Home Tags டத்தோஸ்ரீ ரமணன்

Tag: டத்தோஸ்ரீ ரமணன்

2013-ம் ஆண்டே இஸ்லாத்துக்கு மாறிவிட்டாரா கீதாஞ்சலி ஜி?

கோலாலம்பூர் - டத்தோ கீதாஞ்சலியும், அவரது கணவர் டத்தோ ஞானராஜாவும் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக தகவல் ஒன்று பேஸ்புக், வாட்சாப் போன்ற நட்பு ஊடகங்களில் பரவி வருகின்றது. அதற்கு ஏற்ப வாட்சாப்பில் பரவிய காணொளி...

மஇகாவில் மீண்டும் இரமணனா?

கோலாலம்பூர் – மஇகா அரசியலில் எதிர்பாராத திருப்பமாக, கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ச.சுப்ரமணியத்துக்கு எதிராக தீவிர எதிர்ப்பு காட்டி வந்த, டத்தோ இரமணன் தனது எதிர்ப்புகளைக் கைவிட்டு மீண்டும் கட்சியில் இணையப்...

“என்மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை – புனையப்பட்டவை” சக்திவேல் கூறுகிறார்!

கோலாலம்பூர் - தன்மீது எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகள், முறைகேடுகள் அனைத்தும் பொய்யானவை - புனையப்பட்டவை என்று மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ சக்திவேல் அழகப்பன் (படம்) தெளிவுபடுத்தியிருக்கின்றார். "அண்மையில் முன்னாள் மஇகா உறுப்பினர் டத்தோ ரமணன்...

இன்று மஇகா மத்திய செயலவை: நீக்கத்துக்கு எதிரான இரமணனின் மேல் முறையீடு விசாரணை!

கோலாலம்பூர் – இன்று பிற்பகல் மஇகாவின் மத்திய செயலவைக் கூட்டம் நடைபெறுகின்றது. இன்றைய கூட்டத்தில் மஇகாவின் முன்னாள் பொருளாளரான டத்தோ இரமணன் கட்சியிலிருந்து தேசியத் தலைவரால் நீக்கப்பட்டதற்கு எதிராக செய்திருந்த மேல் முறையீடு...

“மஇகாவிலிருந்து நீக்கம்: சுப்ரா மீது வழக்குத் தொடுப்பேன்” – ஆர்.இரமணன்

கோலாலம்பூர் – மஇகாவிலிருந்து நீக்கப்பட்ட கட்சியின் முன்னாள் தலைமைப் பொருளாளர் டத்தோ ஆர்.இரமணன் தனது நீக்கம் செல்லாது என்றும் அதன் காரணமாக மஇகா மீதும், அதன் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம்...

“மஇகா என்பது பழனிவேலின் செண்ட்ரியான் பெர்ஹாட் கிடையாது” – டத்தோ ரமணன் காட்டம்

கோலாலம்பூர், மே 26 - மலேசிய இந்தியர்களுக்கான திட்டவரைவு தயாரிப்பு (Malaysian Indian Blueprint development) மீதிலான கருத்தரங்கிற்கு மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலின் மனைவி கனகம் பழனிவேல் பொறுப்பு வகித்தது...

பதிவு ரத்தாகும் நிலைமைக்கு பழனிவேல் கட்சியை வேண்டுமென்றே இட்டுச் செல்கின்றார் – ரமணன் சாடல்

கோலாலம்பூர், ஜனவரி 4 – சங்கப் பதிவதிகாரியின் உத்தரவுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்காமல் தவிர்ப்பதன் மூலம் கட்சியின் பதிவு ரத்தாகும் ஆபத்தான நிலைமைக்கு பழனிவேல் வேண்டுமென்றே இட்டுச் செல்கிறார் என மஇகாவின் முன்னாள்...

டத்தோ ரமணன் ராஜினாமா!

கோலாலம்பூர், ஜனவரி 27 – நீதிமன்றத்தில் தனக்கு எதிரான தீர்ப்பு பெற்ற டத்தோ ரமணன் ம.இ.காவின் தலைமைப் பொருளாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளதாக கட்சி வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வருகின்றன.  மேலும் விரிவான செய்திகள் தொடரும் ...

ரமணனைப் பொருளாளர் பதவியிலிருந்து அகற்றுங்கள் –டி.மோகன் பழனிவேலுவுக்கு அறைகூவல்!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} கோலாலம்பூர், ஜனவரி 25 – நீதிமன்றத்தில் தனக்கு எதிரான தீர்ப்பு பெற்ற டத்தோ ரமணன் ம.இ.காவின் தலைமைப் பொருளாளர் பதவியிலிருந்து...

ரமணன் மீது குற்றவியல் வழக்கு நடத்தப்பட வேண்டும் – கர்ப்பால் சிங் அறைகூவல்

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} கோலாலம்பூர், ஜனவரி 25 – ம.இ.கா தலைமைப் பொருளாளர் டத்தோ ஆர்.ரமணன், டாக்டர் மகாதேவனிடம் தான் பெற்ற 5.5 மில்லியன்...