Tag: கேவியஸ்
ரிங்லெட், ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத் தைப்பூசத்தில் டான்ஶ்ரீ கேவியஸ்
ரிங்லெட் (கேமரன் மலை) – கடந்த ஜனவரி 31-ஆம் தேதி நாடெங்கும் கொண்டாடப்பட்ட தைப்பூசத் திருவிழா கேமரன் மலையிலுள்ள ரிங்லெட் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திலும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இத்தைப்பூசத் திருவிழாவில் மைபிபிபி தேசியத்...
கேமரன் மலையில் கேவியஸ் தலைமையில் பொங்கல் கொண்டாட்டம்
தானாராத்தா - கேமரன்மலை, தானாராத்தா சுப்ரமணியர் ஆலய வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 14-ஆம் தேதி நடைபெற்ற மைபிபிபி பொங்கல் விழா கொண்டாட்டத்திற்கு திளராக வருகை தந்து ஆதரவு வழங்கிய வட்டார மக்களுக்கு...
கேமரன்மலை பொங்கல் விழாவுக்குத் திரளுங்கள்! – கேவியஸ் அழைப்பு
கோலாலம்பூர் - வாழ்வில் நமக்கு நன்மை பயக்கக்கூடிய விடயங்களுக்கு நன்றி சொல்லும் விழாவாக பொங்கல் திருநாளைக் கொண்டாடுவோம் என மைபிபிபி தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் தமது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.
"உழைப்பை...
“கேமரன் மலை: பிரதமரின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்” கேவியஸ்
கேமரன் மலை – கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி மைபிபிபி கட்சி சார்பாக, அடுத்த பொதுத் தேர்தலில் தான் போட்டியிட ஒதுக்கப்பட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் டான்ஸ்ரீ கேவியஸ், இறுதி...
“14-வது பொதுத் தேர்தலில் போட்டியா? கேவியஸ் முடிவு செய்வார்” – லோகா பாலமோகன்
கோலாலம்பூர் – கூட்டரசுப் பிரதேசத்தில் தேசிய முன்னணியின் கீழ், தற்போது கெராக்கான் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பத்து நாடாளுமன்றத் தொகுதியில் கூட்டரசுப் பிரதேசத் துணையமைச்சர் டத்தோ லோகா பாலமோகன் (படம்) மைபிபிபி கட்சியின் சார்பாகப்...
தென்னாப்பிரிக்காவில் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு – கேவியஸ் பங்கேற்பு!
கோலாலம்பூர் - தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் அதிகமான வாழும் டர்பனில் நாளை புதன்கிழமை நவம்பர் 15-ஆம் தேதி தொடங்கி நடைபெறும் நான்காம் உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில், மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ...
“கேவியஸ் பாகோ தொகுதியில் போட்டியிடலாம்” – டாக்டர் சுப்ரா
ஈப்போ - மஇகாவின் தொகுதியான கேமரன் மலையில்தான் போட்டியிடுவேன் எனத் திரும்பத் திரும்பக் கூறிவரும் மைபிபிபி கட்சித் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ், அதைவிடப் பாதுகாப்பான ஜோகூர் பாகோ தொகுதியில் போட்டியிட முன்வர வேண்டும்...
“தனித்துப் போட்டியிடுவது கேவியஸ் உரிமை” – டாக்டர் சுப்ரா
ஈப்போ – இன்று ஈப்போவில் நடைபெற்ற மஇகா பேராக் மாநிலப் பேராளர் மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றிய மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், தேசிய முன்னணி அனுமதி அளிக்காவிட்டால், கேமரன்...
“தே.மு. ஒப்புதல் தராவிட்டாலும் நானே போட்டியிடுவேன்” கேவியஸ்
மலாக்கா - தொடர்ந்து கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவேன் எனக் கூறிவரும் மைபிபிபி கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் "தேசிய முன்னணி என்னை அந்தத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்காவிட்டாலும், நானே தன்னிச்சையாக...
“தைப்பிங்கைத் தக்க வைக்காத கேவியஸ் கேமரன் மலையைக் கேட்பது நியாயமா?” – டாக்டர் சுப்ரா
கோலாலம்பூர் - கடந்த ஞாயிற்றுக்கிழமை (28 மே 2017) மைபிபிபி கட்சித் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் மைபிபிபி கட்சியின் புக்கிட் பிந்தாங் தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது தெரிவித்த சில சர்ச்சைக்குரிய...