Tag: கொவிட்-19
கொவிட்-19 : தமிழகத்தில் ஒரே நாளில் 1,989 பேருக்கு தொற்று; 30 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் இன்று (ஜூன் 13) ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொவிட்19: புதிய சம்பவங்கள் 43 ஆக உயர்வு – ஒருவர் மரணம்
மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அறிவித்தார்.
கொவிட்19: 33 புதிய சம்பவங்கள் பதிவு- ஒருவர் மரணம்
புத்ரா ஜெயா: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 33 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த...
கொவிட்19: அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா நான்காவது இடம்
அனைத்துலக அளவில் கொவிட்19 பாதிப்புக்குள்ளான நாடுகளில் இந்தியா நான்காவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
கொவிட்19: தொடர்ந்து 28 நாட்கள் புதிய சம்பவங்கள் இல்லையென்றால், நாடு விடுபட்டதாக அறிவிக்கலாம்
கோலாலம்பூர்: தொடர்ந்து 28 நாட்களுக்கு எந்த ஒரு கொவிட்19 பாதிப்பும் நாட்டில் பதிவு செய்யப்படாமல் இருந்தால், நாடு இத்தொற்றிலிருந்து விடுபட்டதாக அறிவிக்கப்படும்.
இத்தொற்று பரவுவதற்கு 14 நாட்கள் எடுக்கும் கால அளவை பொறுத்து இது...
கொவிட்19: அமெரிக்காவில் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிப்பு
அமெரிக்காவில் கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை புதன்கிழமை இரவு இரண்டு மில்லியனைத் தாண்டி 2,000,464-ஐ எட்டியுள்ளது.
கொவிட்19: புதிதாக 31 சம்பவங்கள் பதிவு- ஒருவர் மலேசியர்
கடந்த 24 மணி நேரத்தில் 31 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அறிவித்தார்.
கொவிட்19: அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இந்தியா 4-வது இடத்திற்கு நெருங்குகிறது
இந்தியா முழுவதும் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 286,579- ஆக உயர்ந்துள்ளது.
கொவிட்19: புதிதாக 2 சம்பவங்கள் பதிவு- ஒருவர் மரணம்
கடந்த 24 மணி நேரத்தில் புதிய கொவிட்19 பாதிப்புகள் 2 மட்டுமே அடையாளம் காணப்பட்டதாக சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அறிவித்தார்.
கொவிட்19: திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் காலமானார் – இன்றே நல்லடக்கம்
திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் இன்று வியாழக்கிழமை அவரது 62-வது பிறந்தநாளில் காலமானார்.