Tag: தேர்தல் ஆணையம் மலேசியா
பெர்சே உட்பட அனைத்து அரசு சாரா இயக்கங்களையும் சந்திக்க புதிய தேர்தல் ஆணையர் திட்டம்!
கோலாலம்பூர் - புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள தேர்தல் ஆணையர் மொகமட் ஹாசிம் அப்துல்லா, தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெர்சே 2.0-ன் தலைவர் மரியா சின் அப்துல்லாவை சந்திக்க ஏற்பாடுகள் செய்யவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையராக...
2.6 பில்லியன் விவகாரம்: நஜிப்புக்கு எதிரான பிகேஆரின் வழக்கு தள்ளுபடி!
கோலாலம்பூர் - 2.6 பில்லியன் ரிங்கிட் 'நன்கொடை' பெற்ற விவகாரத்தில் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், பாரிசான் பொதுச்செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர், 1எம்டிபி மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக பிகேஆர்...
புதிய தேர்தல் ஆணையராக ஹாசிம் அப்துல்லா பதவி ஏற்கிறார்!
கோலாலம்பூர் - இந்த மாதத்தோடு பணி ஓய்வு பெறவுள்ள தேர்தல் ஆணையர் அப்துல் அஜிஸ் மொகமட் யூசோப்புக்குப் பதிலாக புதிய தேர்தல் ஆணையராக ஹாசிம் அப்துல்லா பதவி ஏற்கவுள்ளார்.
பெர்னாமா வெளியிட்டுள்ள தகவலின் படி,...
‘ஆதார் கட்டாயமில்லை’எனும் தீர்ப்பை எதிர்த்துத் தேர்தல் ஆணையம் மேல்முறையீடு!
சென்னை, ஆகஸ்ட் 19- ஆதார் எண் அவசியமில்லை என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து இந்தியத் தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்ய உள்ளதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வாக்காளர்களைச் சரியாக...
வாக்குப்பதிவு அன்று பிரச்சாரம் செய்தால் கடும் நடவடிக்கை – தேர்தல் ஆணையம்
ரொம்பின், மே 6- நேற்று நடைபெற்ற ரொம்பின் இடைத்தேர்தலில் விதிமுறைகளை மீறி வாக்குப்பதிவின் போது வாக்கு சேகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அத்தகைய நடவடிக்கை நிரூபிக்கப்பட்டால், விதிமுறைகளை மீறியவர்களுக்கு 3 ஆயிரம் வெள்ளி...
மே 5-ம் தேதி ரொம்பின் இடைத்தேர்தல்!
கோலாலம்பூர், ஏப்ரல் 10 - எதிர்வரும் ஏப்ரல் 22-ம் தேதி ரொம்பின் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலும், மே 5-ம் தேதி வாக்களிப்பும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் 30-ம்...
அன்வார் இன்னும் பெர்மாத்தாங் பாவ் எம்பி தான் – தேர்தல் ஆணையம்
கோலாலம்பூர், ஏப்ரல் 1 - அரச மன்னிப்பு நிராகரிக்கப்பட்டது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் தனக்கு வராததால், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், இன்னும் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற...
பெர்மாத்தாங் பாவ் காலியிடம் குறித்து விரைவில் அறிவிப்பு – தேர்தல் ஆணையம்
கோலாலம்பூர், பிப்ரவரி 11 - நாடாளுமன்ற சபாநாயகரின் உத்தரவு கிடைத்தவுடன் பெர்மாத்தாங் பாவ் தொகுதியின் காலியிடத்திற்கான அறிவிப்பை வெளியிடுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
காலியிட அறிவிப்பு வெளியான அடுத்த 10 நாட்களில் இடைத்தேர்தல் நடக்கும்...
அரசாங்கமே அனைத்து வாக்காளர்களையும் பதிவு செய்ய வேண்டும் – முருகையா வலியுறுத்து
கோலாலம்பூர், நவம்பர் 15 - அரசாங்கமும் தேர்தல் ஆணையமும் இணைந்து நாட்டில் உள்ள அனைத்து வாக்காளர்களின் பெயர்களையும் தாமாக முன்வந்து பதிவு செய்ய வேண்டும் என பிரதமர் துறை முன்னாள் துணையமைச்சர் டத்தோ முருகையா...
வாக்குகள் கணக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்ப வேண்டுமானால் – மலேசியர்கள் இன்னும் பக்குவமடைய வேண்டும்!
கோலாலம்பூர், செப்டம்பர் 22 - தேர்தல் வாக்கெடுப்பை நேரலையாக வெளியிடும் அளவிற்கு மலேசியர்கள் இன்னும் பக்குவமடையவில்லை என தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் அஜீஸ் முகமட் யூசோப் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் அப்படி...