Tag: கொவிட்-19
கொவிட்-19 சம்பவங்கள் அதிகரித்தால், ஓய்வுபெற்ற மருத்துவர்கள் பணியாற்ற அழைக்கப்படுவர்!
நாட்டில் கொவிட்-19 சம்பவங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகரித்தால், ஓய்வுபெற்ற மருத்துவர்கள் அல்லது இராணுவத்தில் பணியாற்றும் மருத்துவ அதிகாரிகளை அழைக்க அரசாங்கம் தயாராக உள்ளது என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா தெரிவித்தார்.
கொவிட்-19 : மகாதீரும் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்
கோலாலம்பூர் – கூச்சிங் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கெல்வின் யீ லீ வுயென் சரவாக் பொது மருத்துவமனையில் கொவிட்-19 பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில், அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட...
செம்பனைத் தொழிலுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டுத் தடைகள் இல்லை
மலேசிய அரசாங்கத்தின் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகள் அமுலுக்கு வந்துள்ள நிலையில், அந்தக் கட்டுப்பாடுகள் செம்பனைத் தொழிலுக்கு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: மக்கள் வீட்டிற்கு வெளியே இருந்தால் கைது செய்யப்படுவர் எனும் செய்தி...
எந்தவொரு உறுதியான காரணத்திற்காகவும் வீட்டிற்கு வெளியே உள்ள மக்களை காவல் துறை கைது செய்ய திட்டமிட்டுள்ளது என்று கூறப்படும் செய்தியை காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் மறுத்தார்.
மார்ச் 16 ஜோகூர் – பகாங் சென்ற பேருந்தில் பயணம் செய்தவருக்கு கொவிட்-19 பாதிப்பு!
கடந்த திங்களன்று ஜோகூர் பாருவிலிருந்து குவாந்தானுக்கு பிளஸ்லைனர் பேருந்து மூலமாக பயணம் செய்த ஒருவருக்கு கொவிட் -19 தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
ஸ்ரீ பெட்டாலிங்: 4,000 பேர் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை- 2,000 ரோஹிங்கியாக்கள் தேடப்படுகின்றனர்!
கோலாலம்பூர்: கோலாலம்பூரில் உள்ள ஸ்ரீ பெட்டாலிங் மசூதியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சுமார் 4,000 பேர் இன்னும் பரிசோதனைக்கு...
கொவிட்-19: நரேந்திர மோடி இன்று நேரடி ஒளிபரப்பில் மக்களைச் சந்திக்கிறார்!
கொவிட்-19 பெருந்தொற்று உலகெங்கிலும் பரவி வருவதை அடுத்து, அதற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) மக்களிடையே உரையாற்றவுள்ளார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்த சிறப்புக் குழு அமைப்பு!
கொவிட் -19 பாதிப்பைச் சமாளிப்பதற்காக அரசாங்கத்தின் முயற்சியில் பிறப்பிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்த அமைச்சரவை சிறப்புக் குழுவை அமைத்துள்ளது என்று அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
கொவிட்-19: நாட்டில் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 900-ஆக உயர்வு!
இன்று வியாழக்கிழமை நண்பகல் 12 மணி நிலவரப்படி 110 கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ள நிலையில், மொத்த சம்பவங்கள் 900-ஆக உயர்ந்துள்ளது.
கொவிட்-19: தடுப்பு மருந்து சோதனை தொடங்கியது- உலகளாவிய அளவில் பயன்படுத்த 18 மாதம் எடுக்கும்!
கொரொனாவைரஸ் தடுப்பு மருந்தின் முதல் இயக்க சோதனை தொடங்கியது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் புதன்கிழமை தெரிவித்தார்.