Tag: ஜப்பான்
அமெரிக்க போர்க்கைதிகளை அடிமைகளாக நடத்தினோம் – ஜப்பான் மிட்சுபிஷி ஒப்புதல்!
டோக்கியோ, ஜூலை 20 - "இரண்டாம் உலகப் போரின் போது தங்கள் நாட்டிடம் சரணடைந்த போர்க்கைதிகளை அடிமைத் தொழிலாளர்களாக நடத்தினோம். அதற்காக தற்போது நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்" என ஜப்பானின் மிக...
70 ஆண்டுகால சட்டத்தை மாற்றிய சின்சோ அபே – ஜப்பானியர்கள் கடும் எதிர்ப்பு!
டோக்கியோ, ஜூலை 16 - அண்டை நாடுகளுடன் போர் குறித்த 70 ஆண்டுகால வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்ததற்காக ஜப்பான் பிரதமர் சின்சோ அபேக்கு எதிராக லட்சக்கணக்கான ஜப்பானியர்கள்,...
ஜப்பானில் ஓடும் ரயிலில் தற்கொலை முயற்சி – 2 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது!
டோக்கியோ, ஜூன் 30 - ஜப்பானில் ஓடும் புல்லட் ரயிலில் ஒருவர் எண்ணெய் ஊற்றித் தற்கொலை செய்து கொள்ள மேற்கொண்ட முயற்சியால், ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்ததாகவும், அப்போது ஏற்பட்ட கடும் புகையினால்...
ஜப்பானில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.9-ஆகப் பதிவு!
டோக்கியோ, ஜூன் 24 - ஜப்பானின் கடலோரப் பகுதியில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.9-ஆகப் பதிவாகி உள்ள இந்த நிலநடுக்கம். இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகள் குலுங்கின.
டோக்கியோவின்...
ஜப்பானில் மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் இதயத்துடன் கூடிய புதிய எந்திரம்!
பெய்ஜிங், ஜூன் 20 - மனித உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளும் வகையில் இதயத்துடன் கூடிய புதிய எந்திரம் ஒன்றை ஜப்பான் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
பெப்பர் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த எந்திரத்தை ஜப்பானைச் சேர்ந்த சாஃப்ட்...
ஆசியாவில் 110 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் ஜப்பான்!
டோக்கியோ, மே 23 - ஆசியாவின் கட்டமைப்புகளுக்காக சுமார் 110 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய ஜப்பான் முடிவு செய்துள்ளதாக அந்நாட்டின் பிரதமர் சின்சோ அபே நேற்று முன்தினம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக டோக்கியோவில்...
குரங்கிற்கு ‘சார்லோட்’ என பெயர் – ஜப்பான் வனவிலங்கு பூங்கா மன்னிப்பு கோரியது!
டோக்கியோ, மே 7 - ஜப்பானில் உள்ள தகாசாகியாமா இயற்கை வனவிலங்குகள் பூங்காவில் புதிதாகப் பிறந்த குரங்கு ஒன்றிற்கு சார்லோட் என்று பெயர் வைத்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
காரணம் நேற்று முன்தினம் பிரிட்டிஷ் இளவரசர்...
உலகிலேயே அதிவேகமான புல்லட் ரயிலை ஜப்பான் அறிமுகம் செய்துள்ளது!
டோக்கியோ, ஏப்ரல் 22 - ஜப்பானில் மணிக்கு 200 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் செல்லக்கூடிய நவீன புல்லட் ரெயில்கள் மிக வெற்றிகரமாக பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ரெயில் பாதையில்...
நடுவானில் இன்ஜின் பழுது: ஜப்பான் ஏர்லைன்ஸ் அவசரமாக தரையிறக்கம்
டோக்கியோ, ஏப்ரல் 9 - நடுவானில் ஏற்பட்ட திடீர் இன்ஜின் பழுது காரணமாக ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று டோக்கியோவில் நேற்று அவசரமாக தரையிறக்கப்பட்டது.
நேற்று புதன்கிழமை காலை டோக்கியோவிலிருந்து வடக்கு ஹொகாய்டோ தீவுக்கு...
ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு சமூக அங்கீகாரம் வழங்க ஜப்பான் முடிவு!
டோக்கியோ, ஏப்ரல் 1 - ஜப்பானில் முதன் முறையாக டோக்கியோ மாவட்டத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான சமூக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அம்மாவட்டத்தில் உள்ள ஷிபுயா உள்ளூர் சபையில் இன்று ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான சமூக அங்கீகாரம்...