Home Tags டத்தோஸ்ரீ ரமணன்

Tag: டத்தோஸ்ரீ ரமணன்

மித்ரா மீண்டும் ஒற்றுமைத் துறை அமைச்சுக்கு மாற்றப்படுகிறதா?

புத்ரா ஜெயா: அண்மையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்த அமைச்சரவை மாற்றங்களைத் தொடர்ந்து, மித்ரா என்னும் இந்தியர் உருமாற்றப் பிரிவு மீண்டும் ஒற்றுமைத் துறை அமைச்சுக்கு மாற்றப்படும் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ளன. தற்போது...

பி.கே.ஆர் கட்சியின் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களில் துணை அமைச்சராகும் ரமணன் ராமகிருஷ்ணன்!

கோலாலம்பூர் : இன்று அறிவிக்கப்பட்ட அமைச்சரவை மாற்றத்தில் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு செனட்டர் சரஸ்வதி கந்தசாமி துணை அமைச்சராக பொறுப்பு வகித்த...

மகாதீருக்கு ரமணன் கண்டனம் – “தொடர்ந்து பிளவுகளை ஏற்படுத்தாதீர்கள்”

கோலாலம்பூர்: பிகேஆர் தகவல் பிரிவின் துணைத் தலைவர்  டத்தோ ஆர். ரமணன், முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தொடர்ந்து தெரிவித்து வரும் கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இனம், மதம் அரச குடும்பம்...

மித்ரா சார்பில் இந்திய சமுதாயத்திற்கான புதிய திட்டங்கள் – ரமணன் அறிவித்தார்

புத்ரா ஜெயா : மித்ரா என்னும் இந்தியர் உருமாற்றத் திட்டத்தின் கீழ் பி-40 அடித்தட்டு மக்களுக்கான 39.44 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான திட்டங்களை மித்ராவின் சிறப்பு நடவடிக்கைக் குழுவின் தலைவர் டத்தோ ஆர்.ரமணன்...

மித்ரா சிறப்பு நடவடிக்கைக் குழுவுக்கு டத்தோ ஆர்.ரமணன் தலைவராக நியமனம்

புத்ரா ஜெயா : இந்திய சமூகத்தின் எதிர்பார்ப்புக்கும், அதே வேளையில் பல்வேறு சர்ச்சைகளுக்கும் உள்ளாகியிருக்கும் மித்ரா என்னும் இந்தியர் உருமாற்றப் பிரிவுக்கான சிறப்பு நடவடிக்கைக் குழுவுக்கு சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ...

ரமணன் சொத்து அறிவிப்பில் குற்றம் இருப்பின், வேட்புமனு மீட்டுக் கொள்ளப்படும் – அன்வார் உறுதி

கோலாலம்பூர் : நாட்டின் குற்றவியல் சட்டங்களை ரமணன் மீறியிருப்பதாக ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் அவரின் வேட்புமனுவை மீட்டுக் கொள்ள பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி தயங்காது என அன்வார் இப்ராகிம் கூறினார் எல்லா வேட்பாளர்கள் குறித்தும் ஊழல்...

சுங்கை பூலோ பிகேஆர் வேட்பாளர் டத்தோ ரமணன் சொத்து மதிப்பு 63.5 மில்லியன்

கோலாலம்பூர் : நாட்டில் கவனிக்கப்படும் தொகுதிகளில் ஒன்றாக உருவாகியுள்ளது சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதி. பிகேஆர் கட்சி சார்பில் இங்கு நிறுத்தப்பட்டிருக்கிறார் டத்தோ ஆர்.ரமணன். மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளர். டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலு...

சுங்கை பூலோ தொகுதியில் டத்தோ ஆர்.ரமணன் போட்டி

கோலாலம்பூர் : சிலாங்கூரிலுள்ள சுங்கை பூலோ தொகுதியில் பிகேஆர் கட்சியின் சார்பில் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் போட்டியிடுகிறார். நேற்று வெள்ளிக்கிழமை இரவு (அக்டோபர் 28) அம்பாங்கில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்,...

டத்தோ இரமணன் மீண்டும் மஇகாவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்

செர்டாங் - இன்று சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் செர்டாங் விவசாயக் கண்காட்சி மையத்தில் நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தில் மஇகாவின் முன்னாள் பொருளாளர் டத்தோ ஆர்.இரமணன் மீண்டும் கட்சியில் உறுப்பினராகச்...

2013-ம் ஆண்டே இஸ்லாத்துக்கு மாறிவிட்டாரா கீதாஞ்சலி ஜி?

கோலாலம்பூர் - டத்தோ கீதாஞ்சலியும், அவரது கணவர் டத்தோ ஞானராஜாவும் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக தகவல் ஒன்று பேஸ்புக், வாட்சாப் போன்ற நட்பு ஊடகங்களில் பரவி வருகின்றது. அதற்கு ஏற்ப வாட்சாப்பில் பரவிய காணொளி...