Tag: ஜி.பழனிவேல்
“என்மீது எந்த நீதிமன்ற உத்தரவும் சார்வு செய்யப்படவில்லை” – பழனிவேல் கூறுகின்றார்
கோலாலம்பூர், ஜூலை 8 – மஇகாவின் தேசியத் தலைவராகத் தன்னைப் பிரகடனப் படுத்திக் கொள்ளக் கூடாது என நேற்று அம்பாங் ஜெயா தொகுதியைச் சேர்ந்த மஇகா கிளைத் தலைவர் டத்தோ என்.முனியாண்டி கோலாலம்பூர்...
இடைக்காலத் தலைவராக அறிவித்துக் கொள்ள முடியாது – இனி பழனிவேலுவின் அடுத்த சட்ட நடவடிக்கை...
கோலாலம்பூர், ஜூலை 7 – டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் இனி தன்னை மஇகாவின் தேசியத் தலைவராக அறிவித்துக் கொள்ளக் கூடாது என கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடையுத்தரவு வழங்கியுள்ளதைத் தொடர்ந்து அவரது அடுத்த...
பழனிவேலின் இடைக்காலத் தடை உத்தரவு மனு தள்ளுபடி! செலவுத்தொகை 5000 ரிங்கிட் வழங்க உத்தரவு!
கோலாலம்பூர், ஜூலை 6 - கடந்த ஜூன் 15-ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் கோரி இருந்த இடைக்காலத் தடையுத்தரவை இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்தது.
உயர்நீதிமன்றத்தில்...
பழனிவேல் தேசியத் தலைவர் என இனி அழைக்க முடியாது – நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவா?
கோலாலம்பூர், ஜூலை 6 - அம்பாங் தொகுதியைச் சேர்ந்த கிளைத் தலைவர்களில் ஒருவரான டத்தோ என்.முனியாண்டி, கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கொன்றைத் தொடுத்திருந்தார். அந்த வழக்கின்படி, தான் சங்கப் பதிவகத்தின் அதிகாரபூர்வ மஇகா...
மஇகா வழக்கு: இடைக்காலத் தடை உத்தரவு தள்ளுபடி செய்யப்பட்டது!
கோலாலம்பூர், ஜூலை 6 – கடந்த ஜூன் 15-ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் கோரி இருந்த இடைக்காலத் தடையுத்தரவை இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் செலவுத் தொகையுடன் தள்ளுபடி...
பழனிவேலின் அமைச்சர் பதவி தப்புமா?: பிரதமர் கையில் முடிவு என்கிறார் ஹிஷாமுடின்
கோலாலம்பூர், ஜூலை 2- பழனிவேல் அமைச்சரவையில் தொடர்ந்து நீடிப்பது பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் கையில் உள்ளது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படலாம் என அண்மையில் செய்தி வெளியானது. இதுகுறித்துச்...
மஇகா கட்டிடம் ‘சட்டவிரோத ஆக்கிரமிப்பில்’ இருந்து உடனடியாக மீட்கப்படும் – பழனிவேல் அறிவிப்பு
கோலாலம்பூர், ஜூன் 29 - மஇகா 2009 இடைக்கால மத்திய செயலவைக் கூட்டத்தை இன்று நடத்திய மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், கட்சித் தலைமையகத்தை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது உள்ளிட்ட...
ஜசெகவில் இணைகிறாரா பழனிவேல்?: ஷாரிர் திட்டவட்ட மறுப்பு!
ஜோகூர்பாரு, ஜூன் 28 - மஇகாவின் உறுப்பியத்தை இழந்துள்ளதாக சங்கப் பதிவகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள டத்தோஸ்ரீ பழனிவேல் ஜசெகவில் இணைய இருப்பதாக வெளியான தகவல்களை டான்ஸ்ரீ ஷாரிர் சமாட் (படம்) திட்டவட்டமாக மறுத்துள்ளார். இத்தகைய தகவல்கள்...
“சட்டவிதி 91ஐ அர்த்தப்படுத்தும் அதிகாரம் சங்கப் பதிவிலாகாவுக்கு இல்லை” – பழனிவேல் கூறுகின்றார்!
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 26 - மஇகா அரசியல் சாசன சட்ட விதி 91 தொடர்பில் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் கட்சி உறுப்பினர்களையும் பொது மக்களையும் தவறாக வழிநடத்துவதாக டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் குற்றம் சாட்டியுள்ளார்.
மஇகா...
இன்னும் தேசியத் தலைவராக நீடிக்கிறேன்: பழனிவேல் திட்டவட்டம்!
கோலாலம்பூர், ஜூன் 26 - தாம் இன்னும் மஇகா உறுப்பினராக நீடிப்பதாகவும், தாம் கட்சி உறுப்பியத்தை இழந்துவிட்டதாக அறிவிக்கும் சங்கப்பதிவகக் கடிதம் ஏதும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்றும் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் தெரிவித்துள்ளார்.
கடந்த...