Home Tags சுகாதார அமைச்சு

Tag: சுகாதார அமைச்சு

அரசு மருத்துவமனைகளில் ‘ஹெபடைட்டிஸ் சி’ சிகிச்சை இலவசம்!

கோலாலம்பூர் - மற்ற நாடுகளில் பரிசோதனைக்கும், சிகிச்சைக்கும் அதிக செலவாகும் ஹெபடைட்டிஸ் சி (கல்லீரல் தொற்று) சிகிச்சையை மலேசிய அரசாங்க மருத்துவமனைகள் இலவசமாக வழங்கவிருக்கின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மலேசிய சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ...

துரியன் காபியில் போதைப் பொருள் கண்டறியப்பட்டது: காவல்துறை

ஜார்ஜ் டவுன் - பினாங்கில் 5 பேர் மயக்கமடைவதற்குக் காரணமான 'துரியன் காபியில்' போதைப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டதாகக் காவல்துறை அறிவித்திருக்கிறது. ஜார்ஜ் டவுன் ஓசிபிடி துணை ஆணையர் அனுவார் ஓமார் கூறுகையில், "அந்த...

துரியன் காபி விபரீதம்: சிகிச்சையில் மீண்ட நேபாள நாட்டவரின் கசப்பான அனுபவம்!

ஜார்ஜ் டவுன் - பினாங்கில் இலவசமாக வழங்கப்பட்ட துரியன் காபி என்ற பானத்தை அருந்திய இரு நேபாள பாதுகாவலர்கள் உட்பட 5 பேர் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்களில் மூவர் சிகிச்சைக்குப்...

மின்னல் எஃப்எம்மிற்கு சுகாதார அமைச்சின் உயரிய விருது!

கோலாலம்பூர் - உலக சுகாதார அமைப்பான (WHO) அறிமுகப்படுத்திய புகைப்பதை தவிர்ப்போம் என்பதை உணர்த்தும் 'ப்ளூ ரிப்பன்' திட்டம் உலகெங்கிலும் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அந்த வகையில் மலேசிய சுகாதார அமைச்சின் கீழ்...

சோடாவுக்கு வரியா? – சுகாதார அமைச்சு மறுப்பு!

கோலாலம்பூர் - தொற்று அல்லாத நோய்களைக் கட்டுப்படுத்த, குளிர்பானங்களுக்கு வரி விதிக்கப்படவிருப்பதாகக் கூறப்படும் தகவலை மலேசிய சுகாதார அமைச்ச்சு மறுத்திருக்கிறது. "நாங்கள் அது பற்றி விவாதிக்கவில்லை. அதனை நடைமுறைப்படுத்தும் திட்டமும் இல்லை" என சுகாதாரத்துறை...

“சிறுநீரக சுத்திகரிப்புக்கு நிதி உதவி – சுய காப்புறுதித் திட்டம்” – நஜிப்பின் சுகாதார...

கோலாலம்பூர் - இன்று பிரதமரும், நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்த 2018-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து கருத்துரைத்த சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் சுகாதார அமைச்சுக்கு...

உணவில் எலி: மருத்துவமனை உணவகம் மூடப்பட்டது!

கிள்ளான் - சுகாதாரமின்மை காரணமாக தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் உள்ள உணவகம் மூடப்பட்டது. சில நாட்களுக்கு முன் அந்த உணவகத்தின் உணவுகள் அடுக்கப்பட்டிருக்கும் மேசையில், எலி ஒன்று உணவுகளைக் கொறித்துக் கொண்டிருந்த காணொளி...

மலேசியாவில் இரசாயன முட்டைகளா?

கோலாலம்பூர் - ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோழி முட்டைகளில் ஃபிப்ரோனில் என்ற இரசாயனப் பொருட்கள் கலந்திருப்பதாக அண்மையில் ஊடகங்களில் தகவல் பரவியது. இந்நிலையில், மலேசிய சுகாதாரத்துறை பொது இயக்குநர் டத்தோ டாக்டர்...

தோக்கியோ சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் டாக்டர் சுப்ரா

தோக்கியோ - ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் நடைபெறும் ஜப்பான் மற்றும் ஆசியான் சுகாதார அமைச்சர்களின் கூட்டு மாநாட்டில் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் கலந்து கொண்டார். இன்று சனிக்கிழமை (15 ஜூலை 2017)...

‘இந்த 3 கிரீம்களைப் பயன்படுத்தாதீர்கள்’ – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

கோலாலம்பூர் - சந்தையில் விற்பனையில் இருக்கும் 3 அழகு சாதனப் பொருட்களில், நச்சு கலந்திருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, சுகாதாரத்துறை அதற்குத் தடை விதித்திருக்கிறது. டாட்டி ஸ்கின்கேர் நைட் கிரீம், டாட்டி ஸ்கின்கேர் கிரீம் மற்றும் மோலீக்...