Tag: துன் மகாதீர் முகமட்
“பிரதமரின் முடிவை ஏற்போம்; லத்தீஃபா பணியாற்றட்டும்” – அன்வார்
கோலாலம்பூர் – “பிரதமர் துன் மகாதீரின் முடிவை ஏற்போம். ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவராக லத்தீஃபா கோயாவை அவரது கடமைகளை ஆற்ற வாய்ப்பு கொடுப்போம்” என நம்பிக்கைக் கூட்டணியின் அனைத்துத் தரப்புகளுக்கும் பிகேஆர்...
ஜாகிர் நாயக் – சைருல் அசார் இருவரின் நிலைமையும் ஒன்றுதான் – மகாதீர் கூறுகிறார்
கோலாலம்பூர் – இந்தியாவால் நாடுகடத்தப்பட கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் ஜாகிர் நாயக்கின் நிலைமையும், ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருக்கும், மங்கோலிய அழகி அல்தான்துயா கொலை வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டிருக்கும் சைருல் அசார் உமாரின் நிலைமையும் ஒன்றுதான்...
பொதுச் சேவை ஊழியர்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும்!- பிரதமர்
ஆயர் குரோ: நாட்டில் உள்ள பொதுச் சேவை ஊழியர்கள் ஆளும் கட்சிக்கு கட்டுப்பட்டு இருக்காமல் சுதந்திரமாக தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் மகாதீர் முகமட் கேட்டுக் கொண்டார்.
இருப்பினும், நாட்டின் நிருவாகம்...
நாடாளுமன்ற சிறப்புக் குழு பிரதமரை சந்திக்கும்!- வில்லியம் லியோங்
கோலாலம்பூர்: அரசாங்க முக்கியப் பதவி நியமத்திற்கான நாடாளுமன்ற சிறப்புக் குழு, பிரதமர் மகாதீருடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய இருப்பதாகக் கூறியுள்ளது.
சமீபத்திய மூன்று முக்கிய அரசாங்க நியமனங்கள் குறித்து அந்த செயற்குழுவுடன் கலந்தாலோசிக்காததை அதன்...
மகாதீரின் அகங்காரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது- மசீச
கோலாலம்பூர்: பிரதமர் மகாதீரின் தான் என்ற அகங்காரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது என மசீச உதவித் தலைவர் டான் தெய்க் செங் கூறியுள்ளார்.
மகாதீரின் ஒருதலைப்பட்சமான இந்த முடிவினை எதிர்த்து அமைச்சரவை...
அடுத்தடுத்த அரசாங்க நியமனங்கள் குறித்து பிரதமர் கலந்தாலோசிப்பார்!- மொகிதின்
பாகோ: அடுத்தடுத்த நியமங்கள் குறித்து பிரதமர் நிச்சயம் அமைச்சரவையில் கலந்தாலோசிப்பார் என தாம் நம்புவதாக பெர்சாத்து கட்சியின் தலைவர் மொகிதின் யாசின் தெரிவித்தார்.
லத்தீஃபாவின் நியமனத்தை தற்காத்து பேசிய மொகிதின், ஊழல் தடுப்பு ஆணையத்தின்...
லத்தீஃபா கோயா: ஒருதலைப்பட்சமான முடிவுகள் ஜனநாயக சூழலுக்கு ஏற்புடையதல்ல!- ராம் கர்பால்
ஜோர்ஜ் டவுன்: பிரதமர் மகாதீர் முகமட்டால் ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவராக வழக்கறிஞர் லத்தீஃபா கோயா நியமிக்கப்பட்டது குறித்து வழக்கறிஞரும் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம் கர்பால் வருத்தம் தெரிவித்துள்ளார். ...
அடிப்: டோமி தோமசின் முடிவிற்கு பிரதமர் ஆதரவு!
கோலாலம்பூர்: அடிப்பின் மரண விசாரணையில், வீடமைப்பு மற்றும் நகராட்சிமன்ற அமைச்சை பிரதிநிதித்து வந்த வழக்கறிஞர் ஷாஸ்லின்னின் நியமனத்தை இரத்து செய்யக் கோரிய, அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ்சின் முடிவினை தாம் ஆதரிப்பதாக ...
அன்வார்-மகாதீர் சந்திப்பு: இஸ்லாமிய நாடுகளை தற்காக்க மலேசியா விரைந்து செயல்பட வேண்டும்!
கோலாலம்பூர்: உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் விரைவாக உயர்ந்து வரும் பிரச்சனைகள் குறித்து தாம் பிரதமர் மகாதீரை இன்று திங்கட்கிழமை சந்திக்க உள்ளதாக பிகேஆர் கட்சித் தலைவரும், போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ...
மகாதீர், வான் அசிசா வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய மோடி!
புது டில்லி: இந்தியாவின் 17-வது மக்களைவத் தேர்தலில் அதிக பெரும்பான்மை வாக்குகளுடன் இரண்டாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்க இருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரதமர் மகாதீர் முகமட் மற்றும் துணைப்...