Tag: சரவாக் ரிப்போர்ட்
நஜிப்புக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை வரைவை கெவின் அனுப்பினார்: கிளேர் தகவல்
கோலாலம்பூர் - கொலை செய்யப்பட்ட எம்ஏசிசி தொடர்புடைய துணை அரசாங்க வழக்கறிஞர் கெவின் மொராயிஸ், 1எம்டிபி ஊழல் தொடர்பாக பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு எதிரான குற்றப்பத்திரிக்கை வரைவை (Draft) ஒன்றை தனக்கு...
சரவாக்கில் ரிப்போர்ட்டில் வெளியான 1எம்டிபி தணிக்கை அறிக்கை உண்மையா?
கோலாலம்பூர் - சரவாக் ரிப்போர்ட் எனப்படும் இணையத் தளத்தில், அரசாங்கத்தால் இரகசிய ஆவணம் என வகைப்படுத்தப்பட்ட, 1எம்டிபி நிறுவனத்தின் தேசியக் கணக்காய்வாளரின் தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்த அறிக்கை உண்மையான அறிக்கைதானா,...
சரவாக் ரிப்போர்ட் எடிட்டர் ரீகேஸ்டில் பிரவுன் அன்வாரின் கைக்கூலியா?
கோலாலம்பூர் - முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு கைக்கூலியாக தான் செயல்படவில்லை என சரவாக் ரிப்போர்ட் பத்திரிக்கையின் ஆசிரியர் கிளேர் ரீகேஸ்டில் பிரவுன் தெரிவித்துள்ளார்.
அன்வாருடன் நெருங்கிய தொடர்பில் ரீகேஸ்டில் பிரவுன்...
கிளேர் பிரவுனின் பெயரை சிவப்புப் பட்டியலில் சேர்க்க இண்டர்போல் மறுப்பு!
கோலாலம்பூர் - சரவாக் ரிப்போர்ட் நிறுவனர் கிளேர் ரியூகேஸ்டில் பிரவுனின் பெயரை இண்டர்போல் எனப்படும் அனைத்துலக காவல் துறையின் சிவப்புப் பட்டியலில் சேர்த்து அனைத்துலக அளவில் தேடப்படும் குற்றவாளியாக அவரை அறிவிக்க புத்ராஜெயா மேற்கொண்ட...
‘சரவாக் ரிப்போர்ட்’ ஆசிரியர் கிளேர் பிரவுனுக்கு இலண்டன் காவல்துறை பாதுகாப்பு
இலண்டன் - இலண்டனில் வசிக்கும் 'சரவாக் ரிப்போர்ட்' ஆசிரியர் கிளேர் ரியூகாசல் பிரவுனுக்கு காவல்துறையின் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக இலண்டனிலிருந்து வெளிவரும் 'த இண்டிபென்டென்ட் நாளேடு' செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக ஹைட் பூங்காவில் இருந்தபோது அவர்...
‘சரவாக் ரிப்போர்ட்’ நிறுவனர் கிளேர் பிரவுனை கைது செய்யும் ஆணை – மலேசியக் காவல்...
கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 – சரவாக் ரிப்போர்ட் இணையத் தளத்தின் நிறுவனரான கிளேர் ரியுகாசல் பிரவுனுக்கு (படம்) எதிராக மலேசியக் காவல் துறை, மலேசியக் குற்றவியல் பிரிவு 124B மற்றும் 124-I, ஆகியவற்றின்...
சரவாக் ரிப்போர்ட் எத்தகைய குற்றமும் புரியவில்லை – கிளேர் பிரவுன்
கோலாலம்பூர், ஜூலை 27 - சரவாக் ரிப்போர்ட் மற்றும் அதன் ஊழியர்கள் எத்தகைய குற்றமும் புரியவில்லை என அதன் நிறுவனர் கிளேர் ரியூகேசில் பிரவுன் கூறியுள்ளார்.
எனவே இங்கிலாந்தில் குற்றம் புரியாத அந்த ஊழியர்களை மலேசியாவுக்கு...
சரவாக் ரிப்போர்ட் செய்திகளை மறுபிரசுரம் செய்தால் நடவடிக்கை – அமைச்சு எச்சரிக்கை
கோலாலம்பூர், ஜூலை 25 - தடை செய்யப்பட்டுள்ள சரவாக் ரிப்போர்ட் தளத்தில் வெளியான தகவல்களை மறுபிரசுரம் செய்யக்கூடாது என செய்தி தளங்களுக்கு மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
இது...
சரவாக் ரிப்போர்ட் முடக்கம்: அரசு பொய்களைப் பொறுத்துக் கொள்ளாது – அப்துல் ரஹ்மான்
கோத்தா கினபாலு, ஜூலை 21 - 'சரவாக் ரிப்போர்ட்' இணையதளம் முடக்கப்பட்டதற்குக் காரணம், அவர்கள் கூறும் பொய்களையும், குற்றச்சாட்டுகளையும் அரசாங்கம் இனியும் பொறுத்துக் கொள்ளாது என்பதை உணர்த்துவதற்காகத் தான் என வீடமைப்பு, உள்நாட்டு...
ரோஸ்மா வங்கிக் கணக்கு விவகாரம்: பேங்க் நெகாராவிற்கு கொடுக்கப்பட்ட அவகாசம் நிறைவு!
கோலாலம்பூர், ஜூலை 20 - பிரதமரின் மனைவி ரோஸ்மா மான்சோரின் வங்கிக் கணக்கு விவரங்கள் வெளியே கசிந்தது குறித்து விளக்கமளிப்பதற்காக, பேங்க் நெகாராவிற்குக் கொடுக்கப்பட்ட ஒரு வார கால அவகாசம் முடிந்து விட்ட...