Tag: தேசிய முன்னணி
அனுவார் மூசா தேமு பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கம்
கோலாலம்பூர்: தேசிய முன்னணி பொதுச் செயலாளராக அனுவார் மூசாவை அக்கூட்டணி நீக்கியுள்ளது.
"அவர் முபாக்காட் நேஷனல் செயலகத்தில் அம்னோவின் பிரதிநிதியாகவும் நீக்கப்பட்டார்," என்று எப்எம்டி தெரிவித்தது.
தேசிய கூட்டணி, பாஸ் மற்றும் பெர்சாத்துவுக்கு சாதகமாக பேசி...
ஐபிஎப் பொதுத் தேர்தலில் தேமு சார்பாக நிறுத்தப்படலாம்!
கோலாலம்பூர்: தேசிய கூட்டணி அரசாங்கத்தில் அதிக இடங்களைக் கொண்ட கட்சியாக தேசிய முன்னணியின் நிலைப்பாட்டை, 15-வது பொதுத் தேர்தல் இட ஒதுக்கீட்டின் போது மதிக்க வேண்டும் என்று அதன் பொதுச் செயலாளர் அனுவார்...
தேமு இன்னமும் வேறு முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது!- நஜிப்
கோலாலம்பூர்: தேசிய முன்னணி முன்வைத்த இரண்டு கோரிக்கைகள் வரவு செலவுத் திட்டத்தில் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில், தேசிய முன்னணி அத்திட்டத்தை ஆதரித்தது குறித்து மக்கள் கேள்வி எழுப்புவதை தாம் அறிவதாக நஜிப் ரசாக்...
பேராக் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் தேமு சந்திப்பு
கோலாலம்பூர்: பேராக்கில் நடந்து வரும் அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தேசிய முன்னணி சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இது குறித்த புகைப்படங்களை மஇகா தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அதில்...
செல்லியல் காணொலி : 15-வது பொதுத் தேர்தல் : மோதத் தயாராகும் 3 கூட்டணிகள்
https://www.youtube.com/watch?v=ffgfrVlnIew
selliyal | 15 GE : 3 coalitions prepare for battle| 30 November 2020
செல்லியல் காணொலி : 15-வது பொதுத் தேர்தல் : மோதத் தயாராகும் 3 கூட்டணிகள்
அடுத்த 15-வது...
‘நவ.26 அரசு அறிவிக்க நல்ல செய்தி இருக்கிறது!’- அகமட் மஸ்லான்
கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை (நவம்பர் 26) அரசாங்கத்தால் அறிவிக்க ஒரு நல்ல செய்தி இருப்பதாக டத்தோஸ்ரீ அகமட் மஸ்லான் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவருடன் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடியும், நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருலுடன் மக்களவையில் சந்தித்ததாக அம்னோ...
20 தேமு அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மொகிதினுக்கு ஆதரவு
கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசினுக்கு ஆதரவாக தேசிய முன்னணி அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் துணை நிற்பார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
ஒரு கூட்டு அறிக்கையில், 20 அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
ஆயினும், நிலைமை சரியானதும் பொதுத்...
வரவு செலவு திட்டத்தை ஆதரிக்க தேமுவின் 2 பரிந்துரைகளை அரசு கவனிக்க வேண்டும்!
கோலாலம்பூர்: வரும் வியாழக்கிழமை (நவம்பர் 26) நடைபெற இருக்கும் வரவு செலவு திட்ட வாக்களிப்புக்கு ஆதரவு தெரிவிக்க தேசிய முன்னணி அதன் இரண்டு பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொண்டது.
இது குறித்து பேசிய அம்னோ...
தேமு சந்திப்புக் கூட்டம் இன்று நடைபெறுகிறது!
கோலாலம்பூர்: தேசிய முன்னணி துணைத் தலைவர் முகமட் ஹசான், இன்று தேசிய முன்னணி கூட்டம் நடைபெறுவதை உறுதிப்படுத்தினார்.
ஆயினும், இந்த கூட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களை அவர் வெளியிடவில்லை. இது எப்போதும் போல நடைபெறும்...
கடன் தள்ளுபடி கால அவகாசத்தை நீட்டிக்கும் வரை தேமு கேள்வி எழுப்பும்
கோலாலம்பூர்: கடன் தள்ளுபடி கால அவகாசத்தை அரசு நீட்டிக்கும் வரை தேசிய முன்னணி தொடர்ந்து அது குறித்து கோரும் என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கூறினார்.
நிபந்தனைக்குப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு தொடர்ந்தபோது,...