Tag: துன் மகாதீர் முகமட்
“பிரதமர் பதவியை அன்வார் உடனடியாக ஏற்க வேண்டும்!”- குமரேசன்
ஜோர்ஜ் டவுன்: பிரதமர் மகாதீர் பதவி விலகி, உடனடியாக பி.கே.ஆர் கட்சித் தலைவர் அன்வார் இம்ராகிம் பிரதமர் பதவியை ஏற்றாக வேண்டும் என பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் தெரிவித்தார்....
“தே.முவுக்கு வாக்களித்து, வாக்குகளை வீணாக்காதீர்!”- மகாதீர்
செமினி: தேசிய முன்னணிக்கு வாக்களித்து உங்களின் வாக்குகளை வீணாக்காதீர்கள் என பிரதமர் மகாதீர் முகமட் நேற்று (வியாழக்கிழமை) செமினியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கூறினார். மக்கள் தெளிவாக தங்களின் வாக்குகளைப் பதிய வேண்டும்...
“மகாதீர் இல்லையென்றால் நாடு கலவரமாகி விடும்!”- துங்கு ரசாலி
செமினி: அம்னோ கட்சியின் ஆலோசனைக் குழுத் தலைவரான துங்கு ரசாலி ஹம்சா பிரதமர் மகாதீரின் முக்கியமான அரசியல் எதிரிகளில் ஒருவராவார்.
நேற்று (திங்கட்கிழமை), செமினி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது, ஒரு வேளை...
“90 மில்லியன் ரிங்கிட் விவகாரத்தில் விசாரணை இன்னும் முடியவில்லை!”- பிரதமர்
கோலாலம்பூர்: 1எம்டிபி நிதியிலிருந்து பாஸ் கட்சி 90 மில்லியன் ரிங்கிட் நிதியைப் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில் ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு போதிய அவகாசம் தரப்பட வேண்டும் என பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார்....
“நான் பிரதமரானால், என் வழியில் குறுக்கிட வேண்டாம்”!- அன்வார்
செமினி: பிரதமர் மகாதீரின் தலைமைத்துவத்தை தாம் ஆதரிப்பதாகவும், அவரது பணியில் ஒருபோதும் குறுக்கிடப் போவதில்லை எனவும் பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
அதே போன்று, தாம் பிரதமராகப் பதவியேற்றப் பின்பு, அவருக்கு...
‘மகாதீர் பதவி விலகவும், அன்வார் நாட்டின் 8-வது பிரதமர்’ பதாகை கண்டெடுப்பு!
கோலாலம்பூர்: ‘மகாதீர் பதவி விலகவும், அன்வார் நாட்டின் 8-வது பிரதமர்’ எனும் தகவலைத் தாங்கிய இரு பதாகைகள் பங்சார் மற்றும் தாமான் பெர்மாதாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அப்பதாகைகளில் அன்வாரின் படமும் பிகேஆர் கட்சியின் சின்னமும்...
செமினி: இடைத் தேர்தலில் பாஸ் அம்னோவிற்கு ஆதரவு அளிக்காது!- மகாதீர்
கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை நடைபெற்ற செமினி சட்டமன்ற வேட்புமனு தாக்கலில் தேசிய முன்னணிக்கு ஆதரவாக பாஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் களம் இறங்கினர். ஆயினும், அதற்கு பின்னராக, பாஸ் கட்சி வரும் செமினி...
இரண்டாவது முறையாக ஹாடி பிரதமரைச் சந்தித்தார்!
கோலாலம்பூர்: இரண்டாவது முறையாக பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங், பிரதமர் மகாதீர் முகமட்டை சந்தித்துள்ளார். யாயாசான் அல்புகாரியில் அமைந்துள்ள பிரதமரின் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை, அவர் பிரதமரைச் சந்தித்ததாக மலேசியா...
பெர்சாத்து கட்சி சபாவிலும் தொடங்கப்படும்!- பிரதமர்
கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சி சபா மாநிலத்திலும் தொடங்கப்படும் என பிரதமர் துன் மகாதீர் முகமட் உறுதிபடுத்தினார். பெர்சாத்து கட்சியில் இணைய இருப்போரைப் பற்றி நன்கு ஆராய்ந்த பின்னரே கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவர் என...
6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெர்சாத்து கட்சியில் இணைந்தனர்!
கோலாலம்பூர்: அம்னோ கட்சியிலிருந்து வெளியான, ஆறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) பெர்சாத்து கட்சியில் இணைந்தனர். இவர்களில் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரும், இரண்டு துணையமைச்சர்களும் அடங்குவர். இவர்களின் இந்த இணைப்பை...