Tag: கேவியஸ்
“கேமரன் மலை மஇகாவுக்கே! பிரதமரிடமும் தெரிவித்தாகி விட்டது” – டாக்டர் சுப்ரா
கோலாலம்பூர் - கேமரன் மலை நாடாளுமன்றம் குறித்தும் அந்தத் தொகுதியில் தனது மைபிபிபி கட்சி சார்பாக நானே போட்டியிடுவேன் எனவும் மீண்டும் மீண்டும் கூறிவரும் டான்ஸ்ரீ கேவியசுக்கு பதிலடியாக நேற்று விடுத்திருக்கும் ஓர்...
புந்தோங் தொகுதியில் மஇகா தொடர்ந்து போட்டியிடும் – சரவணன் கருத்து
ஈப்போ - கட்சித் தலைவர்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில், 14-வது பொதுத்தேர்தலிலும் புந்தோங் தொகுதியில் மஇகா தொடர்ந்து போட்டியிடும் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சரும், மஇகா மத்தியச் செயலவை உறுப்பினருமான டத்தோ...
7 வயது சிறுமி பார்கவியின் ‘தங்க கிளி – மாய தேநீர் பாத்திரம்’ நூல்...
கோலாலம்பூர்- 7 வயதே ஆன சிறுமி மதுபார்கவி விஜயகுமார் எழுதிய, 'தங்க கிளியும் மாய தேநீர் பாத்திரமும்' என்ற குழந்தைகளுக்கான சிறுகதை நூல், பெர்சாமா ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மியூசியம் நெகாரா அரங்கத்தில்...
ஸ்ரீ நந்திகேஸ்வரர் நுண் கலாலயம் அறிமுக விழா!
கோலாலம்பூர் - மலேசிய இந்தியப் பாரம்பரிய நடனம் மற்றும் இசை சங்கத்தில் அங்கம் வகிப்பதோடு, தேசிய பதிவும் பெற்றுள்ள நந்திகேஸ்வரர் நுண் கலாலயம், மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் தலைமையில்,...
“மீண்டும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வாருங்கள்” – கேவியஸ்
ஈப்போ – பெர்சே போன்ற பேரணிகளை நிறுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் மீண்டும் ஐஎஸ்ஏ என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை அமுல்படுத்தும்படி அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்ளப் போவதாக மைபிபிபி தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் கூறியுள்ளார்.
இன்று ஈப்போவில்...
மைபிபிபி குறிவைக்கும் நாடாளுமன்றத் தொகுதி எது?
கோலாலம்பூர் – 14-வது பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டே நடைபெறக் கூடும் என்ற ஆரூடங்கள் வலுத்து வரும் வேளையில், மைபிபிபி கட்சிக்கு நாடாளுமன்றத் தொகுதி இந்த முறையும் ஒதுக்கப்படுமா – அவ்வாறு ஒதுக்கப்பட்டால்...
அஸ்ட்ரோ வானவில் குறும்படப் போட்டி: ‘வாசுகி’ வெற்றி வாகை சூடியது!
கோலாலம்பூர் - புதிய மற்றும் இளைய படைப்பாளிகளை அடையாளம் காணும் முயற்சியாக அண்மையில் குறும்பட போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது அஸ்ட்ரோ வானவில்.
குறும்படம் தயாரிப்பதில் அதிக ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கும், வாய்ப்புகளைத் தேடிக்...
கேமரன் மலை நாடாளுமன்றத்தில் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட குறி வைக்கின்றாரா கேவியஸ்?
கோலாலம்பூர் – அடுத்த பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளே இருக்கும் நிலையில், கடந்த பொதுத் தேர்தல்களில் ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டு போட்டியிட்டு வந்துள்ள மைபிபிபி கட்சி, இந்த...
“அடுத்த தேசிய முன்னணி கூட்டத்தில் கேவியஸ் கலந்து கொள்ள மாட்டாரா?” – மஇகா வட்டாரங்கள்...
கோலாலம்பூர் – மஇகா தலைவராக டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை என மைபிபிபி கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் அதிரடியாக அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, இனி அடுத்த தேசிய முன்னணி உச்சமன்றக் கூட்டத்தில்...
“கேவியஸ் தலைமையில் பிபிபி கட்சி மடியும் முன் தலைமை மாற்றம் அவசியம்” டி.மோகன் அறிவுரை!
கோலாலம்பூர் – “ஜனநாயகம் என்பதை பெயரளவில் மட்டும் வைத்துக்கொண்டு செயலளவில் அதனை செயலிழக்கச் செய்யும் பிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் அவர்கள் ஜனநாயகத்திற்கு எதிராக கட்சியை வழிநடத்துவது மட்டுமில்லாமல் ஆண்டுக்கூட்டங்களில்...