Tag: கைரி ஜமாலுடின்
புதிய கட்சி தொடங்கி, தேர்தலில் போட்டியிடுங்கள் – மகாதீருக்கு கைரி சவால்!
கோலாலம்பூர் - புதிய கட்சி ஒன்றை தொடங்கி அடுத்த பொதுத்தேர்தலில் பாரிசானை எதிர்த்து நின்று போட்டியிட்டு பாருங்கள் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், அம்னோ கிளர்ச்சியாளர்கள் மற்றும் பக்காத்தான் ஹராப்பானைச்...
‘ஒலாபோலா’ மீதான சர்ச்சையைப் பெரிது படுத்தாதீர்கள் – கைரி கருத்து!
தாப்பா - 'ஒலபோலா' திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்திற்கும், முன்னாள் தேசிய கால்பந்து வீரர்களுக்கு இடையே எழுந்துள்ள பிரச்சனை பெரிதுபடுத்தப்பட்டு விடக்கூடாது என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
நேற்று நிகழ்ச்சி...
“முட்டாள் தனமான பிரச்சனைகளுக்கு அதிக நேரத்தை வீணடிக்கின்றோம்” – கைரி
லங்காவி - லங்காவியில் நடைபெறும் இளைஞர் பாய்மர உலக சாம்பியன் போட்டியைக் காண அங்கு சென்றுள்ள இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன், சிலுவை விவகாரத்தால் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட வீடமைப்புப் பகுதியைப் பார்வையிட்டுள்ளார்.
அந்த...
இந்திய இளைய சமுதாயத்தின் பிளவுபடாத ஆதரவு தேவை – கைரி வலியுறுத்து
கோலாலம்பூர்- சீன சமுதாயத்தின் ஆதரவை மீண்டும் வென்றெடுப்பது சாத்தியமில்லை எனில், தேசிய முன்னணி இந்திய இளையர்களின் பிளவுபடாத ஆதரவைப் பெற வேண்டியது மிக அவசியமான ஒன்று என கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.
மஇகா இளைஞர்...
‘மென்ஸ் ஹெல்த்’ அட்டைப் படத்தில் அமைச்சர் கைரி!
கோலாலம்பூர் - மலேசியாவின் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன்.. தான் வகிக்கும் பதவிக்குத் தகுந்தாற்போல் எப்போதும், துடிப்போடும், துறுதுறுப்பாகவும் இருக்கும் அவர், விளையாட்டுத் துறையில் கால்பதிக்கும் இளைஞர்களுக்கு சரியான முன்னுதாரணமாக...
செப் 16 பேரணி: சட்டத்தை மீறியவர்கள் மீது நடவடிக்கை – கைரி வலியுறுத்து!
கோலாலம்பூர்- சிவப்புச் சட்டை பேரணியின் போது சட்டத்தை மீறி செயல்பட்டவர்கள் அதற்குரிய விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.
சட்டத்தை மீறாத வகையில், பேரணிகள் மற்றும்...
மெகா டெக் அனைத்துலகக் கல்லூரி சுபாங் கிளையை டாக்டர் சுப்ரா திறந்து வைத்தார்!
சுபாங் ஜெயா – இங்குள்ள ஒன் சிட்டி (One City) வணிக வளாகத்தில் இன்று மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் மெகா டெக் அனைத்துலகக் கல்லூரியின் கிளையைத்...
நாளை அம்னோ உச்ச மன்றக் கூட்டம்: யாரும் நீக்கப்படமாட்டார்கள் என்கிறார் கைரி!
புத்ராஜெயா - நாளை நடைபெறவுள்ள அம்னோ உச்சமன்றக் கூட்டத்திற்குப் பிறகு, முன்னாள் துணைப்பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின், அம்னோ துணைத்தலைவர் பதவியிலிருந்தும் நீக்கப்படுவார் என்று கூறப்பட்டு வந்த ஆரூடத்திற்கு இன்று இளைஞர் மற்றும்...
கைரியின் துணிச்சலான பேச்சுக்கு மொகிதீன் பாராட்டு!
கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரம் குறித்தும், 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை குறித்தும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன் துணிச்சலாகப் பேசியிருப்பதை முன்னாள் துணைப்பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பாராட்டியுள்ளார்.
இது...
மொகிதீன் கட்சியின் துணைத்தலைவராக இருப்பதை மதிக்கின்றோம் – கைரி
கோலாலம்பூர் - துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடியை அம்னோ துணைத்தலைவராக பொறுப்பு வழங்கும் படி தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ள வேளையில், நடப்பு அம்னோ துணைத் தலைவரான மொகிதீன் யாசினின் மீது...