Tag: ஜி.பழனிவேல்
பழனிவேலுக்கு கூட்டத்தைக் கூட்ட அதிகாரமில்லை – டி.மோகன் புகார்
கோலாலம்பூர், ஜூன் 25 - டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தலைமையில் இன்று கூடவுள்ள மத்திய செயலவைக் கூட்டம் முறையற்றது என்று கூறி மஇகா-வின் முன்னாள் இளைஞர் பிரிவுத்தலைவர் டத்தோ டி.மோகன் டாங் வாங்கிக் காவல்நிலையத்தில்...
இன்னொரு பல்டி : இன்று 2009 மத்தியச் செயலவையைப் பழனிவேல் கூட்டுகின்றார்!
கோலாலம்பூர், ஜூன் 25 - மஇகாவில் நிகழ்ந்து வரும் அதிரடியான பல்வேறு திருப்புமுனைகளில் ஒன்றாகக் கடந்த 2009இல் தேர்வு செய்யப்பட்ட மத்தியச் செயலவையின் கூட்டத்தை டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் இன்று கூட்டியுள்ளார்.
இன்று மாலை 5...
நஜிப் – பழனிவேல் சந்திப்பு: நடந்தது என்ன ?
கோலாலம்பூர், ஜூன் 25 - தன்னை இன்னும் மஇகா தலைவர் என்று கூறிக் கொள்ளும் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், பிரதமர் நஜிப் துன் ரசாக்கைச் செவ்வாய்க்கிழமை சந்தித்ததும் அந்தச் சந்திப்பின்போது அவர்கள் என்ன பேசியிருப்பார்கள்...
மஇகா : தீர்ப்புக்கு எதிராக இடைக்காலத் தடையுத்தரவு முழு விசாரணை ஜூலை 10இல்!
கோலாலம்பூர், ஜூன் 23 - கடந்த ஜூன் 15ஆம் தேதி சங்கப் பதிவகத்தின் முடிவுகளை அங்கீகரித்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து இடைக்காலத் தடையுத்தரவு கோரி, பழனிவேலுவும் அவரது குழுவினரும்...
மஇகா தலைமைத்துவத்தின் பலவீனத்தை முதலில் பாருங்கள்: பழனிவேலுக்குக் கைரி அறிவுறுத்து
கோலாலம்பூர், ஜூன் 23- மஇகா தலைமைத்துவத்தின் பலவீனம் குறித்து முதலில் சுய ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டும் என டத்தோஸ்ரீ பழனிவேலுக்கு, அம்னோ இளைஞர் பிரிவு அறிவுறுத்தி உள்ளது.
மஇகாவில் நிலவும் உட்கட்சி நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு...
ம.இ.கா-வில் நிலவும் குழப்பங்களுக்குப் பழனிவேல் பொறுப்பேற்க வேண்டும் – தெங்கு அட்னான்
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 22 - ம.இ.கா-வில் நிலவி வரும் குழப்பங்களுக்கு அதன் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் பொறுப்பேற்க வேண்டும்.
அதை விடுத்து மற்றவர்களை குறைகூறுவதன் வழி பிரச்சனையை திசை திருப்பக்கூடாது...
“பழனிவேல் இல்லையென்றால் தே.மு.வுக்கு இந்திய வாக்குகள் கிடைக்காது”- ஜோகூர் பாலாவின் வாதம் நியாயமா?
கோலாலம்பூர், ஜூன் 21 - டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தலைமையில் தலைநகர் புத்ரா உலக வாணிப மையத்தில் நேற்று நடைபெற்ற ஆதரவுப் பேரணியில், பேசிய ஜோகூர் மாநிலத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணன் அதிரடியாக ஒரு கருத்தைத்...
பழனிவேல் ஆதரவுப் பேரணியில் எதிர்க்கட்சியினரா?
கோலாலம்பூர், ஜூன் 20 - இன்று நடைபெற்ற டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பு அணியினரின் ஆதரவுப் பேரணியில் எதிர்க்கட்சியினரும், அரசு சாரா இயக்கப் பிரதிநிதிகளும் அதிக அளவில் கலந்து கொண்டதாக மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இன்றைய...
“பிரதமரும் சங்கப் பதிவகமும் மஇகாவுக்கு எதிராகச் செயல்படுகின்றனர்” – பழனிவேல்
கோலாலம்பூர், ஜூன் 20 - மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தலைமையில், இன்று மதியம் தலைநகர் புத்ரா உலக வாணிப மையத்தில், ஏறக்குறைய 2,500 முதல் 3,000 பேர் பங்கேற்ற ஆதரவுப்...
கிளைத் தலைவர்கள் – மஇகாவினர் அதிகம் இல்லாத பழனி ஆதரவுப் பேரணி!
கோலாலம்பூர், ஜூன் 20 - இன்று கூட்டப்பட்ட டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவுக்கு ஆதரவான பேரணி எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறாமல் பிசுபிசுத்தது என இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் பார்வையாளர்களும், ஊடகவியலாளர்களும் கருத்து...