Home Tags சரவாக்

Tag: சரவாக்

சமூக ஊடகங்களில் தம்மை தற்காக்க வலைப்பதிவர்களை பயன்படுத்திய ரோஸ்மா

கோலாலம்பூர்: சமூக ஊடகங்களில் அரசியல் பிரச்சாரங்களை பரப்புவதற்காக ரோஸ்மா மன்சோர் தனது இணைய துருப்புக்களின் ஒரு பகுதியாக வலைப்பதிவர்களை ஈடுபடுத்தியதாக உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி சர்ச்சைக்குரிய...

ரோஸ்மா மன்சோர்: விசாரணையை ஊடகங்களில் தெரிவிப்பதை தடுக்கும் முயற்சியில் தோல்வி

கோலாலம்பூர்: சூரிய சக்தி திட்டம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, ஊடகங்களை அனுமதிக்கக்கூடாது என்ற விண்ணப்பத்தை நீதிபதி நிராகரித்தார். சரவாக் கிராமப்புற பள்ளிகளுக்கான சூரிய சக்தித் திட்டம் தொடர்பாக ரோஸ்மா மன்சோருக்கு எதிரான ஊழல்...

மலேசியாவில் சபாவும் சரவாக்கும் சம உரிமைக் கொண்ட பங்காளிகள்

மலேசியாவில் சபாவும் சரவாக்கும் சம உரிமை உள்ள பங்காளிகள் என்று சபா துணை முதல்வர் டத்தோஸ்ரீ வில்பிரட் மடியஸ் டாங்காவ் நினைவுபடுத்தியுள்ளார்.

187.5 மில்லியன் ரிங்கிட் பங்குக் கேட்ட ரோஸ்மா!

1.25 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சூரிய சக்தி திட்டத்திலிருந்து 187.5 மில்லியன் ரிங்கிட்டை டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் பங்குக் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரவாக் மாநிலத் தேர்தலில் அம்னோ-பாஸ் போட்டியிடாது

அடுத்த மாநில தேர்தலில் (PRN 12) பெர்சாத்து மற்றும் பாஸ் சரவாக்கில் போட்டியிடாது என்றும் அதற்கு பதிலாக காபுங்கான் சரவாக் கட்சி (GPS) கூட்டணிக்கு ஆதரவளிக்கும் என்று சரவாக் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மது விடுதியில் ஒன்றுகூடியதற்காக 3 பெண்கள் உட்பட 12 பேர் கைது

புதன்கிழமை ஒரு மது விடுதியில் ஒன்றுகூடி மீட்சிக்கான கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக மூன்று பெண்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

லுபோக் அந்து நாடாளுமன்ற உறுப்பினர் பிகேஆரிலிருந்து விலகல்- தேசிய கூட்டணிக்கு ஆதரவு

தேசிய கூட்டணி அரசு மற்றும் மாநில அளவில் காபுங்கான் பார்டி சரவாக் கூட்டணிக்கு ஆதரவாக பிகேஆரில் இருந்து விலகுவதாக லுபோக் அந்து நாடாளுமன்ற உறுப்பினர் தம்பாத் @ ஜுகா முயாங் அறிவித்தார்.

இரண்டு முன்னாள் சரவாக் பிகேஆர் தலைவர்கள் பெர்சாத்து சரவாக் கட்சியில் இணைந்தனர்

இரண்டு முன்னாள் சரவாக் பிகேஆர் உயர் தலைவர்களும், அவர்களது ஆதரவாளர்களும் இன்று சனிக்கிழமை பெர்சாத்து சரவாக் கட்சியில் (PSP) இணைந்தனர்.

சபா, சரவாக் மாநிலங்களுக்கான விமானச் சேவையை மாஸ் நிறுவனம் மீண்டும் தொடங்குகிறது!

கோலாலம்பூர்: மலேசியா ஏர்லைன்ஸ் பெர்ஹாட் இந்த வாரம் தொடங்கி சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கும். கோலாலம்பூரிலிருந்து கூச்சிங், மிரி மற்றும் கோத்தா கினாபாலு ஆகிய இடங்களுக்கு வாரத்திற்கு ஒரு...

கொவிட்-19: சரவாக்கில் சம்பவங்களின் எண்ணிக்கை நிலைப்படுத்தப்பட்டது!

நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை அமல்படுத்தப்பட்டதிலிருந்து சரவாக்கில் கொவிட்-19 நேர்மறை சம்பவங்களின் எண்ணிக்கை நிலைப்படுத்தப்பட்டுள்ளதாக சரவாக் முதலமைச்சர் டத்தோ பாதிங்கி அபாங் ஜோஹாரி தெரிவித்துள்ளார்.