிக்க 500 மில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்த அமெரிக்கா!

வாஷிங்டன், செப்டம்பர் 10 - ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்க அதிபர் ஒபாமா, சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கீடு செய்துள்ளார். உலகின் அனைத்து பகுதிகளிலும் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ நினைக்கும் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதிகள்,...

ஐஎஸ்ஐஎஸ் ஒழிப்பில் ஒபாமா தோல்வி அடைந்துவிட்டார் – அதிபர் வேட்பாளர் ராண்ட் பால் கருத்து!

வாஷிங்டன், செப்டம்பர் 7 - ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அமெரிக்கா மீது அறிவித்துள்ள போர், மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தைச் சேர்ந்த குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் செனட்டர் ராண்ட் பால் தெரிவித்துள்ளார். ஈராக் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு...

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அடியோடு ஒழித்துக்கட்டுவேன் – ஒபாமா சபதம்!

எஸ்டோனியா, செப்டம்பர் 4 - அமெரிக்க பத்திரிகையாளர்கள் ஜேம்ஸ் ஃபோலே மற்றும் ஸ்டீவன் ஸ்காட்லாப் ஆகியோர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டது, அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டுவதாக...

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் மீண்டும் ஒரு அமெரிக்க பத்திரிக்கையாளர் படுகொலை!

பாக்தாத், செப்டம்பர் 3 - ஈராக்கின்  ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம், பிணையக் கைதியாக உள்ள மற்றொரு அமெரிக்க பத்திரிக்கையாளரை படுகொலை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈராக்கில் தனியாட்சி கேட்டு ஆயுதப் போராட்டம் நடத்தி வரும் சதாம்...