Home Tags தமிழ்ப் பள்ளிகள்

Tag: தமிழ்ப் பள்ளிகள்

கணிதம், அறிவியல் ஆங்கிலத்தில் இல்லை- ஜாவி தொடரப்படும்!

கணிதம், அறிவியலை ஆங்கிலத்தில் கற்பிக்கும் எண்ணம் கல்வி அமைச்சுக்கு இல்லை, என்றும் ஜாவி பாடம் தொடரப்படும் என்றும் கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.

முத்து நெடுமாறன் கலந்து கொள்ளும் பேராக் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களுக்கான இயங்கலைப் பயில்களம்  

வெள்ளிக்கிழமை (மே 15) பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.00 மணிவரை நடைபெறும் WEBINAR / இயங்கலைப் பயில்களம் #6 : நிகழ்ச்சியில் மலேசியாவின் பிரபல கணினி நிபுணர் முத்து நெடுமாறன் கலந்துகொள்கிறார்.

தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான “நேர்படப் பேசு” – “நவீனத் தொழில் நுட்பத் தளத்தில் தமிழின்...

கோலாலம்பூர் - மலேசிய சிகரம் இயக்கம் ஏற்பாட்டில், குளோ பிரெய்ட் செர்விசஸ் (Glow Freight Services) நிறுவனத்தின் பேராதரவில் பெர்னாமா தமிழ்ச்செய்திப் பிரிவு, ஓம்தமிழ் இணையத்தளம், மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகம், ராகா...

மலேசிய சிகரம் இயக்கத்தின் ஏற்பாட்டில் நேர்படப்பேசு – மாபெரும் இறுதிச் சுற்று; தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான...

கோலாலம்பூர் - Glow Freight Services நிறுவனத்தின் பேராதரவிலும் உமாபதிப்பகத்தின் இணை ஆதரவிலும் பெர்னாமா தமிழ்ச்செய்திப் பிரிவு, ஓம்தமிழ் இணையத்தளம், மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கழகம், ராகா பண்பலை ஆகிய நிறுவனங்களுடன் மலேசிய...

செனாவாங் தோட்டத் தமிழ்ப் பள்ளியில் தகவல் தொடர்பு தொழில்நுட்ப நடுவம் திறப்பு விழா

செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி நிர்வாகம் , பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளி அறவாரியம் ஏற்பாட்டில் தகவல் தொடர்பு தொழில்நுட்ப நடுவம் திறப்பு விழா பிப்ரவரி இருபதாம் தேதி சிறப்பாக நடைப்பெற்றது.

பாங்காக் அனைத்துலக அறிவியல் புத்தாக்கப் போட்டியில் சாதனை படைத்த பேராக் தமிழ்ப் பள்ளி மாணவர்கள்

பாங்காக்கில் நடைபெற்ற 2020-ஆம் ஆண்டுக்கான அனைத்துலக அறிவியல் புத்தாக்கப் போட்டியில் பேராக் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மகத்தான சாதனை புரிந்து தமிழ்ப் பள்ளிகளின் பெருமையை மேலும் உயர்த்தியுள்ளனர்

சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கான முன்னாள் அமைப்பாளர் டேனியல் அமல்தாஸ் காலமானார்

சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கான முன்னாள் அமைப்பாளரும், ஜெராம் புக்கிட் செராக்கா தமிழ்ப் பள்ளியின் நடப்பு தலைமையாசிரியருமான டேனியல் அமல்தாஸ் ஞாயிற்றுக்கிழமை ஜனவரி பத்தொன்பதாம் தேதி காலமானார்.

யுபிஎஸ்ஆர் : தேசிய – சீனப் பள்ளிகளை விட தமிழ்ப் பள்ளிகள் சிறப்பான தேர்ச்சி...

2019-ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் நாடு தழுவிய நிலையில் தமிழ்ப் பள்ளிகள் மிகச் சிறப்பான தேர்ச்சி விழுக்காடுகளைப் பெற்று தமிழ்ப் பள்ளி ஆர்வலர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பகாவ் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் ஜாகர்த்தாவில் இளம் ஆய்வாளர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றனர்

அக்டோபர் 8 முதல் 12 வரை இந்தோனிசியத் தலைநகர் ஜாகர்த்தாவில் நடைபெற்ற இளம் ஆய்வாளர்களுக்கான அறிவியல் புத்தாக்கப் போட்டியில் பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

சிலாங்கூர்: 95 தமிழ் பள்ளிகளுக்கு 4.4 மில்லியன் உதவித் தொகை!

சிலாங்கூர் மாநிலத்தில் தொண்ணூற்று ஐந்து தமிழ் பள்ளிகளுக்கு, நான்கு புள்ளி நான்கு மில்லியன் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.