Home Tags டொனால்டு டிரம்ப்

Tag: டொனால்டு டிரம்ப்

ஹூஸ்டனில் ஒரே மேடையில் மோடி – டிரம்ப்

மோடி-டிரம்ப் ஹூஸ்டன் உரைகளில் பயங்கரவாதம் அமெரிக்காவின் பாதுகாப்பு எல்லைகள், மற்றும் இரு தலைவர்களின் நட்பு முக்கிய அங்கங்களாக இடம்பெற்றன.

செப்டம்பர் 22: “ஹவுடி, மோடி” நிகழ்ச்சியில் அமெரிக்க இந்தியர்களை சந்திக்கும் மோடி!

இருதரப்பு உறவுகளை அதிகரிக்கும் நோக்கில் நியூயார்க்கில் நடைபெறும், ஐக்கிய நாடுகள் சபை அமர்வில் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

செப்டம்பர் 22: மோடி, டிரம்ப் அமெரிக்க இந்தியர்களை சந்திக்கின்றனர்!

அமெரிக்க இந்தியர்கள் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைவார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

250 பில்லியன் டாலர் சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரிகளை விதிக்கிறது

எதிர்வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் சீனாவின் இருநூற்று ஐம்பது பில்லியன் டாலர் மதிப்புடைய பொருட்களுக்கு வரிவிதிப்பு இருபத்தைந்து விழுக்காட்டிலிருந்து, முப்பது விழுக்காட்டுக்கு உயர்த்தப்படுவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே சுமூகமான பேச்சுக்கு டிரம்ப் தலையீடு!

காஷ்மீர் விவகாரத்தில் நரேந்திர மோடி மற்றும் இம்ரான் கான் ஆகியோருக்கிடையில், டிரம்ப் நடுவராக இருந்து மீண்டும் பேச உள்ளதாகக் கூறியுள்ளார்.

காஷ்மீர் பதற்றம் தொடர்பாக டிரம்ப்பும், மோடியும் உரையாடல்!

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக எல்லையில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்திற்கு, மத்தியில் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.

“ஹாங்காங் எல்லையை நோக்கி சீன இராணுவம்” – டிரம்ப் தகவல்

ஹாங்காங்குடனான எல்லையை நோக்கி சீனா இராணுவத் துருப்புகளை நகர்த்தி வருவதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்

ஜம்மு- காஷிமீர் விவகாரம் குறித்து அமெரிக்காவிடம் தெரிவிக்கப்படவில்லை!

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்வது குறித்து இந்தியா, எங்களிடம் தகவல் தெரிவிக்கவில்லை என அமெரிக்கா வெளியுறவுத்துறை கூறியுள்ளது. 

துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு மனநோய் காரணமா? டிரம்ப் மீது மக்கள் காட்டம்!

டெக்சாஸ் மற்றும் ஒகையோ மாநிலங்களில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மனநோயாளிகள் எனும் டிரம்பின் கூற்றுக்கு, மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

“டிரம்ப் தாமாகவே வார்த்தைகளை விடுபவர் அல்ல!”

வாஷிங்டன்: காஷ்மீரில் நிலவிவரும் நிலைத்தன்மையற்ற நிலையை சரிசெய்ய பிரதமர் நரேந்திர மோடி தம்மிடம் உதவி கேட்டுள்ளார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பிரதமர் மோடி அப்படியெல்லாம் டிரம்பிடம்...