Tag: கேவியஸ்
“பிறரைக் குறை கூறி கேவியஸ் அரசியல் பிழைப்பு நடத்த வேண்டாம்”: டத்தோ முருகையா வலியுறுத்து
கோலாலம்பூர்- பிறரைக் குறை கூறி அரசியல் பிழைப்பு நடத்துவது டான்ஸ்ரீ கேவியஸ் போன்றவர்களுக்கு அழகல்ல என்று பிரதமர் துறையின் முன்னாள் அமைச்சர் டத்தோ முருகையா அறிவுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில்...
கேவியஸ் கருத்துக்கு மஇகா முக்கியத் தலைவர்கள் கண்டனம்!
கோலாலம்பூர் - பிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் நேற்று தனது கட்சிப் பொதுக்கூட்டத்தில் பேசிய கருத்துக்கு மஇகா-வைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
மஇகா மத்திய செயலவை உறுப்பினர்...
சாலைப் போக்குவரத்து இலாகாவில் மக்களோடு மக்களாக கேவியஸ்!
கோலாலம்பூர் - நமது நாட்டின் அதிரடி அரசியல்வாதிகளில் ஒருவர் பிபிபி கட்சியின் தேசியத் தலைவரான டான்ஸ்ரீ கேவியஸ். துணையமைச்சராக இருந்த காலத்தில் அம்பாங் நகரசபை அதிகாரிகள் மீது துணிச்சலாகக் குற்றம் சுமத்தி அவர்கள்...
கடந்த காலத்தில் சங்கப் பதிவக உத்தரவுகளை ஏற்றுக் கொண்ட கேவியஸ் இப்போது தவறு காண்பது...
கோலாலம்பூர், ஜூன் 30 – சர்ச்சையாகி இருக்கும் மஇகா விவகாரத்தில் கருத்துத் தெரிவிக்க முனைந்த பிபிபி தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் ஓர் உறுப்பினரை நீக்கும் அதிகாரம் சங்கப் பதிவகத்திற்கு இல்லை என்றும், கட்சிக்கு...
மகாதீர் நஜிப்பை விமர்சிப்பதை விட கலந்தாலோசிக்கலாமே? – கேவியஸ்
கோலாலம்பூர், ஏப்ரல் 11 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பை கடுமையாக விமர்சிப்பதை விட, தான் எழுப்பக்கூடிய விவகாரங்கள் குறித்து தேசிய முன்னணி தலைவர்களுடன் துன் மகாதீர் விவாதிக்க (ஆலோசிக்க) வேண்டும் என பிபிபி...
“ஆட்டிசம் மனநோய் அல்ல – குறைபாடு தான்” – பாடகி திலா லக்ஷ்மண் விழிப்புணர்வுப்...
கோலாலம்பூர், ஏப்ரல் 3 - “உங்கள் குழந்தை கூப்பிட்டால் திரும்பிப் பார்க்கவில்லை; உங்கள் கண்ணைப் பார்த்து பேசவில்லை; மற்ற குழந்தைகளுடன் சகஜமாக விளையாடவில்லை; அப்படியே விளையாடினாலும் காரணமே இல்லாமல் அடிக்கிறது, கிள்ளுகிறது, என்னமோ...
அரசியல் பார்வை : மீண்டும் 5 ஆண்டுகளுக்கு பிபிபி தலைவராக கேவியஸ்!
கோலாலம்பூர், நவம்பர் 19 – தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சிகளுள் ஒன்றான பிபிபி கட்சியின் தேசியத் தலைவராக அடுத்த 5 ஆண்டுகள் கொண்ட தவணைக்கு அதன் நடப்புத் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ்...
கேவியஸ் – அவரது மனைவி மீதான வழக்கறிஞர் மன்ற அபராதத்தை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
புத்ரா ஜெயா, ஜூன் 18 – வழக்கறிஞர் தொழிலில் முறைகேடாக நடந்து கொண்டார்கள் என்பதற்காக வழக்கறிஞர் மன்றம்...
பேரா மாநில சட்டமன்றத் தொகுதியில் கேவியஸ் போட்டி!
ஈப்போ, ஏப்ரல் 17- பிபிபி கட்சி தேசியத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.கேவியஸ் இப்பொதுத்தேர்தலில் பேரா மாநிலத்திலுள்ள பாசீர் பெடாமார் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனக் கூறிவந்த கேவியஸ் நாடாளுமன்றத்...
பிபிபி கட்சி கெப்போங் நாடாளுமன்ற தொகுதியிலும் நான்கு சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிடும்- டத்தோ கேவியஸ்...
கோலாலம்பூர், ஏப்ரல் 16- தேசிய முன்னணியின் கீழ் மக்கள் முற்போக்கு கட்சி (பிபிபி) சார்பாக நாடாளுமன்ற தொகுதியில் ஒரு வேட்பாளரும், சட்டமன்றம் தொகுதியில் நான்கு வேட்பாளர்களும், வரும் மே 5 ஆம் தேதி போட்டியிடவுள்ளனர்...