Tag: சிலாங்கூர் மந்திரி பெசார்
அஸ்மின் அலிக்கு அன்வார் ஆதரவா? பிகேஆர் திட்டவட்ட மறுப்பு
பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 21 - சிலாங்கூர் மந்திரி பெசார் பதவிக்கு பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி தேர்வு செய்யப்பட்டால், அவருக்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் முழு ஆதரவும் உண்டு எனக் கூறப்படுவதை அக்கட்சி திட்டவட்டமாக...
“பாஸ் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கியுள்ளனர்” – ஹாடி அவாங் கடும் தாக்கு
பத்து பகாட், செப்டம்பர் 20 - சிலாங்கூர் மாநில பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 2 பேரை பிகேஆர் விலைக்கு வாங்கிவிட்டதாக பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் குற்றம்சாட்டி உள்ளார்.
சிலாங்கூர் மந்திரி பெசாராக பிகேஆர் தலைவர் வான்...
மக்களை குழப்பும் அறிக்கைகளை அன்வார் வெளியிடக் கூடாது சிலாங்கூர் சுல்தான் அறிவுறுத்து
கிள்ளான், செப்டம்பர் 19 - "எந்தத் தகவலை வெளியிடுவதாக இருந்தாலும் அதன் உண்மைத் தன்மையைப் புரிந்து கொண்டு அதன் பிறகு வெளியிட வேண்டும்," என எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு சிலாங்கூர் அரண்மனை அறிவுறுத்தி உள்ளது.
சுதந்திரம்...
சிலாங்கூரின் புதிய மந்திரி பெசார் செவ்வாய்கிழமை பதவி ஏற்பு!
பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 18 - வரும் செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு இஸ்தானா ஆலம் ஷா, அரண்மனையில் சிலாங்கூரில் புதிய மந்திரி பெசார் பதவி ஏற்பார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
மாநிலத் தலைவர்கள்,...
சிலாங்கூர் அரசாங்கம் சட்டவிரோதமானதா? சட்ட நிபுணர் அறிக்கையால் புதிய சர்ச்சை!
கோலாலம்பூர், செப்டம்பர் 17 - மந்திரி பெசார் பதவியை டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் ராஜினாமா செய்து விட்ட நிலையில், அடுத்த மந்திரி பெசார் நியமிக்கப்படும் வரையில் அவர் இடைக்கால மந்திரி பெசாராக இருந்து...
மந்திரி பெசார் விவகாரம்: சுல்தான் தான் முடிவு செய்ய வேண்டும் – ஹாடி அவாங்
பெங்காலான் குபோர், செப்டம்பர் 15- சிலாங்கூர் மந்திரி பெசாராக யார் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் தம்மிடம் இல்லை என பாஸ் தலைவர் டத்தோஷ்ரீ ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.
சிலாங்கூர் சுல்தான் மட்டுமே...
சுல்தானிடம் மன்னிப்பு கோருகிறோம் – ஐசெக, பிகேஆர் அறிவிப்பு
பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 10 - சிலாங்கூர் மந்திரி பெசார் பதவிக்கு ஒரு பெயரை மட்டுமே பரிந்துரை செய்ததற்காக சுல்தான் ஷரபுடின் இட்ரிஸ் ஷாவிடம் மன்னிப்பு கோருவதாக ஐசெக தெரிவித்துள்ளது.
டத்தோஸ்ரீ வான் அசிசாவின்...
சுல்தானின் விருப்பத்திற்கு இடமில்லை – சட்ட வல்லுநர் அப்துல் அஸிஸ் பாரி!
கோலாலம்பூர், செப்டம்பர் 9 - சிலாங்கூர் மந்திரி பெசார் விவகாரம் நாட்டின் சட்ட வல்லுநர்களிடையே பலத்த சர்ச்சைகளையும் மாற்றுக் கருத்துக்களையும் ஏற்படுத்தி வருகின்றது.
சுல்தான்களுக்கு எந்த அளவுக்கு அதிகாரம் இருக்கின்றது என்பது குறித்து மலாயாப்...
ஒரு பெயரை மட்டுமே பரிந்துரைப்பதா? – பாஸ், பிகேஆர் தலைமைக்கு சுல்தான் கடும் கண்டனம்
கிள்ளான், செப். 8 - மந்திரி பெசார் பதவிக்கு ஒரு பெயரை மட்டுமே பரிந்துரை செய்துள்ள பாஸ் மற்றும் பிகேஆர் தலைமைக்கு சிலாங்கூர் சுல்தான் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
மந்திரி பெசார் பதவிக்கு இரண்டுக்கும் மேற்பட்ட...
“சுல்தான் உத்தரவை மதித்துச் செயல்பட வேண்டும்” – பிகேஆர், ஐசெகவுக்கு பாஸ் வேண்டுகோள்
கிள்ளான், செப். 8 - சிலாங்கூர் மந்திரி பெசார் பதவிக்கு இரண்டுக்கும் மேற்பட்ட பெயர்களைப் பரிந்துரைக்க வேண்டும் என்ற சிலாங்கூர் சுல்தானின் உத்தரவை மதித்துச்
செயல்பட வேண்டும் என பிகேஆர் மற்றும் ஐசெகவை, பாஸ் கேட்டுக் கொண்டுள்ளது.
மந்திரி...