Home Tags சுகாதார அமைச்சு

Tag: சுகாதார அமைச்சு

மருத்துவம், கல்வி உள்ளிட்ட 719,500 ரிங்கிட் மானியம் – டாக்டர் சுப்ரா வழங்கினார்!

புத்ராஜெயா - ஆலயங்கள், பொது இயக்கங்கள், மருத்துவ உதவி, கல்வி நிதி என சுமார் 113 பிரிவுகளில், மொத்தமாக 719,500 ரிங்கிட் தொகை மானியமாக வழங்கும் நிகழ்ச்சி புத்ராஜெயாவில் அமைந்துள்ள மலேசிய சுகாதார...

கிள்ளான் மருத்துவமனையில் சிறுமி லாரணியா திடீர் மரணம்: சுஹாகாம் விசாரணை செய்கிறது!

கோலாலம்பூர் - காய்ச்சல் காரணமாகக் கிள்ளான் தெங்கு அம்பு வான் ரஹிமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 வயது சிறுமி லாரணியா வில்பெர்ட், திடீரென மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருக்கிறது. இந்நிலையில்,...

‘போட்டாக்ஸ்’ ஊசி கூடாது – அழகு நிலையங்களுக்கு அமைச்சு எச்சரிக்கை!

கோலாலம்பூர் - வாடிக்கையாளர்களுக்கு 'போட்டாக்ஸ்' எனப்படும் அழகு சிகிச்சை ஊசிகளைச் செலுத்தும் அழகு நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர்...

“3-ம் வார்டு சிகிச்சைக்குக் கட்டண உயர்வு இல்லை” – டாக்டர் சுப்ரா உறுதிப்படுத்தினார்!

கோலாலம்பூர் -  3-ம் வார்டு நோயாளிகளுக்குப் பல் மருத்துவம் உட்பட இதர மருத்துவக் கட்டணத்தில் எவ்வித மாற்றமோ உயர்வோ இல்லை என சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் இன்று திங்கட்கிழமை வெளியிட்ட...

மார்ச் முதல் பல் சிகிச்சைக் கட்டணம் பல மடங்கு உயர்கிறது!

கோலாலம்பூர் -அரசாங்க மருத்துவமனைகளில் பல் சிகிச்சைகளுக்கு இதுவரை இருந்து வந்த கட்டணங்கள் அனைத்தும் வரும் மார்ச் மாதத்திலிருந்து பல மடங்காக உயரவுள்ளது. அண்மையில், நட்பு ஊடகங்களில் இது குறித்த அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வந்த...

பயிற்சி இன்றி ஆணுறுப்பு அறுவை சிகிச்சையா? – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

கோலாலம்பூர் - கடந்த இரு வாரங்களில் இரண்டு தனியார் மருத்துவ மையங்களில் ஆணுறுப்பு முன் தோல் நீக்கும் அறுவை சிகிச்சையின் (circumcision) போது ஏற்பட்ட விபத்துகளையடுத்து, முறையான பயிற்சியும், உபகரணங்களுக்கு இல்லாமல் அது...

சைவ உணவுத் திட்டத்திற்கு இந்துதர்ம மாமன்றம் வரவேற்பு!

கோலாலம்பூர் - சுகாதார அமைச்சின் சைவ உணவுத் திட்டத்திற்கு மலேசிய இந்துதர்ம மாமன்றம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து மலேசிய இந்துதர்ம மாமன்றம் வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கை பின்வருமாறு:- "அரசாங்க மருத்துவமனைகளிலும் இதர சில சிகிச்சையகங்களிலும்...

அரசு மருத்துவமனைகளில் இனி சைவ உணவும் கிடைக்கும்!

கோலாலம்பூர் - அரசாங்க மருத்துவமனைகளில் உள்ள சிற்றுண்டிக் கடைகளில் சாப்பிடும் சைவ உணவுப் பிரியர்கள், இனி எந்த ஒரு தயக்கமும் இன்றி தங்களது உணவைச் சுவைக்கலாம். காரணம், சைவ உணவு சாப்பிடுபவர்களையும் கருத்தில் கொண்டு,...

எலி சிறுநீர்: கிள்ளானில் பிரபல ஐஸ்கிரீம் கடை உள்ளிட்ட 14 கடைகள் மூடப்பட்டன!

கிள்ளான் - பண்டார் பாரு கிள்ளானில் அமைந்திருக்கும், உலகப் பிரபலமான  ஐஸ் கிரீம் (பனிக்கூழ்) விற்பனை கடை, இரண்டு புகழ்பெற்ற சிற்றுண்டிக் கடைகள் உள்ளிட்ட மொத்தம் 14 கடைகள், சிலாங்கூர் சுகாதாரத்துறையால் தற்காலிகமாக...

ஒரு நேரத்தில் ஒரே ஒரு தடுப்பூசி தான் போட வேண்டும் – சுகாதார அமைச்சு...

கோலாலம்பூர் - குழந்தைகளுக்கு ஒரே நாளில் இரண்டு தடுப்பூசிகள் போட வேண்டாம் என நாடெங்கிலும் உள்ள மருந்தகங்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சின் துணை பொது இயக்குநர் டத்தோ டாக்டர்...