Tag: கொவிட்-19
கொவிட்19: நாட்டில் 30 புதிய சம்பவங்கள் பதிவு- ஒருவர் மரணம்
புத்ரா ஜெயா: இன்று செவ்வாய்க்கிழமை (மே 5) நண்பகல் வரை மலேசியாவில் 30 புதிய பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து கொவிட்-19 பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,383-ஆக உயர்ந்திருக்கிறது.
கடந்த 24 மணி...
கொவிட்19: உலகளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 மில்லியனை எட்டுகிறது
உலகளவில் கொவிட்19 நேர்மறை சம்பவங்கள் 3.5 மில்லியனுக்கும் அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கொவிட்19: நோய்த்தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் புதிய இயல்பைப் பின்பற்ற வேண்டும்
கோலாலம்பூர்: சமூகத்தில் கொவிட்19 நோய்த்தொற்றின் சங்கிலியை உடைக்கும் நோக்கத்தை அடைய பொது இணக்கம் மற்றும் சமூக ஒழுக்கம் மிகவும் முக்கியம் என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
நாட்டில் இந்த...
மலேசியாவில் ஒரு நாள் கொவிட்19 பாதிப்புகள் 55 ஆகக் குறைந்தன – மரணங்கள் நிகழவில்லை
திங்கட்கிழமை (மே 4) நண்பகல் வரை மலேசியாவில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 55 ஆகக் குறைந்திருக்கிறது. நேற்று 122 ஆக இருந்த ஒருநாள் பாதிப்புகள் இன்று கணிசமாகக் குறைந்திருக்கின்றன.
கொவிட்19 : இந்தியாவில் ஒரே நாளில் 2,487 பாதிப்புகள் – தமிழகத்தில் மட்டும் 266;
ஞாயிற்றுக்கிழமை வரை (மே 3) ஒரே நாளில் இந்தியாவில் கொவிட்19 பாதிப்பால் 83 பேர்கள் மரணமடைந்தனர். இதைத் தொடர்ந்து மொத்த மரண எண்ணிக்கை 1,373 ஆக உயர்ந்தது.
சிங்கப்பூர் : 657 புதிய கொவிட் – 19 பாதிப்புகள் பதிவு
சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தர வசிப்பிடத் தகுதி கொண்டவர்கள் சம்பந்தப்பட்ட 10 சம்பவங்கள் உட்பட 657 புதிய கொவிட் -19 நோய்த் தொற்றுகளை சிங்கப்பூர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (மே 3) வரையில் பதிவு செய்துள்ளது.
மலேசியாவில் 122 புதிய கொவிட்-19 பாதிப்புகள்; வெளிநாடுகளில் பெறப்பட்டவை 52; 2 மரணங்கள்
ஞாயிற்றுக்கிழமை (மே 3) நண்பகல் வரை மலேசியாவில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 122 ஆக அடையாளம் காணப்பட்டிருக்கிறது. நேற்று 105 ஆக இருந்த இந்த எண்ணிக்கை இன்று 122 ஆக உயர்ந்திருக்கிறது.
இரஷியாவில் கொவிட் -19 : ஒரே நாளில் 10 ஆயிரம் புதிய பாதிப்புகள்
பிரதமர் மிகாய்ல் மிஷூஸ்டின் கொவிட்-19 பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார் என்ற அறிவிப்பு வெளிவந்திருக்கும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை வரை, ஒரே நாளில் மட்டும் 10,633 புதிய பாதிப்புகளை இரஷியா பதிவு செய்திருக்கிறது.
இந்தியாவில் ஒரே நாளில் 2,600 மேற்பட்ட கொவிட்-19 பாதிப்புகள் – மரண எண்ணிக்கை 1,301
இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் நேற்று சனிக்கிழமை (மே 2) இந்தியாவில் கொவிட்-19 புதிய பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டன.
புதிய பாதிப்புகள் 105 ஆக உயர்ந்தன; மரணங்கள் நிகழவில்லை
சனிக்கிழமை (மே 2) நண்பகல் வரை மலேசியாவில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.