Tag: தேர்தல் ஆணையம் மலேசியா
வாக்காளர் பட்டியல்: உலகின் மிக அதிக வயதுடைய மனிதர் சரவாக்கில் இருக்கிறாரா?
மிரி - சரவாக் மாநில வாக்காளர்களின் பட்டியலை நேற்று ஞாயிற்றுக்கிழமை,தேர்தல் ஆணையம் தமது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டிருந்தது.
அதனைப் பார்வையிட்ட ஜசெக சோசலிச இளைஞர் பெட்ராஜெயா பொதுச்செயலாளரான அஜிஸ், ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தார்.
காரணம், அப்பட்டியலில்...
தொகுதிகள் எல்லை சீர்திருத்தம்: சிலாங்கூர் அரசின் போராட்டம் தொடர்கிறது
புத்ரா ஜெயா – தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள சிலாங்கூர் மாநில தொகுதிகளின் எல்லைகள் மீதான சீர்திருத்தங்களுக்கு எதிராக சிலாங்கூர் மாநில அரசாங்கம் தொடுத்துள்ள வழக்கு இன்று வெள்ளிக்கிழமை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் (கோர்ட் ஆப்...
தொகுதி எல்லை மாற்றங்கள் – இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது
புத்ரா ஜெயா - எதிர்வரும் பொதுத் தேர்தலில் அமுல்படுத்துவதற்காக மலேசியத் தேர்தல் ஆணையம் தயாரித்துள்ள சர்ச்சைக்குரிய தொகுதி எல்லை மாற்றங்கள் அடங்கிய இறுதி அறிக்கையை இன்று வெள்ளிக்கிழமை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன்...
பொதுத்தேர்தலில் 85 விழுக்காடு வாக்காளர்கள் – தேர்தல் ஆணையம் இலக்கு!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் 85 விழுக்காடு வாக்காளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது மலேசியத் தேர்தல் ஆணையம்.
இது குறித்து தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஹாசிம் அப்துல்லா கூறுகையில், "இந்த...
தேர்தல் பிரச்சாரத்திற்கு 21 நாட்கள் ஒதுக்க வான் அசிசா கோரிக்கை!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலுக்கான, தேர்தல் பிரச்சார கால அளவை குறைந்தது 21 நாட்களாக நீட்டிக்கும் படி, எதிர்கட்சித் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.
மக்களைச்...
தொகுதி எல்லை மாற்றம் – இடைக்காலத் தடைக்கான போராட்டம் முடிவுக்கு வந்தது
புத்ரா ஜெயா – சிலாங்கூர் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் தொகுதி எல்லை சீர்திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட ஆட்சேபங்கள் தெரிவித்து, அதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் விண்ணப்பம் இன்று வெள்ளிக்கிழமை...
இந்தியாவில் இருந்து ‘மை’, சபாவில் ஹெலிகாப்டர்கள் முன்பதிவு: பரபரப்பில் தேர்தல் ஆணையம்!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், வாக்காளர்களின் விரலில் தடவப் பயன்படுத்துவதற்காக சுமார் 1 லட்சம் 'அழியா மை' குடுவைகளை இந்தியாவில் இருந்து கொள்முதல் செய்யவிருக்கிறது மலேசியா.
மைசூர் பெயிண்ட்ஸ் மற்றும் வார்னிஸ் என்ற நிறுவனத்திடம்,...
அஞ்சல் வாக்குகளுக்கான பதிவுகளை உடனே நிறுத்துங்கள்: பெர்சே
கோலாலம்பூர் - அஞ்சல் வாக்குகளுக்கான பதிவுகளை உடனடியாக நிறுத்துமாறு பெர்சே அமைப்பு, தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியிருக்கிறது.
இது குறித்து பெர்சே அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"2018-ம் ஆண்டிற்கான வரவு செலவுக் கணக்குகளின் படி, அஞ்சல்...
தபால் வாக்குகளுக்கு போஸ் லாஜு தான் பாதுகாப்பானது: தேர்தல் ஆணையம்
கோலாலம்பூர் - "வெளிநாடுகளில் இருந்து பதிவு செய்யப்படும் வாக்குகள் வெளிப்படையாகவும், நேர்மையான முறையிலும் கொண்டு சேர்க்கப்படும். காரணம் அதனைக் கொண்டு சேர்ப்பது போஸ் லாஜு தான். அவர்கள் மிகவும் நடுநிலையாக நடந்து கொள்வார்கள்"...
ரேலா உறுப்பினர்களுக்குத் தபால் வாக்குப்பதிவு இல்லை: தேர்தல் ஆணையம்
புத்ராஜெயா - வாக்களிப்பதில் மலேசியக் காவல்துறைத் தன்னார்வலர்கள் படைப் பிரிவில் உள்ளவர்களும், ரேலா எனப்படும் மக்களின் தன்னார்வலர் காவலர் பிரிவில் உள்ளவர்களும் ஒரே பிரிவில் இல்லையென தேர்தல் ஆணையத்தின் தலைவர் முகமது ஹாசிம்...