Home Tags தேசிய முன்னணி

Tag: தேசிய முன்னணி

தேமு ஊடகத் தலைவர் ஒரு மாதத்திற்கு இடைநீக்கம்

கோலாலம்பூர்: நாடாளுமன்றக் கூட்டத்தொடரை உடனடியாக நடத்த உத்தரவிடுமாறு மாமன்னரிடம் முறையிட்டது தொடர்பாக அதன் தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி அளித்த அறிக்கையில் தவறு இருப்பதாக தேசிய முன்னணி இன்று ஒப்புக் கொண்டது. இதனைத் தொடர்ந்து...

நாடாளுமன்ற அமர்வு: சாஹிட்டின் கூற்றை மசீசவும் மறுத்தது

கோலாலம்பூர்: மஇகா தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடியின் கூற்றை மறுத்ததை அடுத்து, மசீச தலைவர் வீ கா சியோங்கும் அதனை மறுத்துள்ளார். நாடாளுமன்ற் அமர்வு உடனடியாக நடத்தப்பட மாமன்னரை பரிந்துரைக்க...

நாடாளுமன்ற அமர்வு: சாஹிட் ஹமிடி கூற்றை மறுத்த விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்: தேசிய முன்னணி, நாடாளுமன்ற அமர்வை உடனடியாக நடத்தக் கோரியதாக அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி நேற்று (வியாழக்கிழமை மார்ச் 4) குறிப்பிட்டதை மஇகா தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் மறுத்துள்ளார். புதன்கிழமை நடைபெற்ற...

தேசிய கூட்டணியுடன் தொடர்ந்து பணியாற்ற தேமு முடிவு- வட்டாரம்

கோலாலம்பூர்: நேற்றிரவு நடந்த தேசிய முன்னணி கூட்டத்தில், தேசிய கூட்டணியுடன் தொடர்ந்து பணியாற்ற முடிவு செய்ததாக கூட்டணியின் நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது. அம்னோ, மசீச, மஇகா மற்றும் பிபிஆர்எஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய தேசிய முன்னணி...

அம்னோவில் பிரிவினையைத் தவிர்க்கவும்- இஸ்மாயில் சப்ரி

கோலாலம்பூர்: அம்னோவை தொடர்ந்து வலுப்படுத்தவும், அதில் பிரிவினையைத் தவிர்க்கவும் கட்சி உறுப்பினர்களுக்கு அம்னோ உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அழைப்பு விடுத்தார். மலாய்க்காரர்களின் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை இஸ்மாயில் வலியுறுத்தினார். "சவாலான அரசியல் உலகத்தை எதிர்கொள்ள...

‘பிகேஆர், ஜசெகவுடன் அம்னோ இணைந்து செயலாற்ற முடியும், ஆனால்…’- நஜிப்

கோலாலம்பூர்: ஜசெக மற்றும் பிகேஆர் போன்ற அரசியல் எதிரிகள் என்று முத்திரை குத்தப்பட்ட கட்சிகளுடன் அம்னோ இணைந்து செயல்பட முடியும் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார். தாம் ஒன்பது...

செல்லியல் காணொலி : கெராக்கான்-பெரிக்காத்தான் இணைப்பு : தேசிய முன்னணி வாக்கு வங்கியைப் பாதிக்குமா?

https://youtu.be/1Y2QwF0_IOc செல்லியல் காணொலி | கெராக்கான்-பெரிக்காத்தான் இணைப்பு : தேசிய முன்னணி வாக்கு வங்கியைப் பாதிக்குமா? | 17 பிப்ரவரி 2021 Selliyal video | Gerakan-Perikatan alliance: Will it affect Barisan Nasional's...

பொதுச் செயலாளரை நீக்க முடியும், ஆனால் நியமிக்க முடியாது!- மஇகா

கோலாலம்பூர்: டான்ஸ்ரீ அனுவார் மூசா, தேசிய முன்னணி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது, அனைத்து தேசிய முன்னணி கட்சிகளுடனும் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவை மஇகா கேள்வி எழுப்பியுள்ளது. அதன் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன், அனுவாருக்கு...

அனுவார் மூசா பதவி நீக்கம் தேமு கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசவில்லை

கோலாலம்பூர்: தேசிய முன்னணி பொதுச் செயலாளராக அனுவார் மூசா பதவி நீக்கம் செய்யப்பட்டமை ஒருபோதும் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை அல்லது தேசிய முன்னணி உச்சமன்றக் குழுவால் முடிவு செய்யப்படவில்லை என்று மசீச...

அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசு பதவிகளிலிருந்து விலக சாஹிட் உத்தரவிட்ட செய்தி உண்மையில்லை

கோலாலம்பூர்: மக்களின் விருப்பத்தை தேசிய கூட்டணி அரசாங்கம் கேட்க மறுத்ததால், பொதுத் தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கு வழிவகுக்கும் வகையில், அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசு மற்றும் அரசாங்க நிறுவனங்களிலிருந்து வெளியேறுமாறு அம்னோ தலைவர்...