Home Tags ஜப்பான்

Tag: ஜப்பான்

ஜப்பானில் மூன்றில் ஒரு பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் – சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்!

தோக்கியோ - மிகவும் முன்னேறிய நாடாக கருதப்படும் ஜப்பானில்,  வேலை பணியிடங்களில் மூன்றில் ஒரு பகுதி பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாவதாக  ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சகம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. பிரதமர் ஷின்ஷே அபேவின்...

2016-ல் வாழ்வதற்கு சிறந்த நாடுகளின் பட்டியல்: மலேசியாவிற்கு 28-வது இடம்! 

நியூ யார்க் - 2016-ம் ஆண்டில், வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் மலேசியாவிற்கு 28-வது இடமும், இந்தியாவிற்கு 22-வது இடமும், சிங்கப்பூருக்கு 15-வது இடமும் கிடைத்துள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த உலக பொருளாதார மையமும், யூஎஸ்...

ஜப்பானில் ஒரே ஒரு மாணவிக்காக இயக்கப்படும் இரயில்!

டோக்கியோ - ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள கொசாய்டோ தீவில் இருக்கும் கமி–கிரதாகி பகுதியில், ஒரே ஒரு மாணவிக்காக மட்டும் இரயில் இயக்கப்படுகிறது. ஆரம்பத்தில் பலரும் அந்த இரயிலில் பயணித்தாலும், காலப்போக்கில் நாளுக்கு...

கங்கைக் கரையில் மோடி – ஷின்சோ அபே! இந்தியாவுக்கு ஜப்பானின் புல்லட் இரயில்!

வாரணாசி - இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே நரேந்திர மோடியின் அடுத்த கனவுத் திட்டமான புல்லட் இரயில் எனப்படும் அதிவேக விரைவு இரயில் திட்டம் இந்தியாவுக்குள் வருவதற்கு வித்திட்டுள்ளார். மும்பாய்-அகமதாபாத்...

இனி திறன்பேசியை சோப்பு தேய்த்து கழுவலாம் – ஜப்பான் நிறுவனம் சாதனை!

டோக்கியோ - உலகம் முழுவதும் நீர் புகாத திறன்பேசிகள் பயன்பாட்டில் இருந்தாலும், முதல்முறையாக ஜப்பான் நிறுவனம் சோப்பைக் கொண்டு கழுவக் கூடிய திறன்பேசியினை உருவாக்கி உள்ளது. இதன் மூலம் திறன்பேசியில், நமது பயன்பாட்டினால்...

ஜப்பானில் பிணங்களோடு கரை ஒதுங்கும் மர்மப் படகுகள்!

டோக்கியோ - அழுகிய பிணங்களோடு ஜப்பான் கடற்கரைகளில் கரை ஒதுங்கும் மர்மப் படகுகளால் அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். அப்படகுகள் எங்கிருந்து அடித்துவரப்பட்டு கரை ஒதுங்குகின்றன? அதில் இருந்தவர்களுக்கு என்ன ஆனது? போன்ற...

பகையை மறந்து சீனா, ஜப்பான், தென் கொரிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு!     

சியோல் - சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் பிரதமர்கள் இன்று தென் கொரியாவின் தலைநகர் சியோலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த 2012-ம் ஆண்டிற்குப் பிறகு இந்த மூன்று நாடுகளின்...

ஜப்பானில் வரலாறு காணாத மழை: 1,70,000 பேர் வெளியேற்றம்!

டோக்கியோ - கிழக்கு ஜப்பானைக் கடந்து சென்ற ‘எட்டௌ’ என்ற சூறாவளியால் ஜப்பானில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. டோக்கியோவுக்கு வடக்கே ஓடு கினுகவா...

ஜப்பானில் கொட்டித் தீர்க்கும் மழை – டோக்கியோவின் வட பகுதியில் வெள்ளப்பெருக்கு!

டோக்கியோ - ஜப்பானில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்துவருவதால் பெரும்பாலான இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. குறிப்பாக டோக்கியோவின் வட பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. அங்கிருந்த...

நாகசாகி அணு குண்டுவெடிப்பு – 70 ஆண்டுகளாகியும் மாறாத வடுக்கள்! (படத்தொகுப்பு)

டோக்கியோ, ஆகஸ்ட் 9 - ஆகஸ்ட் 9, 1945-ம் ஆண்டு, அமெரிக்கா தனது அசுர பலத்தை நிரூபிக்க, ஜப்பான் மீது இரண்டாம் முறையாக அணு ஆயுத தாக்குதல் நடத்தியது. நாகசாகி நகரத்தின் மீது...