Tag: டொனால்டு டிரம்ப்
“பருவநிலை மாற்றம் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் அனைத்தும் கட்டுக் கதையே!”- டிரம்ப்
வாஷிங்டன்: சுற்றுச்சூழல் தொடர்பான விவகாரங்களில் தமது அரசாங்கம் சிறப்பாக செயல்படுவதாக அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தம்மைத் தானே புகழ்ந்து பேசியுள்ளார்.
சமீபக் காலமாக அறிவியலாளர்கள் பருவநிலை மாற்றம் குறித்து வெளிப்படுத்தும் அனைத்து கருத்துகளை...
வடகொரியாவில் கால் பதித்த முதல் அமெரிக்க அதிபர் டிரம்ப்
சியோல் - தென் கொரியாவுக்கும், வடகொரியாவுக்கும் இடையில் இருக்கும் இராணுவக் கட்டுப்பாடற்ற எல்லை வளாகத்தின் வழி இன்று ஞாயிற்றுக்கிழமை நுழைந்து வடகொரிய மண்ணில் கால்பதித்து வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடன் பேச்சு...
டிரம்ப் தென் கொரியா வருகை, கிம் ஜோங்கை சந்திக்க சாத்தியமில்லை!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த வார இறுதியில் தென் கொரியா பயணத்தின் போது வட கொரிய தலைவர் கிம் ஜோங் உனை சந்திப்பதற்கான எந்த திட்டமும் இல்லை என்று யோன்ஹாப்...
மீண்டும் அதிபராக பரப்புரையைத் தொடக்கினார் டிரம்ப்
ஒர்லாண்டோ - அமெரிக்காவின் அடுத்த அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட, தனது பரப்புரையை டொனால்ட் டிரம்ப் அதிகாரபூர்வமாகத் தொடக்கியுள்ளார். நேற்று புளோரிடா மாநிலத்தில் உள்ள ஒர்லாண்டோ நகரில் டிரம்ப் தனது பரப்புரையைத் தொடக்கியதாக ஊடகங்கள்...
அன்வார்-மகாதீர் சந்திப்பு: இஸ்லாமிய நாடுகளை தற்காக்க மலேசியா விரைந்து செயல்பட வேண்டும்!
கோலாலம்பூர்: உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் விரைவாக உயர்ந்து வரும் பிரச்சனைகள் குறித்து தாம் பிரதமர் மகாதீரை இன்று திங்கட்கிழமை சந்திக்க உள்ளதாக பிகேஆர் கட்சித் தலைவரும், போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ...
ஈரான் பதற்றம்: சவுதிக்கு பில்லியன் கணக்கில் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா!
தெஹ்ரான்: ஈரான் பதற்றம் காரணமாக 8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை சவுதிக்கு விற்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அனுமதி தந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வாறாக ஆயுதங்களை விற்க அமெரிக்க காங்கிரஸின்...
அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு பற்றிய முல்லரின் அறிக்கை வெளியானது!
வாஷிங்டன்: கடந்த 2016-ஆம் ஆண்டு அமெரிக்கா நாட்டு அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததா என்பது குறித்து விசாரித்த ராபர்ட் முல்லரின் அறிக்கை அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் டொனால்டு டிரம்ப்...
டிரம்பின் உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் பதவி விலகினார்!
கோலாலம்பூர்: டிரம்ப் நிருவாகத்தின் மிகவும் சர்ச்சைக்குரிய கொள்கைகளின் பொது முகமாக இருந்த உள்நாட்டு பாதுகாப்பு செயலாளரான கிர்ஸ்டென் நீல்சன் பதவி விலகியுள்ளார். அவர் பதவி விலகுவதாக டிரம்ப் தமது டுவிட்டர் பக்கத்தில் நேற்று...
அமெரிக்கா, ரஷ்யா, சீனா அமைதிக்கு வழியைத் தேட வேண்டும், ஆயுதம் வேண்டாம்!- டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள், ஆயுதங்கள் செய்வதற்காக பணத்தை செலவழிப்பதில் கவனத்தை செலுத்தாது, நீண்ட கால அமைதிக்கு வித்திட்டும் வழிகளைத் தேடி அதற்காக செயல்படலாம் என அமெரிக்க அதிபர்...
வெளிநாடுகளிலிருந்து அத்துமீறி வருபவர்களை சுட்டுக் கொல்லலாம்!- டிரம்ப்
வாஷிங்டன்: நியூசிலாந்து கிரிஸ்ட்சர்ச் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு, வெள்ளை இன தேசியவாதிகளுக்குச் சாதகமாக பேசியிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நடவடிக்கையை மக்கள் வெகுவாக விமர்சித்து வருகின்றனர். 50 பேரின் உயிரைக்...