Tag: தேசிய முன்னணி
சிலிம் சட்டமன்றம்: தேமு வேட்பாளராக தஞ்சோங் மாலிம் அம்னோ தலைவர் தேர்வு
ஈப்போ: ஆகஸ்ட் 29- ஆம் தேதி நடைபெறவுள்ள சிலிம் மாநில இடைத்தேர்தலுக்கான தேசிய முன்னணி வேட்பாளராக தஞ்சோங் மாலிம் அம்னோ தலைவர் முகமட் சைய்டி அசிஸை கூட்டணி அறிவித்துள்ளது.
முகமட் சைய்டி, 43, தேர்வு...
கட்சித் தாவலைத் தீர்க்க தனிநபர்கள் அல்லாமல் கட்சிகள் போட்டியிட வேண்டும்!
மக்கள் பிரதிநிதிகளிடையே கட்சித் தாவல் பிரச்சனையை தீர்க்க வாக்காளர்கள் ஒரு தனிப்பட்ட வேட்பாளருக்கு பதிலாக, ஒரு கட்சியைத் தேர்வு செய்ய வேண்டும் என்று நஸ்ரி அப்துல் அசிஸ் தெரிவித்தார்.
சினி இடைத்தேர்தல்: காலை 10 மணி வரை 23 விழுக்காட்டினர் வாக்குப்பதிவு
கொவிட்19 தொற்றுநோயைத் தொடர்ந்து புதிய இயல்பின் கீழ் சினி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று சனிக்கிழமை தொடங்கியது.
பிரதமர் தேர்வு விவாதத்தில் பெர்சாத்து இடம்பெறக்கூடாது!- துங்கு ரசாலி ஹம்சா
கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு அம்னோ ஆதிக்கம் செலுத்தும் நிலையில் இருக்க வேண்டும் இல்லாவிட்டால் அரசியல் உறுதியற்றத் தன்மையாக மாறும் என்று துங்கு ரசாலி ஹம்சா கூறினார்.
"பெர்சாத்து இந்த பேச்சு வார்த்தைக்குள்...
சினி இடைத்தேர்தலில் மூன்று முனை போட்டி நிலவுகிறது
சினி இடைத்தேர்தலில் மூன்று முனை போட்டி நிலவுகிறது.
பெக்கான் அம்னோ செயற்பாட்டுக் குழு உறுப்பினர் தேமு வேட்பாளராக அறிவிப்பு
தேசிய முன்னணி வேட்பாளராக பெக்கான் அம்னோ செயற்பாட்டுக் குழு உறுப்பினர் முகமட் ஷாரீம் முகமட் சின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சினி இடைத்தேர்தல்: அம்னோ வேட்பாளர் இன்று அறிவிப்பு
சினி இடைத்தேர்தலில் போட்டியிட இருக்கும் தேசிய முன்னணியின் வேட்பாளரை இன்று வியாழக்கிழமை கட்சி அறிவிக்கும் என்று தேசிய முன்னணி பொதுச் செயலாளர் டான்ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்தார்.
நாடாளுமன்ற இட ஒதுக்கீட்டில் மாற்றம் இருக்கலாம்- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
15-வது பொதுத் தேர்தல் குறித்த இட ஒதுக்கீடு சம்பந்தமாக எந்தவொரு விவாதத்திலும் தனது கட்சி பங்கேற்கவில்லை என்று மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தேசிய முன்னணி தலைவராக நஜிப் நியமிக்கப்பட வேண்டும்
சுங்கை பெசார் அம்னோ பிரிவுத் தலைவர் ஜாமால் முகமட் யுனோஸ் நஜிப் ரசாக்கை தேசிய முன்னணி தலைவராக ஆதரிப்பதாகக் கூறியுள்ளார்.
சினி சட்டமன்ற இடைத்தேர்தலில் தேமு வேட்பாளரை நிறுத்தும்
வரவிருக்கும் சினி சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளரை நிறுத்த கூட்டணி முடிவு செய்துள்ளது என்று அக்கூட்டணியின் பொதுச்செயலாளர் டான்ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்தார்.