Home Tags சிம்பு அனிருத் சர்ச்சைப் பாடல்

Tag: சிம்பு அனிருத் சர்ச்சைப் பாடல்

“சிம்பு நீக்கம் இல்லை – ஆனால் ராதிகாவுக்கு நடிகர் சங்கத்தின் விளக்கம் கோரும் கடிதம்”...

சென்னை – சிம்பு விவகாரம் தினமும் வளர்ந்து கொண்டேதான் போகின்றது. இன்று இதுகுறித்து கருத்துரைத்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷால், இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்க நடிகர் சங்கம் சிம்புவை அணுகியதாகவும்,...

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரத்தை மறைக்க சிம்பு தான் பலிகடாவா?

சென்னை - சிம்புவின் பீப் பாடல் வெளிவந்த போது இவ்வளவு பூதாகரமாக்கப்படும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள். தப்பிய கொலைக் குற்றவாளியைப் பிடிக்க, பல்வேறு மாநிலங்களுக்குத் தனிப்படை அமைப்பது போல், சிம்பு நடத்தப்படுவது...

முக்கிய விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை – சிம்பு தப்பி விடுவாராம்!

சென்னை - பீப் பாடல் விவகாரத்தில், சிம்பு மீது வழக்குப்பதிவு செய்துள்ள சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர், 5 தனிப்படைகளை அமைத்து பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பல பகுதிகளில் தீவிரமாகத் தேடி...

“என் மகன் தவறு செய்திருந்தால் என்னைத் தூக்கில் போடுங்கள்” – சிம்புவின் தாய் கதறல்!

சென்னை - பீப் பாடல் சர்ச்சை நாளுக்கு நாள் வளர்ந்து, தற்போது சிம்புவைக் காவல்துறை வலை வீசித் தேடி அளவிற்கு சென்றுவிட்டது. இது குறித்து ஏற்கனவே சிம்புவின் தந்தையும், நடிகருமான டி.ராஜேந்தர் விளக்கக் காணொளி...

நடிகர் சிம்பு தலைமறைவு – கைது செய்ய 5 தனிப்படை அமைப்பு!

சென்னை - பெண்களுக்கு எதிராக கொச்சையான வார்த்தைகளால் 'பீப்' பாடல் பாடிய, நடிகர் சிம்பு மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக, அவரை விசாரிக்க, இன்று அவர்கள்...

‘பீப்’ பாடலுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் தொடர்பில்லை – சிம்பு தரப்பு விளக்கம்! 

சென்னை - சர்ச்சைக்குரிய 'பீப்' பாடலை, இணையத்தில் வெளியிட்டது, நடிகர் சிவகார்த்திகேயன் தான் என நேற்று நட்பு ஊடகங்களில் பெரும் சர்ச்சைகள் வெடித்தன. பிரபல நாளிதழ்களிலும் இது தொடர்பாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில்,...

சர்ச்சைப் பாட்டை வெளியிட்டது பிரபல நடிகரா? – வழக்கில் திடீர் திருப்பம்!

சென்னை - தமிழகமே பற்றியும் சர்ச்சைப் பாட்டின் பின்னணியில் சிம்பு-அனிரூத் இருப்பதாக ஆரம்பக் கட்டத் தகவல்கள் வெளியான நிலையில், நேற்றைய பேட்டியில் நடிகர் சிம்பு, “அனிரூத்தை இந்த விவகாரத்தில் இழுக்க வேண்டாம். இதற்கு...

சிம்பு முன் ஜாமீன் மீதான விசாரணை ஒத்திவைப்பு!

சென்னை – ‘பீப்’ பாடல் சர்ச்சை காரணமாக கைது நடவடிக்கையை தவிர்க்கும் நோக்கத்தில், நடிகர் சிம்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு ஒன்றைத் தாக்கல் செய்து இருந்தார். இன்று விசாரணைக்கு வந்த...

கைது பயம்: முன் ஜாமீன் கோரினார் சிம்பு!

சென்னை - 'பீப்' பாடல் காரணமாக தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ள நிலையில், சென்னை, கோவை என பல்வேறு இடங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. கோவை மாதர் சங்கம்...

சிம்பு-அனிரூத்திற்கு நடிகர் சங்கம் கண்டனம் – நாசர் அறிக்கை!

சென்னை - பீப் பாடல் தொடர்பாக நடிகர் சங்கம் தங்கள் கருத்தினை ஏன் பதிவு செய்யவில்லை என நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், நடிகர் சங்கத்தின்...