Tag: கார் தொழில்
வோல்வோ கார் : 2030-க்குள் முழுமையாக மின்சாரப் பயன்பாட்டுக்கு மாறும்
இலண்டன் : வோல்வோ வாகனங்கள் உலகப் புகழ்பெற்றவை. ஸ்வீடன் நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் வோல்வோ கார்கள் மலேசியாவிலும் மிகவும் பிரபலம்.
குறிப்பாக, வோல்வோ கார்கள் மிகவும் பாதுகாப்பானவை என்பதும் நிரூபிக்கப்பட்ட கூற்று.
உலகம் முழுவதும்...
ஆப்பிள் – ஹூண்டாய் இணைந்து மின்சாரக் கார் தயாரிப்பு
சியோல் : அடுத்த தொழில்நுட்பப் புரட்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் மின்சாரக் கார் தயாரிப்பு தொழிலில் அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனமும் தென் கொரியாவின் ஹூண்டாய் நிறுவனமும் இணைந்து ஈடுபடவிருக்கின்றன.
எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள்ளாக ஹூண்டாய்...
டெஸ்லா 2021-இல் இந்தியாவில் கால் பதிக்கிறது
புதுடில்லி : அமெரிக்காவின் மின்சாரக் கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா இந்த 2021-ஆம் ஆண்டில் இந்தியாவில் கால் பதிக்கிறது.
வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் உலகிலேயே அதிக மதிப்பு வாய்ந்த நிறுவனமாக டெஸ்லா கருதப்படுகிறது.
பிப்ரவரி மாதம்...
புரோட்டோன் தொடர்ந்து 4 மாதங்களாக அதிக விற்பனையைப் பதிவு செய்துள்ளது
கோலாலம்பூர்: புரோட்டோன் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டின் (புரோட்டோன்) விற்பனை ஆகஸ்டு மாதம் முதல் செப்டம்பர் வரை வேகமாக அதிகரித்துள்ளது. தேசிய வாகன நிறுவனம் தொடர்ச்சியாக நான்காவது மாதமாக ஆண்டுக்கு ஆண்டு சாதகமான விற்பனை விகிதங்களை...
புரோட்டோன் கார் விற்பனை மீண்டும் உயரத் தொடங்கியது
நாட்டின் தேசிய கார் நிறுவனமான புரோட்டோன் ஜூன் மாதத்தில் மட்டும் 9,623 வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது. புரோட்டோன் “சாகா” இரகக் கார்கள் அதிக அளவில் விற்பனையாகியிருக்கின்றன.
பெரோடுவா வாகனங்களுக்கு விலைக் கழிவுகள் வழங்கப்படுகிறது
கோலாலம்பூர் : நாட்டின் வாகன உற்பத்தி நிறுவனமான பெரோடுவா (Perusahaan Otomobil Kedua Sdn Bhd) தனது வாகன விலைகளை 3 முதல் 6 விழுக்காடு வரையில் குறைக்கவிருக்கிறது.
எதிர்வரும் ஜூன் 14 வரை...
யு.எம்.டபிள்யூ தலைவர் பட்ருல் பெய்சால் திடீர் மரணம் – நிர்வாக வாரியத்தில் உடனடி மாற்றங்கள்
வாகன உற்பத்தி நிறுவனமான யு.எம்.டபிள்யூ (UMW Holdings) ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பட்ருல் பெய்சால் அப்துல் ரஹிம் தனது 50-வது வயதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (மே 31) திடீரெனக் காலமானார்.
புரோட்டோன் கார் விற்பனை – பிப்ரவரி மாதத்தில் அதிகரிப்பு
புரோட்டோன் ஹோல்டிங்க்ஸ் பெர்ஹாட் தொடர்ந்து கார் விற்பனையில் முன்னணி வகித்து வருவதோடு பிப்ரவரி 2020 மாதத்தில் மட்டும் 9,974 கார்கள் வாங்கப்படுவதற்கு பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
“பெரோடுவா பெசா” – 2020-ஆம் ஆண்டின் புதிய வடிவமைப்பிலான கார் அறிமுகம்
நாட்டின் இரண்டாவது கார் உற்பத்தி நிறுவனமான பெரோடுவாவின் “பெரோடுவா பெசா” என்ற பெயரிலான கார், 2020-ஆம் ஆண்டுக்கான புதிய வடிவமைப்பில் அறிமுகமாகி அதற்கான முன் பதிவுகள் தற்போது வரவேற்கப்படுகின்றன.
நிசான் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜப்பானில் இருந்து தப்பி ஓட்டம்
நிசான் மற்றும் மிட்சுபிஷி மோட்டோர்ஸ் ஆகியவற்றின் தலைவராகப் பணிபுரிந்த காலத்தில் நிதிமுறைகேடுகள் செய்தார் என குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த கார்லோஸ் கோசன் ஜப்பானிலிருந்து துணிகரமாகத் தப்பி லெபனான் சென்றடைந்தார்.