Home Tags சிங்கப்பூர்

Tag: சிங்கப்பூர்

சிங்கப்பூர் தனியார் வங்கி விழாவில் உரையாற்றுகிறார் ஒபாமா!

சிங்கப்பூர் - வரும் மார்ச் மாதம் சிங்கப்பூர் வங்கி ஏற்பாடு செய்திருக்கும் விழா ஒன்றில் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கலந்து கொண்டு உரையாற்றவிருக்கிறார். அமெரிக்காவின் 44-வது அதிபராகப் பதவி வகித்த ஒபாமா,...

பிப்ரவரி 1 முதல் உட்லண்ட்ஸ் டோல் கட்டணங்கள் குறைப்பு!

கோலாலம்பூர் - உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கான டோல் கட்டணம் வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் நீக்கப்படுவதாக சிங்கப்பூர் நிலப்போக்குவரத்து அதிகார மையம் நேற்று வெள்ளிக்கிழமை...

சிங்கப்பூர் செந்தோசா ரிசார்ட்டின் மேற்கூரை விழுந்து 3 பேர் காயம்!

சிங்கப்பூர் - சிங்கப்பூரின் பிரபல சுற்றுலாத்தளங்களில் ஒன்றான செந்தோசா கேளிக்கை விடுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை மேற்கூரையின் ஒருபகுதி சரிந்து விழுந்ததில் 3 பேர் காயமடைந்தனர். மூவரில் இருவர் சிங்கப்பூர் பொதுமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும்,...

சிங்கப்பூரில் இரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதல்: 23 பேர் காயம்!

சிங்கப்பூர் - சிங்கப்பூரில் ஜூ கூன் எம்ஆர்டி நிலையத்தில் நின்று கொண்டிருந்த இரயில் ஒன்றின் மீது மற்றொரு இரயில் மோதியதில் 25 பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும்...

மலேசிய போதகர் உட்பட இருவருக்கு சிங்கப்பூர் அரசு தடை!

சிங்கப்பூர் - இஸ்லாம் கருப்பொருளுடன் கூடிய கப்பல் ஒன்றில் நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சிங்கப்பூர் செல்ல முயற்சி செய்த மலேசிய போதகர் மற்றும் ஜிம்பாவே நாட்டைச் சேர்ந்த போதகருக்கு சிங்கப்பூர் அரசு...

சிங்கப்பூர் கடப்பிதழ்: உலகிலேயே ‘அதிக சக்தி வாய்ந்ததாக’ மாறியது!

சிங்கப்பூர் - சிங்கப்பூரர்களுக்கு விசா நடைமுறையை பராகுவே நாடு நீக்கியதையடுத்து, உலகின் அதிக சக்தி வாய்ந்த கடப்பிதழாக 'சிங்கப்பூர் கடப்பிதழ்' மாறியிருக்கிறது. உலகில் மொத்தம் 159 நாடுகளுக்கு சிங்கப்பூர் கடப்பிதழ் மூலம் விசா இல்லாமல்...

கார் உற்பத்தியைக் குறைக்க சிங்கப்பூர் முடிவு!

சிங்கப்பூர் – உலகிலேயே சொந்தமாகக் கார் வைத்துப் பராமரிப்பதற்கு அதிக செலவாகும் நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர், 2018 பிப்ரவரி மாதம் முதல், கார் உற்பத்தியைக் குறைக்க முடிவெடுத்திருக்கிறது. சிங்கப்பூரின் நிலப்பற்றாக்குறை மற்றும் பொதுப்போக்குவரத்திற்கு செலவழிக்கப்பட்டிருக்கும்...

சிங்கப்பூரில் எண்ணெய் கப்பல், படகு மோதல் – 5 பேர் மாயம்!

சிங்கப்பூர் - இன்று புதன்கிழமை அதிகாலை 12.30 மணியளவில், சிங்கப்பூர் புலாவ் சினாங் கடல் பகுதியில் இந்தோனிசியாவைச் சேர்ந்த எண்ணெய் கப்பலான கார்த்திகா செகாராவும், டோமினிக்கில் பதிவு செய்யப்பட்ட டிரெட்ஜெர் ஜெபிபி டே...

சிங்கப்பூரின் அடுத்த அதிபர் ஹாலிமா யாக்கோப்!

சிங்கப்பூர் - சிங்கப்பூரின் அடுத்த அதிபராக ஹாலிமா யாக்கோப் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவருடன் போட்டியிட்ட மற்ற இரண்டு பேர் அதிபருக்கான தகுதிப் பட்டியலில் முழுமை பெற முடியாத காரணத்தால் ஹாலிமா யாக்கோப் இறுதியாகத் தேர்வு...

வடகொரியா செல்ல வேண்டாம் – குடிமகன்களுக்கு சிங்கப்பூர் எச்சரிக்கை!!

சிங்கப்பூர் – மிக முக்கியமான காரணங்களைத் தவிர மற்றவைகளுக்காக வடகொரியா செல்வதைத் தவிர்க்கும் படி, சிங்கப்பூரர்களுக்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சின் பயண ஆலோசனைக்குழு வலியுறுத்தியிருக்கிறது. வடகொரியாவில் சிங்கப்பூருக்கான தூதரகம் இல்லாத காரணத்தால், இங்கிருந்து அங்கு...