Home Tags தேர்தல் ஆணையம் மலேசியா

Tag: தேர்தல் ஆணையம் மலேசியா

அக்டோபரில் பொதுத் தேர்தலா? – காணொளியால் பரபரப்பு!

கோலாலம்பூர் - வரும் அக்டோபர் மாதம் பொதுத்தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவுகள் நடைபெறவிருப்பதாக அறை ஒன்றில் சிலக் குழுவினர் அறிவிக்கும் காணொளி ஒன்று தற்போது வாட்சாப்பில் பரவி வருகின்றது. அக்காணொளியில் அதிகாரிகள் தேர்தலுக்கான பயிற்சிகளை மேற்கொள்வது...

3 மில்லியன் பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்யவில்லை: நஜிப்

கோலாலம்பூர் - 3 மில்லியன் மலேசியர்கள் இன்னும் வாக்காளர்களாகப் பதிவு செய்யவில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று திங்கட்கிழமை தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் மார்ச் 2017 வரையிலான கணக்கெடுப்பின் படி,...

மலாக்காவில் வாக்காளர் தொகுதி மாற்ற நடவடிக்கைக்கு நீதிமன்றத் தடை!

மலாக்கா – மலேசியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் தொகுதி வாக்காளர் மாற்றங்களுக்கு மலாக்கா மாநிலத்தில் இன்று வெள்ளிக்கிழமை மலாக்கா உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து மலாக்கா மாநிலத்தில் உள்ள...

தேர்தல் ஆணையத்துக்கு எதிரான குலசேகரன் மனு தள்ளுபடி!

ஈப்போ – மலேசியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருக்கும் வாக்காளர் மறு சீரமைப்பு நடவடிக்கைக்கு எதிராக ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் மற்றும் ஈப்போ தீமோர் நாடாளுமன்ற உறுப்பினர் தோமஸ் சூ ஆகிய...

அதிமுக இரட்டை இலை சின்னம் – கட்சிக் கொடி முடக்கப்பட்டது!

சென்னை - அதிமுகவில் பிளவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு தரப்புகளும் அதிமுகவின் இரட்டை இலை சின்னம், மற்றும் அதன் கட்சிக் கொடிக்கான சின்னத்தைக் கோரி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்திருந்த முறையீட்டை நேற்று...

தொகுதி மறுசீரமைப்பு: தேர்தல் ஆணையத்துக்கு எதிரான சீராய்வு மனுவுக்கு சிலாங்கூர் அரசுக்கு அனுமதி

கோலாலம்பூர் – தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருக்கும் தொகுதி எல்லை மற்றும் வாக்காளர்கள் மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளை மறுஆய்வு செய்வதற்கான சீராய்வு மனுவுக்கு இன்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. சிலாங்கூர் மாநிலத்திலுள்ள...

தொகுதிகளில் சமமற்ற நிலை – தேர்தல் ஆணையம் மீது பெர்சே குற்றச்சாட்டு!

கோலாலம்பூர் - நாடெங்கிலும் செய்யப்பட்டுள்ள தொகுதிப் பங்கீடு, கூட்டரசு அரசியலமைப்புக்கு எதிராக இருப்பதாகக் கூறி, தேர்தல் ஆணையத்தை நீதிமன்றத்திற்கு இழுக்க முடிவெடுத்துள்ளது பெர்சே. இது குறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பெர்சே...

12 நாடாளுமன்றத் தொகுதிகளில் பெயர் மாற்றம் – தேர்தல் ஆணையம் முடிவு!

கோலாலம்பூர் - நாடெங்கிலும் 12 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 34 மாநில சட்டமன்றத் தொகுதிகளில் பெயர் மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு 'தி நியூ ஸ்டெரெயிட்ஸ் டைம்ஸ்' இணையதளத்தில் இன்று...

சுங்கை பெசார் இடைத் தேர்தல்: பக்காத்தான் ஹாராப்பான் வேட்பாளராக, அமானா நெகாராவின் அசார் அப்துல்...

செகிஞ்சான் - சுங்கை பெசார் நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பாளராக பக்காத்தான் ஹாராப்பான் சார்பில் 50 வயதான முன்னாள் ஆசிரியரான அசார் அப்துல் ஷூக்கோர் (படம்) நிறுத்தப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இங்கு மும்முனைப்...

சுங்கை பெசார், கோலகங்சார் இடைத் தேர்தல்கள் – ஜூன் 5 வேட்பமனுத் தாக்கல்; ஜூன்...

கோலாலம்பூர் - தீபகற்ப மலேசியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் சுங்கை பெசார், கோலகங்சார் நாடாளுமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் தேதி ஜூன் 5 என்றும், போட்டி இருப்பின் வாக்களிப்பிற்கான நாள் ஜூன்...