Tag: துன் மகாதீர் முகமட்
“2 ஆண்டுகள் பிரதமராகத் தாக்குப் பிடிப்பேன், அன்வாருக்கு விட்டுக் கொடுப்பேன்” – மகாதீர் நம்பிக்கை
கோலாலம்பூர் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் ஆட்சியைக் கைப்பற்றினால் பிரதமராக சுமார் இரண்டு ஆண்டுகள் தாக்குப் பிடித்துத் தன்னால் பணியாற்ற முடியும் என துன் மகாதீர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
ஜப்பானியப் பத்திரிக்கை...
“அவசரச் சட்டம் வந்தால் மக்கள் வீதிப் போராட்டத்தில் இறங்கலாம்” – மகாதீர் எச்சரிக்கை
கோலாலம்பூர் – அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, 14-வது பொதுத் தேர்தல் தடை செய்யப்படலாம் அல்லது ஒத்தி வைக்கப்படலாம் என அவ்வப்போது கூறப்பட்டு வரும் ஆரூடங்களுக்கு பக்காத்தான் ஹரப்பான் கூட்டணித் தலைவர் துன் மகாதீர்...
புத்ரா ஜெயா இரவுச் சந்தையில் கவனத்தை ஈர்த்த மகாதீர்!
புத்ரா ஜெயா - துன் மகாதீர் எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 3 நாடாளுமன்றத் தொகுதிகளைப் பெயர் குறிப்பிட்டு கோடி காட்டியிருக்கிறார். ஆனாலும், எந்தத் தொகுதியில் போட்டியிடப் போகிறேன் என்பதை இதுவரை...
தனி அரசாங்கம் அமைக்கும் பாஸ் கனவு முட்டாள்தனமானது: மகாதீர்
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் 130-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டு ஜெயித்து, ஒரு எளிய பெரும்பான்மையில் அரசாங்கம் அமைக்கும் பாஸ் கட்சியின் கனவு முட்டாள்தனமானது என பக்காத்தான் ஹராப்பான் கட்சியின் தலைவர் துன்...
தே.முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (11) – லங்காவி! மகாதீர் வெல்லப் போகும் தொகுதியா?
(2013-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றது – மாறியுள்ள அரசியல் சூழல் –போன்ற காரணங்களால் 14-வது பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற தேசிய முன்னணி...
“சரியான பாதைக்குத் திரும்புங்கள்” – மகாதீருக்கு நஜிப் மகன் வலியுறுத்து!
கோலாலம்பூர் -பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது விரைவில் சரியான பாதைக்குத் திரும்ப வேண்டும் என்று மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் மகனான நசிபுதின் கூறியிருக்கிறார்.
தனது தாத்தா...
“மௌனம் காத்து அம்னோவுக்குத் துணை போகிறது சங்கப் பதிவிலாகா” மகாதீர் சாடல்!
கோலாலம்பூர் – நான்கு கட்சிகளின் கூட்டணியாக உருவாகியிருக்கும் பக்காத்தான் ஹரப்பான் ஒரே சின்னமாகவும், ஒரே கூட்டணியாகவும் பதிவு செய்யப்பட செய்து கொள்ளப்பட்டிருக்கும் விண்ணப்பத்திற்கு இன்னும் அனுமதி அளிக்காமல் தாமதித்து இழுத்தடித்து வரும் சங்கப்...
மகாதீரின் உதவியால் சிரம்பான் தொகுதியை வெல்வோம் – மசீச நம்பிக்கை
கோலாலம்பூர் - தேசிய முன்னணியின் சார்பில் நீண்ட காலம் பிரதமராக இருந்த துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் உதவியால் 14-வது பொதுத்தேர்தலில் சிரம்பான் தொகுதியை மசீச வென்றுவிடும் என மசீச இளைஞர் பிரிவுத்...
பிரதமர் வேட்பாளரை அல்லாஹ் முடிவு செய்வார் – மகாதீருக்கு பாஸ் பதில்!
கோலாலம்பூர் - தங்களுடைய பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அல்லாஹ் தான் முடிவு செய்வார் என பாஸ் கட்சி, பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவிற்குப் பதிலளித்திருக்கிறது.
பிரதமர் வேட்பாளராக பாஸ்...
“பிரதமராக நானா? நஜிப்பா? – பகிரங்கமாக பாஸ் தெரிவிக்கட்டும்” – மகாதீர்
பெட்டாலிங் ஜெயா - அடுத்த பிரதமராகத் தாங்கள் யாரை ஆதரிக்கிறோம் என்பதை பாஸ் கட்சி பகிரங்கமாகத் தெரியப்படுத்த வேண்டும் என துன் மகாதீர் அந்தக் கட்சிக்கு சவால் விடுத்துள்ளார்.
பாஸ் கட்சிக்கும் அம்னோவுக்கும் இடையில்...